tag:blogger.com,1999:blog-5012938.post106620489437563386..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இலக்கியவாதிகளும் துதிபாடிகளும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-72522761366796673102012-11-30T10:38:56.322+05:302012-11-30T10:38:56.322+05:30ஏன், அதனை நீங்களே செய்யலாமே விருபா? உங்கள் கவிதையை...ஏன், அதனை நீங்களே செய்யலாமே விருபா? உங்கள் கவிதையை நான் ஏன் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழ் இணைய, கணினித் துறை பங்களிப்பில் வெகு சிலரே சிறப்பான பணி ஆற்றியுள்ளனர். மீதியெல்லாம் ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்களே என்பதை நான் அறிவேன். என்னைவிட நீங்கள் அதிகமாக அறிவீர்கள். எழுதுங்கள்.

அதைவிடச் சிறப்பு, உண்மையான பங்காற்றுபவர்களைப் பாராட்டி வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12970105164008459782012-11-30T10:34:46.971+05:302012-11-30T10:34:46.971+05:30வணக்கம்,
இதேபோன்று தமிழ் இணையமும் துதிபாடிகளும் எ...வணக்கம்,

இதேபோன்று தமிழ் இணையமும் துதிபாடிகளும் என்ற தலைப்பில், குறிப்பாக மு.ஆனந்தகிருஷ்ணன், பொன்னவைக்கோ போன்ற சபரிசூட் டவாலிகளின் தமிழ் இணையப் பங்களிப்பு,இவர்களால் தமிழ் இணையத்திற்கு என்ன கிடைத்தது என்ற தகவல்களுடன் இந்த டவாலிகளைத் துதிபாடி யாரெல்லாம் விருது பெற்றார்கள், ஆதாயம் பெற்றார்கள் என்று எழுதுவீர்கள் என்றால் நல்லது.

\\ இப்படியா முற்போக்கு, தீவிர இலக்கியவாதிகள் கேவலப்பட வேண்டும்? \\ என்பதைப் போல் இப்படியா தொழில்நுட்பியலாளர்கள் கேவலமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற வரிகளையும் எதிர்பார்க்கிறேன். விருபா - Virubahttps://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57016764273878620582012-11-29T09:05:43.624+05:302012-11-29T09:05:43.624+05:30சபாஷ் ஜெயமோகன்.
சபாஷ் ஜெயமோகன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com