tag:blogger.com,1999:blog-5012938.post108435947136394646..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: யாக்கை திரி காதல் சுடர்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1084384428882456892004-05-12T23:23:00.000+05:302004-05-12T23:23:00.000+05:30'Secret of Success' - பாய்ஸ் பட ஆரம்பத்தில் வரும் ...'Secret of Success' - பாய்ஸ் பட ஆரம்பத்தில் வரும் வரிகள். 'மாற்றி யோசி' என்பதன் மரூஉ.

முதல் தடவை கேட்டபோதும் 'ஃபனா' என்னும் அந்தப் பாடல் பிடித்திருந்தது. காட்சியமைப்பை பார்த்தபிறகு உங்களுக்கும் பிடித்துப் போக வாய்ப்பிருக்கிறது?!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1084381948363401092004-05-12T22:42:00.000+05:302004-05-12T22:42:00.000+05:30'மாட்டி ஓஸே' என்றால்? இது ஏதாவது தமிழ்ப்பாட்டில் வ...'மாட்டி ஓஸே' என்றால்? இது ஏதாவது தமிழ்ப்பாட்டில் வருகிறதா?

இந்தப் பாட்டை இருநூறு தடவை கேட்டாலும் காதும் தலையும் வலிக்கும் என்றே தோன்றுகிறது. அவ்வளவு மோசம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1084375812867149752004-05-12T21:00:00.000+05:302004-05-12T21:00:00.000+05:30>>பொருள் தேடி அலைவர் என்று நினைக்கிறீர்கள்-->கர்ணக...>>பொருள் தேடி அலைவர் என்று நினைக்கிறீர்கள்--<<

'மாட்டி ஓஸே'வைக் கூட சரியாகப் புரிந்து கொள்கிறார்கள். இரட்டைக் கிளவி எல்லாம் கற்றுக் கொடுத்தார்; இந்த மாதிரி வார்த்தை எல்லாம் அநேகரிடம் அறிமுகமாகியுள்ளதால் யாருமே தேடி அலையமாட்டார்கள் ;)

>>கர்ணகடூரமான இசை---<<

இருநூறு தடவை கேட்டால் பிடித்துப் போய் விடும் பத்ரி.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com