tag:blogger.com,1999:blog-5012938.post108531443358370292..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: புது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1085324325645251722004-05-23T20:28:00.000+05:302004-05-23T20:28:00.000+05:30சுந்தர்: கூட்டணிக் கட்சிகளிடமிருந்து அழுத்தம் வந்த...சுந்தர்: கூட்டணிக் கட்சிகளிடமிருந்து அழுத்தம் வந்தாலொழிய நட்வர் சிங் நிலை மாறாது என்றே நினைக்கிறேன். நட்வர் சிங்கின் முக்கிய வேலை பாகிஸ்தானுடனான பேச்சுகளாகவும், பின்னர் அமெரிக்கா, ரஷ்யா உறவுகள், பின்னர் சீனா, அதற்கடுத்து ஆசியான் நாடுகள், கடைசியாக வங்கதேசம், நேபாள் என்றும், ஆகக் கடைசியாக இலங்கையாகவும் இருக வாய்ப்புள்ளது.

மதிமுக கேபினெட்டில் இடம்பெற முயலவில்லை. அதனால் அமைச்சரவைக் கூட்டங்களில் ஈடுபடாது. அவ்வப்போது மதிமுக உறுப்பினர்கள் நால்வரும் ஏதேனும் கேள்வி கேட்டால் அதற்கு எதையாவது மழுப்பி பதிலாகச் சொல்லிவிடலாம்.

திமுகவின் நிலைப்பாடுதான் இங்கு முக்கியமாகிறது.

பார்க்கலாம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085320301686698822004-05-23T19:21:00.000+05:302004-05-23T19:21:00.000+05:30இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தம் பிரதிநிதிகளை அனுப்...இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தம் பிரதிநிதிகளை அனுப்பியதன் மூலமும், தொடரும் அமைதி உடன்படிக்கையின் மூலமும், புலிகளுக்கு இருக்கும் ஜனநாயக ஈடுபாட்டை உணர்ந்து, புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் தமது கருத்துக்களைச் சமீபத்தில் மாற்றிக் கொண்டிருக்கலாமில்லையா? ஒரு நம்பிக்கைதான்!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com