tag:blogger.com,1999:blog-5012938.post108660507794151628..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கிருஷ்ணா கிருஷ்ணாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-1086686124778335972004-06-08T14:45:00.000+05:302004-06-08T14:45:00.000+05:30குருதிப்புனல் வாங்கி வைத்துள்ளேன், இனிதான் படிக்க ...குருதிப்புனல் வாங்கி வைத்துள்ளேன், இனிதான் படிக்க வேண்டும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1086683049580299812004-06-08T13:54:00.000+05:302004-06-08T13:54:00.000+05:30நல்ல அலசல். இ பா வின் பல நாவல்கள் கலக்கல். குறிப்ப...நல்ல அலசல். இ பா வின் பல நாவல்கள் கலக்கல். குறிப்பாக தந்திர பூமி, ஏசுவின் தோழர்கள், குருதிப் புனல்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1086629469015957142004-06-07T23:01:00.000+05:302004-06-07T23:01:00.000+05:30Karveயின் Yuganta - The End Of An EpochKarveயின் Yuganta - The End Of An Epoch <-- இந்தப் புத்தகம்தானே? வாங்கிவிட்டேன். மெதுவாக இன்னமும் இரண்டு நாட்களில் வீடு வந்து சேர்ந்து விடும். விலை ரூ. 100 தான். ஏதோ நடுநிசியில் புத்தகம் வாங்கக் கூடிய இந்த அளவிற்கு இணையக் கடைகள் இந்தியாவில் வளர்ந்திருப்பது வரவேற்கத்தக்கதே!Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1086628477433690142004-06-07T22:44:00.000+05:302004-06-07T22:44:00.000+05:30Irawati Karve's Yugatantar - படிக்கவில்லை. வாங்கிப...Irawati Karve's Yugatantar - படிக்கவில்லை. வாங்கிப் படிக்கிறேன். தகவலுக்கு நன்றி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1086623807211298962004-06-07T21:26:00.000+05:302004-06-07T21:26:00.000+05:30Have you read Irawati Karve's Yugatantar.It is ava...Have you read Irawati Karve's Yugatantar.It is available in Tamil Translation also.English version
published by Orient Longman.Irawati gives an interesting picture about krishna(n) aka vasudevan
and his character in mahabarathaரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1086607033355286712004-06-07T16:47:00.000+05:302004-06-07T16:47:00.000+05:30கிருஷ்ணா நாவல் அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. இந்த ...கிருஷ்ணா நாவல் அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. இந்த நாவலை வாசித்தபோது கிருஷ்ணர் என்கிற கேரக்டரின் விஸ்வரூபத்தையும் இ.பா. என்கிற எழுத்தாளரின் மேலான திறமையையும் ஒருங்கே ரசித்தேன்.

உண்மையில் நமது இதிகாச, புராணங்களின் சிருஷ்டிப்பில் கிருஷ்ணரைப் போன்ற ஆகிருதி மிக்க பாத்திரம் வேறில்லை. நூறு நாவல்களுக்கு விஷயமுள்ள கதாபாத்திரமாக எப்படித்தான் கட்டமைத்தார்களோ என்று எப்போதும் வியப்பேன். மேலும் கடவுளாகக் கருதி நெருங்கினால் வெறும் ஆசீர்வாதத்தை மட்டும் அளிப்பது; வேறு எந்த வகையில் அணுகினாலும் தோழமை காட்டி, தோளில் கைபோட்டுப் பேசுவது என்று தோன்றிய காலத்திலிருந்து வழக்கம் வைத்துக்கொண்டிருப்பவர் அவர்.

இதைத்தான் இ.பா. மிகவும் சாதகமாக்கிக்கொண்டு கிருஷ்ணனைத் தம் நாவலில் மறு கட்டமைப்பு செய்கிறார். இந்த நாவலின் மிகப்பெரும் சிறப்பாக எனக்குத் தோன்றுவது இ.பா. கையாண்டிருக்கிற துள்ளிக்குதிக்கும் மொழி. டின் டிரம்மில் குந்தர்கிராஸ் கையாண்ட விதமான மொழி அது. (இதைச் சொல்லித்தான் தமிழிலக்கியம் 2004ல் இரா. முருகன், எஸ்.ராவின் சாபத்துக்கு இலக்கானார். ஆனால் முருகன் சொன்னது சரியே என்பது இதையும் கிராஸையும் படித்தவர்களுக்குப் புரியும்.)

நம்மிடையே சாதனையாளர்களுக்குக் குறைவில்லை. பிரச்னை நமது தாழ்வு மனப்பான்மை சார்ந்தது.writerparahttps://www.blogger.com/profile/14517943040249272475noreply@blogger.com