tag:blogger.com,1999:blog-5012938.post109880984294576733..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நாக்பூர் டெஸ்ட், முதல் நாள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1098867708344671292004-10-27T14:31:00.000+05:302004-10-27T14:31:00.000+05:30படேல் ஒரு குழந்தை. இன்னும் கொஞ்சநாள் உள்ளூர் ரஞ்சி...படேல் ஒரு குழந்தை. இன்னும் கொஞ்சநாள் உள்ளூர் ரஞ்சி டிராபிகளில் ஆடவிட்டு வேடிக்கை பார்க்கலாம். ஒரு அவசரமும் இல்லை. இன்னும் இரண்டொரு வருடங்கள் கழித்து மீண்டும் அணியில் சேர்க்கலாம்.

By: பாராAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1098850574281083092004-10-27T09:46:00.000+05:302004-10-27T09:46:00.000+05:30பந்து வீச்சாளர்களோ, மட்டையாளர்களோதான் இதுவரை தோல்வ...பந்து வீச்சாளர்களோ, மட்டையாளர்களோதான் இதுவரை தோல்விக்கான காரணமாக இருந்திருக்கிறார்கள். முதல் முறையாக விக்கெட் கீப்பரால் தோல்வி அடையும் சாதனையை செய்ய படேல் முயற்சிக்கிறார். சென்னையில் இது நிகழ்ந்திருக்கக் கூடும். வருண பகவான் உதவியால் தவிர்க்கப் பட்டது.

நாக்பூரில் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இங்கிலாந்திற்கு எதிராக 1981ல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த நான்காவது (?) டெஸ்டில்தான் முதன்முறையாக ஒரு bye கொடுத்தார் கிர்மானி.

ம்.. அது வேறு காலம்.

-ராஜ்குமார்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1098847702083211692004-10-27T08:58:00.000+05:302004-10-27T08:58:00.000+05:30நல்ல கட்டுரை..பட்டேல்...ஊகும்,வேலைக்காக மாட்டார் ப...நல்ல கட்டுரை..பட்டேல்...ஊகும்,வேலைக்காக மாட்டார் போல இருக்கே!

By: ArunAnonymousnoreply@blogger.com