tag:blogger.com,1999:blog-5012938.post110691286152581875..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: புத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-1107021418410045192005-01-29T23:26:00.000+05:302005-01-29T23:26:00.000+05:30வீடியோ இப்போதான் பார்த்தேன்.
எல்லாம் ஒரே சந்தோஷமா...வீடியோ இப்போதான் பார்த்தேன்.

எல்லாம் ஒரே சந்தோஷமா இருக்கீங்க போல..

ம்..ம்..Enjoy..

மடலில் கண்ட முகங்கள் அத்தனையையும் அசையும் படத்திலும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

( அது சரி..யாரிந்த புது ஓனர்கள்.??? )Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106985547781368282005-01-29T13:29:00.000+05:302005-01-29T13:29:00.000+05:30பெரிய எழுத்தாளர்களின் முகங்களை எங்களுக்கு காட்டியத...பெரிய எழுத்தாளர்களின் முகங்களை எங்களுக்கு காட்டியதற்கு மிகவும் நன்றி பத்ரி.

By: மரத்தடி ஓனர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106982503956831852005-01-29T12:38:00.000+05:302005-01-29T12:38:00.000+05:30மிகவும் நன்றி!மிகவும் நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106982444182927212005-01-29T12:37:00.000+05:302005-01-29T12:37:00.000+05:30மிகவும் நன்றி!மிகவும் நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106968072151029182005-01-29T08:37:00.000+05:302005-01-29T08:37:00.000+05:30சிலரை முதன் முறையாகப் பார்க்கிறேன். வழுக்கைத் தலை ...சிலரை முதன் முறையாகப் பார்க்கிறேன். வழுக்கைத் தலை பிரகாசுமா எழுத்தாளர்? தலையப் பாருங்க...பெரிய ஆர்மி பிளைட்டே வந்து தரை இறங்கலாம்போல உள்ளது! மண்டைக்கு உள்ளேயும் காலி வெளியிலும்!

By: ராயர் ஓனர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106963816384667082005-01-29T07:26:00.000+05:302005-01-29T07:26:00.000+05:30பரி: எல்லாத்தையும் ஒருதடவையாவது செஞ்சு பாக்கணும்னு...பரி: எல்லாத்தையும் ஒருதடவையாவது செஞ்சு பாக்கணும்னு செஞ்சது. இனி வெறும் சுட்டி மட்டும்தான்.

டோண்டு: உங்களோட இணைப்பு மெதுவாக இருக்கறதுனால, முழு விடியோவும் வரதுக்கு முன்னாலயே ஏற்கெனவே வந்தது முடிஞ்சு போறதால, அப்படி ஆகுது. நான் கொடுத்திருக்கும் சுட்டியிலேர்ந்து கீழ ஏறக்கிட்டு, தனியா, பொறுமையாப் பாருங்க.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106963081471689262005-01-29T07:14:00.000+05:302005-01-29T07:14:00.000+05:30படம் அவ்வப்போது நிற்பது ஏன்? ஒவ்வொரு முறையும் ப்ளே...படம் அவ்வப்போது நிற்பது ஏன்? ஒவ்வொரு முறையும் ப்ளே பட்டனை அழுத்துவது அலுப்பாக இருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

By: DonduAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106936910889174142005-01-28T23:58:00.000+05:302005-01-28T23:58:00.000+05:30அண்ணா, embed பண்ணாம, சுட்டி மட்டும் குடுங்ணா, நாங்...அண்ணா, embed பண்ணாம, சுட்டி மட்டும் குடுங்ணா, நாங்க சொடுக்கிப் பாத்துக்கறோம் :-)
(என்னெக் கேக்காம, உலாவியில பாட்டு, படம் தானா வந்தா எனக்கு செம கடுப்பு வரும் :) )பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106921662443695092005-01-28T19:44:00.000+05:302005-01-28T19:44:00.000+05:30எனக்கு தமிழில் செய்தியோடை செய்ய ஆசையாக இருக்கிறது....எனக்கு தமிழில் செய்தியோடை செய்ய ஆசையாக இருக்கிறது. செயல் முறை உதவி செய்ய முடியுமா?. என்னை prasams@gmail.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளளாம். மிக்க நன்றி.

By: prasannaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106913461475625112005-01-28T17:27:00.000+05:302005-01-28T17:27:00.000+05:30இந்த வீடியோ துணுக்கில் உள்ள எழுத்தாளர்கள் இவர்கள்:...இந்த வீடியோ துணுக்கில் உள்ள எழுத்தாளர்கள் இவர்கள்: (வருகிற வரிசைப்படி.)
மீனாக்ஸ்
இரா. முருகன்
சொக்கன்
சோம. வள்ளியப்பன்
குறிஞ்சிவேலன்
சுதாங்கன் கையெழுத்திடுகிறார்
பிரகாஷ்
அசோகமித்திரன்

By: பத்ரிAnonymousnoreply@blogger.com