tag:blogger.com,1999:blog-5012938.post110723083504386741..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்குBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1107846341237747582005-02-08T12:35:00.000+05:302005-02-08T12:35:00.000+05:30Tஎச்டிங்Tஎச்டிங்தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107845944674814342005-02-08T12:29:00.000+05:302005-02-08T12:29:00.000+05:30சொதனை பின்னூட்டம்.சொதனை பின்னூட்டம்.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107235435933853272005-02-01T10:53:00.000+05:302005-02-01T10:53:00.000+05:30இப்போது இருக்கும் சுழ்நிலையில் வர இயலாது என்பது தா...இப்போது இருக்கும் சுழ்நிலையில் வர இயலாது என்பது தான் முடிவு. இதுவும் மாறலாம். உங்கள் பதிவுகளைப் பார்த்து தெரிந்துக் கொள்கிறேன்.

"உலக வர்த்தக அமைப்பும்" என்ற தலைப்பே சொல்லிவிடுகிறது. என்க்கு தெரிந்து, கண்டிப்பாக RSS சாயல் அடிக்காமல் இருக்காது என நம்புகிறேன். என் நினைப்பு பொய்யாகும் என்ற எதிர்பார்ப்புடன்.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107233343945039882005-02-01T10:19:00.000+05:302005-02-01T10:19:00.000+05:30ஸ்வதேஷி ஜாகரண் மஞ்ச் இணையத்தளத்தின் சுட்டியையும் க...ஸ்வதேஷி ஜாகரண் மஞ்ச் இணையத்தளத்தின் சுட்டியையும் கொடுத்துள்ளேன்.

பின்னணி எதுவாக இருந்தாலும் மேலே சொன்ன இரண்டு பேச்சுகளும் சுவாரசியமானவை. அதில் மதக்கலப்பு எதுவும் இருக்காது என்று நம்புவோம். நான் பேச்சுகளுக்கு போகப்போகிறேன். என்ன பேசினார்கள் என்பதைப் பதிவும் செய்கிறேன்.

குருமூர்த்தி வரப்போவதில்லை என்று அறிகிறேன்.

பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் இடதுசாரிகளும், ஸ்வதேஷி ஜாகரண் மஞ்சும் ஒரேமாதிரியான கொள்கைகளை வைத்துள்ளனர். இந்த விஷயங்களிலாவது இருவரும் இணைந்தே போராடலாம் என்று தோன்றுகிறது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107232126398954182005-02-01T09:58:00.000+05:302005-02-01T09:58:00.000+05:30ஸ்வதேஸி ஜாக்ரன் ஒரு RSSசார்பு இந்துத்வ தேசிய இயக்க...ஸ்வதேஸி ஜாக்ரன் ஒரு RSSசார்பு இந்துத்வ தேசிய இயக்கம் என்பதை உங்கள் அறிவிப்புடன் சின்ன குறிப்பாய் சொல்லியிருக்ககலாம். முக்கிய பேச்சுக்களில் குருமூர்த்தி இல்லையா?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com