tag:blogger.com,1999:blog-5012938.post110753514052544620..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-1107714940200220452005-02-07T00:05:00.000+05:302005-02-07T00:05:00.000+05:30பத்ரி
எனக்கும்
மூங்கில் பூப்பதும் அதனாலான பிரச்...பத்ரி

எனக்கும்
மூங்கில் பூப்பதும் அதனாலான பிரச்சனையும்
புதிதுதான்.

நட்புடன்
சந்திரவதனாChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107542825711198042005-02-05T00:17:00.000+05:302005-02-05T00:17:00.000+05:30This comment has been removed by a blog administrator.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107546109355689412005-02-05T01:11:00.000+05:302005-02-05T01:11:00.000+05:30சுவாரஸ்யம்!! நாளை இங்கே எலிகளைப் பார்க்கப் போகும்ப...சுவாரஸ்யம்!! நாளை இங்கே எலிகளைப் பார்க்கப் போகும்போது நியாயம் கேட்கிறேன், என்னடாது உங்க சொந்தக்காரங்க எங்க ஊர்ல லொள்ளு பண்றாங்களாமே என்று ;)சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107545481168885592005-02-05T01:01:00.000+05:302005-02-05T01:01:00.000+05:30அன்புள்ள பத்ரி,
மூங்கில் பூக்கும் என்பதே எனக்க...அன்புள்ள பத்ரி,

மூங்கில் பூக்கும் என்பதே எனக்கு இப்போதுதான் தெரிகிறது! அவ்வளவு உயரத்தில் இருக்கும்
பூக்களையா எலிகள் தின்ன வருகின்றன?

மலேசியாவிலும் மூங்கில்கள் நிறைய இருக்கின்றனவே, அவற்றால் ஏற்படும் பிரச்சனையை அவர்கள் எவ்விதம்
சமாளிக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்!

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107542422687914852005-02-05T00:10:00.000+05:302005-02-05T00:10:00.000+05:30//அப்படி 1950களில் மிசோரத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத...//அப்படி 1950களில் மிசோரத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தைத் தொடர்ந்து, அதை உள்ளூர் அரசு சரியாகக் கையாளாததால் ஆயுதப் புரட்சி வெடித்து மிசோ நேஷனல் ஃபிரண்ட் என்ற இந்திய எதிர்ப்புக் குழு உருவானது//

இதற்கு பின் வரவேண்டியது..

//மத்திய அரசு வட கிழக்கு இந்தியாவில் மூங்கில் பூக்களால் ஏற்படும் பிரச்னையைக் கட்டுப்படுத்த ரூ. 105 கோடிகள் செலவிட இருப்பதாக...//ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107540247808688282005-02-04T23:34:00.000+05:302005-02-04T23:34:00.000+05:30எனக்கு இந்த மூங்கில் பூக்கும் செய்தி புதுமையானதாகவ...எனக்கு இந்த மூங்கில் பூக்கும் செய்தி புதுமையானதாகவும் ஒரு அறிவியல் புதிராகவும் படுகிறது. இவைகள் தொடர்பு கொள்ளும் முறை ஆராயப்பட வேண்டியது. இது போல மற்ற தாவரங்கள் ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுகின்றது. கூகிளிட்டு பார்க்கின்றேன்.
நன்றிகள்.

By: Balaji-paariAnonymousnoreply@blogger.com