tag:blogger.com,1999:blog-5012938.post111137822699551206..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கும்ப்ளே பந்துவீச்சில் ...Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-1111398686631113882005-03-21T15:21:00.000+05:302005-03-21T15:21:00.000+05:30பிரகாஷ்: கார்த்திக் 93உடனே தி ஹிந்து முதல் பக்க்கத...பிரகாஷ்: கார்த்திக் 93உடனே தி ஹிந்து முதல் பக்க்கத்தில் வந்தார். நீங்கள் சரியாகப் பார்க்கவில்லையா?

அதிருக்கட்டும். நானும்தான் அவரை சிலாகித்து என் பதிவில் நான்காம் நாள் ரிப்போர்ட் எழுதும்போது எழுதியிருந்தேன். அதையும் கவனிக்கவில்லையா?

ஆனாலும் வரிசைப்படி, இந்த ஆட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் முக்கியமான செயல்களை ஆற்றியிருக்கிறார்கள்:

1. திராவிட் (இரண்டு சதங்கள் = 245 ரன்கள்)
2. கும்ப்ளே (பத்து விக்கெட்டுகள்)
3. கார்த்திக் (93 + 28 + சில டிஸ்மிஸ்ஸல்கள்)
4. டெண்டுல்கர் (இரண்டு அரை சதங்கள் = 104 ரன்கள்)
5. ஹர்பஜன் (5 விக்கெட்டுகள்)
6. சேவாக் (81 + 15)
7. பாலாஜி (3 விக்கெட்டுகள்)

போதுமா?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1111389105905295512005-03-21T12:41:00.000+05:302005-03-21T12:41:00.000+05:30// will say Dinesh Kaarthick has made the differen...// will say Dinesh Kaarthick has made the difference. //

மிகச் சரி. தினேஷ் கார்த்திக்கின் இன்னிங்ஸை யாருமே கண்டு கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருந்தது. ( நாலாவது அம்ப்பயர் நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் மட்டும், கொஞ்சம் சிலாகித்துப் பேசினார்). திராவிடின் பேட்டிங் ஜொலித்ததே, கார்த்திக்கின் பார்டன்ர்ஷிப்பால் தான். 70 களில் இருந்த போது, கார்த்திக்கின் ஹ¥க் ஷாட்டில் அடித்த பவுண்டரியும். , எண்பத்து ஆறோ, ஏழோ இருந்த போது , அடித்த ரிவர்ஸ் ஸ்வீப்பும் பார்க்க சந்தோஷமாக இருந்தது. இன்னும் ஏழு ரன்கள் அடித்திருந்தால், ஹிந்துவின் முதல் பக்கத்தில் வந்திருக்க வேண்டியவர். நீண்ட நாட்கள் கழித்து நல்ல மாட்ச் பார்த்ததில் திருப்தி. கார்த்திக், பெங்களூரில் எப்படி ஆடுகிறார் என்று பார்க்க வேண்டும்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1111386712667190642005-03-21T12:01:00.000+05:302005-03-21T12:01:00.000+05:30I will say Dinesh Kaarthick has made the differenc...I will say Dinesh Kaarthick has made the difference. First with his batting and then with his stumping of younis khan in fifth day morning....

Well done " team " india!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1111383556938704512005-03-21T11:09:00.000+05:302005-03-21T11:09:00.000+05:30வேறு வழியில்லை பத்ரி..நீங்கள் கும்ளேவைப் புகழ்ந்து...வேறு வழியில்லை பத்ரி..நீங்கள் கும்ளேவைப் புகழ்ந்துதான் ஆகவேண்டும்
-PurushAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1111381977414523672005-03-21T10:42:00.000+05:302005-03-21T10:42:00.000+05:30திராவிட் தனது இன்னிங்ஸை விளையாடியிராவிட்டால் இந்தி...திராவிட் தனது இன்னிங்ஸை விளையாடியிராவிட்டால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. முக்கியமாக இரண்டாம் இன்னிங்ஸ்.

லக்ஷ்மண் முகத்தில் அடிவாங்கிய நேரத்தில் திராவிடும் அவுட்டாகியிருந்தால் ..., கார்த்திக் கடைசி ஆசாமிகளுடன் சேர்ந்து 20-30 ரன்கள் பெற்றிருப்பார். இந்தியா 180-190க்குள் ஆல் அவுட் ஆகியிருக்கும். பாகிஸ்தானுக்கு 210 ரன்கள் தேவையாக இருந்திருக்கும்.

திராவிட் முதலில் இந்தியா தோல்வியுறாமல் இருக்கும்படிச் செய்தார். பின் வெற்றிக்கான அடிக்கல்லை நட்டார். கும்ப்ளே விக்கெட்டுகளைப் பெற்று வெற்றியைக் கொண்டுவந்தார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்ந்து அதிகபட்ச contribution திராவிடமிருந்துதான் வந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1111379999918909482005-03-21T10:09:00.000+05:302005-03-21T10:09:00.000+05:30Anil Kumble should have been given the "Man of the...Anil Kumble should have been given the "Man of the Match" award for winning the match for India.
Dravid did a great job , but I think Kumble deserved it .Meyhttps://www.blogger.com/profile/03117459812259624928noreply@blogger.com