tag:blogger.com,1999:blog-5012938.post111475413357255656..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-1115050466710235982005-05-02T21:44:00.000+05:302005-05-02T21:44:00.000+05:30«ñ½ý ÀòâìÌ Á§Äº¢Â¡Å¢Ä¢Õó¾ ͧÄ ±ØÐÅÐ,³.².±… ÀÊò¾ ...«ñ½ý ÀòâìÌ

Á§Äº¢Â¡Å¢Ä¢Õó¾ ͧÄ ±ØÐÅÐ,

³.².±… ÀÊò¾ ¾Ä¢ò ¦Àñ¸ÙìÌ þó¾ ¦¸¡Î¨Á¡ ±ýÚ ¾Á¢ú¿¡ð¨¼ ±ñÏõ§À¡Ð ÀÂÁ¡ ¯ûÇÐ.

ºÃ¢ «ñ½ý ¿£í¸û «Êì¸Ê þ¨¾ ÀÊòÐ Óò¾×¼ý ±Øи¢§Èý. «¨¾ §¾ÊÂô À¢ÈÌ ±Øи¢§Èý. «¨¾ À¡÷ò¾ À¢ÈÌ ±Øи¢§Èý. ¿¢¨È ¦º¡øÄ¢ ²í¸ ¨Åì¸¢È£í¸ ²ý? À¡ø… «¸Ã¡¾¢ô ÀüÈ¢ ¦¸¡ÎôÀ¾¡¸ ¦º¡ýÉ£÷ ±ýÉÅ¡ÉÐ? ¿ýÈ¢ ²§¾Ûõ ¿£í¸û ¸ñÎ þú¢ò¾ þÂü¨¸ ¿¢¸ú׸û ÀüÈ¢... À¼òмý ±ØÐí¸û

±¾¢÷À¡÷ôÒ¼ý
Suresh
Malaysia.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1114781855574386622005-04-29T19:07:00.000+05:302005-04-29T19:07:00.000+05:30செய்திக்கு நன்றிகள். சிவகாமி அவர்களின் கதை தொகுப்ப...செய்திக்கு நன்றிகள். சிவகாமி அவர்களின் கதை தொகுப்பு பற்றி அவகாசமிருப்பின் குறிப்பு எழுதுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1114781797683833932005-04-29T19:06:00.000+05:302005-04-29T19:06:00.000+05:30பத்ரிக்குவணக்கம். சென்ற ஆண்டு அமெரிக்க தமிழ்ச் சங்...பத்ரிக்கு
வணக்கம். சென்ற ஆண்டு அமெரிக்க தமிழ்ச் சங்க விழாவிற்கு திருமதி சிவகாமி வந்து இருந்தார்கள்.
அவர்களோடு தனிப்பட்ட முறையில் பேசி பழகும் வாய்ப்பு ஏற்ப்பட்டது. மிக தைரியமான, துணிச்சல்
மிக்க பெண். அவர்களுடைய சிந்தனை, எண்ணம், எழுத்து எல்லாம் மாறுப்பட்ட கோணம் கொண்டவை அதே சமயத்தில் சிந்திக்க வைக்க கூடிய நபர். தலித் மக்களுக்கு போரடும் ஓர் முற்போக்கு எண்ணம் கொண்ட நபர். சளைக்காமல் போராடும் பெண். அவருடைய எழுத்துகளை படித்துவிட்டு அவசியம் நீங்கள் எழுதுங்கள். ஆவலோடு காத்து இருப்பேன்...
நன்றி.
மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1114763756380831572005-04-29T14:05:00.000+05:302005-04-29T14:05:00.000+05:30அந்த தெஹல்கா செய்தியினை அவர்களின் இணையத்தளத்தில் ...அந்த தெஹல்கா செய்தியினை அவர்களின் இணையத்தளத்தில் காணவில்லை. அதனால், முழு செய்தியினை ஆங்கிலத்திலேயே என் பதிவில் கொடுத்திருக்கிறேன்.

பார்க்க: http://urpudathathu.blogspot.com/2005/04/blog-post_111476354988922919.htmlNarain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1114758829245363882005-04-29T12:43:00.000+05:302005-04-29T12:43:00.000+05:30இப்பதான் தெரியும் இது. நன்றிகள்..இப்பதான் தெரியும் இது. நன்றிகள்.

.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1114755763356329092005-04-29T11:52:00.001+05:302005-04-29T11:52:00.001+05:30ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்ற வாரம...ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்ற வாரமிருமுறை இதழ்களில் கடந்த இரு வாரங்களாக இது தொடர்ந்து செய்தியாக வந்து கொண்டிருக்கிறதே..மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1114755751056043652005-04-29T11:52:00.000+05:302005-04-29T11:52:00.000+05:30பத்ரி,காந்தியின் பிரச்சனையைப் பற்றி சென்ற வார ஜூனி...பத்ரி,

காந்தியின் பிரச்சனையைப் பற்றி சென்ற வார ஜூனியர் விகடனில் எழுதியிருந்தார்கள்.தொடர்ந்து நிகழ்ந்து வந்த நிழல் போராட்டம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தவிர இவ்வார குமுதத்தில் கீரிப்பட்டி பிரச்சனையைப் பற்றி எழுதியுள்ளார்கள். படிக்கவும்.

அன்புடன்

ராஜ்குமார்.rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.com