tag:blogger.com,1999:blog-5012938.post111625352567773268..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: வேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா?Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1116531506831382772005-05-20T01:08:00.000+05:302005-05-20T01:08:00.000+05:30//Social security system என்பது அமெரிக்கா, ஐரோப்பி...//Social security system என்பது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உண்டு. அதே பாணியில்தான் இந்தியாவும் சட்டங்களை இயற்ற வேண்டும்.// இதோடு ஒத்துப்போகிறேன்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1116531194208986372005-05-20T01:03:00.000+05:302005-05-20T01:03:00.000+05:30/பட்டியும் கூடவே இருக்கும்./பட்டினியும் கூடவே இருக.../பட்டியும் கூடவே இருக்கும்./<BR/>பட்டினியும் கூடவே இருக்கும்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1116531130911222942005-05-20T01:02:00.000+05:302005-05-20T01:02:00.000+05:30கருத்தளவில் யோசித்தால் வேலைவாய்ப்பு பிறப்புரிமை என...கருத்தளவில் யோசித்தால் வேலைவாய்ப்பு பிறப்புரிமை என்றுதான் படுகிறது. வேலைக்கும் போவதும் போகாதததும் அவரவர் தேர்வாக இருக்கவேண்டும். ஆனால் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அரசு/மக்களின் பணி. இங்கு நடைமுறை ஜனநாயகம் என்ற பேரில் முதலாளித்துவம்தான் இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. <BR/>எல்லோருக்கும் வேலைவாய்ப்பு என்பது எட்டாக் கனியாக இருப்பது இந்த போலி ஜனநாயகத்தால்தான் என்று நினைக்கிறேன். கருத்தளவில் நான் கம்யூனிசத்தை இதில் வெகுவாக ஏற்பதுண்டு.(கம்யூனிச கண்மூடித்தனத்தை இங்கு பேசவில்லை) பென்ஸ் கார் இருக்கும் வரை மாட்டுவண்டி இருக்கும். ஐந்து நட்சத்திர உணவகம் இருக்கும் வரை பட்டியும் கூடவே இருக்கும். இது என்னை மிகவும் திகிலடைய வைப்பதுண்டு. :-( புலம்பலுக்கு மன்னிக்கவும்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com