tag:blogger.com,1999:blog-5012938.post111855969273165451..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உலகம் தட்டையானதுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-41437090311415579912008-05-17T17:37:00.000+05:302008-05-17T17:37:00.000+05:30I know nothing about economics. But that was a ver...I know nothing about economics. But that was a very interesting book.

I usually read almost every column written by him in the nytimes. I like most of them.

In our college we've named our professor "Freidman" because he is a bangalore fan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118691836213005142005-06-14T01:13:00.000+05:302005-06-14T01:13:00.000+05:30Badri,Friedman is a known right wing columnist. Ju...Badri,

Friedman is a known right wing columnist. Just recently he started bashing Bush otherwise he is one of the few right wing columnists with NYT.

- MKAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118679343223910542005-06-13T21:45:00.000+05:302005-06-13T21:45:00.000+05:30*THREE BILLION NEW CAPITALISTS*covers with more de...*THREE BILLION NEW CAPITALISTS*
covers with more depth.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118642893240319212005-06-13T11:38:00.000+05:302005-06-13T11:38:00.000+05:30Imperfections in Friedman's flat world by Shashi T...Imperfections in Friedman's flat world by Shashi Tharoor (http://www.hindu.com/mag/2005/06/05/stories/2005060500160300.htm)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118630306549965472005-06-13T08:08:00.000+05:302005-06-13T08:08:00.000+05:30Walk the Talk நிகழ்ச்சியிலும் Hard Talk நிகழ்ச்சிய...Walk the Talk நிகழ்ச்சியிலும் Hard Talk நிகழ்ச்சியிலும் கூட பிரான்ஸை அடித்துத் தாக்கினார். "Hey, stop the world, we want to get down" என்கிறார்கள் ப்ரெஞ்ச். "Hey, stop the world, we want to get in" என்கிறார்கள் இந்தியர்கள்... "Walk the Talk"-இல்

Hard Talk-இல் 12.5% வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கும் பிரான்ஸைத் திட்டித் தீர்த்தார். "Hey, don't come to me crying, when things go wrong..."

ஃப்ரீட்மனுக்கு பிரான்ஸின் மீது இருக்கும் கோபம் ஈராக் போரும் சார்ந்தது என நினைக்கிறேன்.

ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறார். பல அபத்தமான உதாரணங்களைக் காட்டுகிறார். இவர் முழுதாக உலகமயமாதலைப் புரிந்துகொள்ளும் முன் ஒரு புத்தகத்தை எழுதிவிடவேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் காட்டியிருக்கிறார்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118629013340442052005-06-13T07:46:00.000+05:302005-06-13T07:46:00.000+05:30டாம் ஃப்ரீட்மன் நாலைந்து நாட்களுக்கு முன் பெங்களூர...டாம் ஃப்ரீட்மன் நாலைந்து நாட்களுக்கு முன் பெங்களூரிலிருந்து எழுதிய பத்தி செய்தித்தாளில் வந்தது. பிரான்ஸ் வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்ததை பின்னணியாக வைத்து "பிரஞ்சுக்காரர்கள் வாரம் 35 மணி நேரத்துக்கு மேல் வேலைசெய்யத் தயாராக இல்லை. இந்தியர்கள் ஒரு நாளைக்கு 35 மணி நேரம் வேலைசெய்யத் தயாராக இருக்கிறார்கள்" என்றபடி 'பழைய' ஐரோப்பாவையும் புது ஆசியாவையும் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அதையும், அ. மார்க்ஸ் உயிர்மையில் எழுதியிருந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் குறுஞ்செய்தியையும் இணைத்து ஒரு பதிவு எழுதலாமென்றிருந்தது புத்தக விளையாட்டைக் குறித்து எழுதப்போய் தவறிவிட்டது.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118611960893192242005-06-13T03:02:00.000+05:302005-06-13T03:02:00.000+05:30ப்ரீட்மன் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். நன்றாக இ...ப்ரீட்மன் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். நன்றாக இருந்ததாக எண்ணியிருக்கிறேன். ஆனால் அவரது புத்தகத்தைக் கிழித்திருந்த விமர்சனத்தைப் படித்தேன். சுவாரசியமாய் இருந்தது. புகழ்பெற்ற எழுத்தாளராய் இருந்தாலும் எப்படிச் சிலவற்றை அபத்தமாக எழுத முடியும் என்று உணர முடிந்தது.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118587878835526732005-06-12T20:21:00.000+05:302005-06-12T20:21:00.000+05:30//"சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிடு, மிச்சம் வைக்காத...//"சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிடு, மிச்சம் வைக்காதே. சீனா, இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்." இவர் இப்பொழுது தன் குழந்தைகளிடம் சொல்கிறாராம்: "வீட்டுப்பாடத்தை ஒழுங்காகப் போடு, மிச்சம் வைக்காதே! சீனா, இந்தியாவில் பலர் பசியுடன், உன் வேலையைப் பிடுங்கத் தயாராக இருக்கிறார்கள்!"//

ஃப்ரீட்மேன் பேட்டிகள் கொடுத்துக்கொண்டிருந்த புதிதில் இதே சொற்றொடரை உணர்ச்சி பொங்க நாலைந்து சேனல்களின் திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொன்னதைக் கேட்க நேர்ந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118572461350556302005-06-12T16:04:00.000+05:302005-06-12T16:04:00.000+05:30சென்ற மாதம் ஜூரிக் பல்கலையில் நிகழ்த்திய உரையில் க...சென்ற மாதம் ஜூரிக் பல்கலையில் நிகழ்த்திய உரையில் குடியரசுத் தலைவர் கலாம் The World Is Flat-க் குறிப்பிட்டுச் சிலாகித்திருந்தார்.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118570480703592572005-06-12T15:31:00.000+05:302005-06-12T15:31:00.000+05:30why not outsource homework also , well if they can...why not outsource homework also , well if they can outsource teaching by engaging teachers in india, this also should be possible.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118563803627920572005-06-12T13:40:00.000+05:302005-06-12T13:40:00.000+05:30//அவர் சிறுவனாக இருக்கும்போது வீட்டில் பெற்றோர்கள்...//அவர் சிறுவனாக இருக்கும்போது வீட்டில் பெற்றோர்கள் சொல்வார்களாம்: "சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிடு, மிச்சம் வைக்காதே. சீனா, இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்." இவர் இப்பொழுது தன் குழந்தைகளிடம் சொல்கிறாராம்: "வீட்டுப்பாடத்தை ஒழுங்காகப் போடு, மிச்சம் வைக்காதே! சீனா, இந்தியாவில் பலர் பசியுடன், உன் வேலையைப் பிடுங்கத் தயாராக இருக்கிறார்கள்!"//

பத்ரி, உண்மையில் இது ஒரு கேலிச்சித்திரமாக வந்தது. இணையத்தில் பார்த்திருக்கிறேன்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com