tag:blogger.com,1999:blog-5012938.post112435097211195187..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-1124448160011567442005-08-19T16:12:00.000+05:302005-08-19T16:12:00.000+05:30நல்ல கட்டுரை.இது எப்படி ஏழை மாணவர்களை பாதிக்கும் எ...நல்ல கட்டுரை.

இது எப்படி ஏழை மாணவர்களை பாதிக்கும் என்று கேட்டுள்ளீர்கள். நன்றாக படித்து ஐ.ஐ.டி,அண்ணா University மற்றும் அரசாங்க கல்லூரிகளில் இடம் கிடைக்கும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. அவைகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு ஒரே வழி பணம் கொடுத்து சேர்வது தான். எனக்கு தெரிந்த எத்தனையோ பேர் இப்போது சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசாங்க கோட்டா வில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசாங்க கோட்டா என்ற ஒன்று இல்லாவிட்டால் பொறியியல் பட்ட படிப்பு படிக்க முடியாத பொருளாதார சூழ்நிலையில் இருப்பவர்கள். சுப்ரீம் கோர்ட் என்ன தான் மெரிட் முறையில் சுயநிதிக்கல்லூரிகள் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாலும் அவைகளை யார் கட்டுப்படுத்துவது.Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124381337903278582005-08-18T21:38:00.000+05:302005-08-18T21:38:00.000+05:30மாமா, பின்னிட்டேல் போங்கோ, அருமையான பதிவு நன்றிமாமா,
பின்னிட்டேல் போங்கோ, அருமையான பதிவு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124373744016491422005-08-18T19:32:00.000+05:302005-08-18T19:32:00.000+05:30//அதைப்போலவே சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்கள் இப்படி...//அதைப்போலவே சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்கள் இப்படித்தான், இவர்களைத்தான் கல்லூரியில் சேர்க்கவேண்டும் என்று வரைமுறைகளைக் கொடுப்பதற்கும் மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது - ஆனால் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நியாயமாக, வெளிப்படையாக, மெரிட் முறையில் இருக்கவேண்டும்.//
நடைமுறைப்படுத்தப்படும் அளவில் , மாநில அரசின் உரிமைகளை சரியா கட்டுப்படுத்த முடியுமென்றும்,நியாயமான வெளிப்படையான சேர்க்கை முறை என்பது சொன்னபடியே நடக்காது என்றும் தோன்றுகிறது. எப்படி சரி பாக்கப்படும் என்று தெர்யவில்லை?

//எனவே 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில் சுயநிதிக் கல்லூரிகளின் இடங்களை அரசுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்குமாகப் பங்குபோட்டுக்கொள்ளலாம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது, அது 'பாய்' தீர்ப்புக்கு எதிரானது என்றும் முடிவெடுக்கிறார்கள்.
// பாய் தீர்ப்பில் சொல்லபடவில்லை என்பதற்காக அதை எற்றுக்கொள்ளமுடியாது சரி, எதிரானது என்று எப்படி சொல்கிறார்கள்?SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124372299156243552005-08-18T19:08:00.000+05:302005-08-18T19:08:00.000+05:30"இந்தத் தீர்ப்பினால் ஏழை, நடுத்தர(!) மாணவர்களுக்கு..."இந்தத் தீர்ப்பினால் ஏழை, நடுத்தர(!) மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று சொன்னார். எப்படி என்று எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்கிச் சொன்னால் புரிந்துகொள்வேன். நீ ஏழையோ, நடுத்தரமோ, என்ன ஜாதியோ முக்கியமில்லை. சுயநிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் கையில் டப்பு வைத்திருந்தால் சீட்டு. அவ்வளவுதான். "

idhil enna puriyavillai umakku? kelviyileye badhil ulladhu.dabbu illadha merit ulla manavargalukku vaaippu eppadi kidaikkum?

Jayalaitha sollvadhu sari. Indha needhipadhiye kalvi niruvanangal laaba nokkil nadatha koodadhu engirar. idhai avar eppadi niruvanapadutha pogirar. laaba nokkil nadathadha thaniyar kalvi niruvanangal enge? kallorigalai arasangam eduthu kondaal, ivai laba nokkil nadatha pada mattadhu. "kalvi alippadhu arasin kadamai. "idhil thavaru yedhumillai.

kallorigal bc mbc galuku sondhamanavai. avatrilum dabbu ulla bc mbc manavargal mattumdhan sera mudiyum. matravargalin nilai merit irundhalum kelvi kuri.

SC/ST kalin kalloorigal enge?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124365275605180622005-08-18T17:11:00.000+05:302005-08-18T17:11:00.000+05:30நல்ல பதிவு. முக்கியமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் லி...நல்ல பதிவு. முக்கியமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் லிங்க் கொடுத்ததற்கு நன்றி. தமிழக அரசியலில் எதாவது சொல்லிக் கொண்டிருப்பதே வேலையா போச்சு.Rajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124363009025238062005-08-18T16:33:00.000+05:302005-08-18T16:33:00.000+05:30அலெக்ஸ்: டீம்டு, சாதா - எதுவாக இருந்தாலும் கவலை இல...அலெக்ஸ்: டீம்டு, சாதா - எதுவாக இருந்தாலும் கவலை இல்லை. சுயநிதி பொறியியல்/மருத்துவம்/ (professional courses) கல்லூரிகளாக இருந்தால் - அது சிறுபான்மையினருடையதோ, இல்லையோ எல்லாவற்றுக்கும் இப்பொழுது கொடுத்துள்ள தீர்ப்பு பொருந்தும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124357995319356282005-08-18T15:09:00.000+05:302005-08-18T15:09:00.000+05:30பத்ரி, தெளிவான நல்ல பதிவு. நன்றி!எந்த குட்டையை குழ...பத்ரி, தெளிவான நல்ல பதிவு. நன்றி!
எந்த குட்டையை குழப்பலாம், என்ன மீன் பிடிக்கலாம் என்றிருக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து 'knee-jerk' எதிர்வினைகள்தான் வரும், நீண்ட கால திட்டம், நிரந்தர தீர்வோ எதிர்பார்க்க முடியாது.வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124354405702179172005-08-18T14:10:00.000+05:302005-08-18T14:10:00.000+05:30Top 100 Blogs in Tamil1: Expressions of Life Blo...Top 100 Blogs in Tamil

1: Expressions of Life BlogShares profile

Last Indexed: 04:22 08 Aug 2005
0 / 5000 shares available @ B$462.10 ea. - 97.6 p/e

2: Thoughts BlogShares profile
Last Indexed: 18:26 25 Jul 2005
2750 / 5000 shares available @ B$6.85 ea. - 1.59 p/e

3: Tamil Scribbling BlogShares profile
Last Indexed: 12:42 16 Aug 2005
4000 / 5000 shares available @ B$7.66 ea. - 2.74 p/e

4: Desikan's Blog BlogShares profile
Last Indexed: 04:21 15 Aug 2005
4000 / 5000 shares available @ B$52.66 ea. - 19.3 p/e

5: Rajni Ramki BlogShares profile
Last Indexed: 18:26 25 Jul 2005
4000 / 5000 shares available @ B$33.68 ea. - 12.39 p/e

6: தாமிரபரணிதà¯? தà¯?னà¯?றலà¯? BlogShares profile
Last Indexed: 10:26 11 Jul 2005
2500 / 10000 shares available @ B$25.63 ea. - 27.35 p/e

7: ±ñ½¦ÃÂøÄ¡õ ÅÃ&# BlogShares profile
Last Indexed: 20:47 27 Apr 2005
4000 / 5000 shares available @ B$3.44 ea. - 2.2 p/e

8: ??????????? ???? ???? BlogShares profile
Last Indexed: 16:49 07 Aug 2005
4000 / 5000 shares available @ B$2.87 ea. - 2.06 p/e

9: ?????????????? ?????? BlogShares profile
Last Indexed: 04:47 10 Jul 2005
4000 / 5000 shares available @ B$46.24 ea. - 79.51 p/e

10: KVR Padaippukal BlogShares profile
Last Indexed: 18:13 05 Aug 2005
4000 / 5000 shares available @ B$1.50 ea. - 3.08 p/e

11: An Utopian BlogShares profile
Last Indexed: 05:17 19 Jun 2005
4000 / 5000 shares available @ B$389.21 ea. - 883.69 p/e

12: Karupu BlogShares profile
Last Indexed: 14:19 16 Jul 2005
2750 / 5000 shares available @ B$17.80 ea. - 39.11 p/e

13: PriYan BlogShares profile
Last Indexed: 23:38 02 Aug 2005
4000 / 5000 shares available @ B$20.19 ea. - 67.02 p/e

14: Nandalaalaa BlogShares profile
Last Indexed: 00:39 15 Aug 2005
4000 / 5000 shares available @ B$5.29 ea. - 23.52 p/e

15: Tamil-Lit BlogShares profile
Last Indexed: 13:51 15 Apr 2005
250 / 5000 shares available @ B$1.40 ea. - 5.17 p/e

16: Tamil Slayers BlogShares profile
Last Indexed: 07:08 05 Apr 2005
0 / 5000 shares available @ B$44.29 ea. - 221.45 p/e

17: All about our Tamil BlogShares profile
Last Indexed: 13:50 15 Apr 2005
2850 / 5000 shares available @ B$.41 ea. - 2.06 p/e

18: Tamil BlogShares profile
Last Indexed: 13:50 15 Apr 2005
2850 / 5000 shares available @ B$.41 ea. - 2.06 p/e

19: TOP TAMIL BlogShares profile
Last Indexed: 13:51 15 Apr 2005
2750 / 5000 shares available @ B$.29 ea. - 1.45 p/e

20: MadrasBlog BlogShares profile
Last Indexed: 05:39 12 May 2005
2850 / 5000 shares available @ B$.92 ea. - 4.59 p/e

congrats tamil bloggers

with cheers,

srinivasanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124352778930324792005-08-18T13:42:00.000+05:302005-08-18T13:42:00.000+05:30பத்ரி,நல்ல விளக்கமான பதிவு. தங்கள் கருத்துகளுடன் உ...பத்ரி,

நல்ல விளக்கமான பதிவு. தங்கள் கருத்துகளுடன் உடன்பாடு உண்டு. ஜெ.யின் சவடால்கள் எல்லாம் வரும் தேர்தலை முன் வைத்தே. அங்கே கருணாநிதி சோனியாவுக்கு கடிதம் எழுதுமுன் இவர் மன்மோகனுக்கு எழுதவேண்டிய போட்டி. அங்கு திமுக/பாமக/மதிமுக எம்.பி.க்கள் மனு கொடுக்கும் முன்பு, ' சுயநிதி கல்லூரிகளை' நாங்களே எடுத்துக்கொள்வோம் என மிரட்டல். இதற்குப் பயந்து சில சுய நிதிக் கல்லூரி மேலாளர்கள் தேர்தல் நிதி கப்பம் கட்டுதலும் நடக்கக்கூடும். (மினி பஸ் ரூட் மாதிரி)

இதில் நேற்று அர்ஜுன் சிங் வேறு ஒரு அறிக்கை விட்டுள்ளார். மொத்தத்தில் மாணவர்களையும் பெற்றோர்களையும் டீலில் விடுவதுதான் வருடா வருடம் நடக்கிறது.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு டீம்டு யுனிவர்சிடி எனப்படும் கல்லூரிகளில் எந்த முறை வரக்கூடும் ? ஷண்முகா, எஸ்.ஆர்.எம் ??

- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.com