tag:blogger.com,1999:blog-5012938.post112840575972825894..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சென்னை பார்க் ஹோட்டல் விவகாரம் + குஷ்பூBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5012938.post-1129059255894595622005-10-12T01:04:00.000+05:302005-10-12T01:04:00.000+05:30கருத்து சுதந்திரம் பற்றி இவ்வளவு பேசும் காவலர்களே....கருத்து சுதந்திரம் பற்றி இவ்வளவு பேசும் காவலர்களே..

கொஞ்சம் இங்கே பாருங்கள்..

http://icarus1972us.blogspot.com/2005/10/iipm-vs-gaurav-chabnis-fellow-bloggers.html

இதற்கு உங்கள் பதில்கள் என்ன. ஜாதி,இன,மத,மொழி வேறுபாடுகளை களைந்து.. ஒன்று சேருங்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128968588268596822005-10-10T23:53:00.000+05:302005-10-10T23:53:00.000+05:30you can block Anon. But any one can login as Anon....you can block Anon. But any one can login as Anon. How will you stop them Mandu sorry Dondubuginsouphttps://www.blogger.com/profile/03868125601037883676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128881666309115012005-10-09T23:44:00.000+05:302005-10-09T23:44:00.000+05:30Kushbu's comments are nothing wrong. They are huma...Kushbu's comments are nothing wrong. They are humanistic, rational and perhaps extremely important for the success and survival of females in an industry where every year scores commit suicide due to psychological and physical abuses. Comparing her statement to a magazine that voluntarily went and asked HER OPINION and got it published with the statement of a man who calls a worker 'prostitute' because she demanded her assistant's fees, is to say the least vulgarly inhuman.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128650552518637072005-10-07T07:32:00.000+05:302005-10-07T07:32:00.000+05:30குஷ்பு விடயத்தில் அரசியல் தான் இத்தனை தூரம் புயலை ...குஷ்பு விடயத்தில் அரசியல் தான் இத்தனை தூரம் புயலை கிளப்பியது என்பதில் சந்தேகமில்லை,

யாரும் வெற்றிபெற வேண்டுமென்பதோ/ தோல்வியுறவேண்டுமென்பதோ single agenda வை பொறுத்தது அல்ல. இந்த single agenda எல்லாம் படிக்காத பாமரர்களுக்கு சரி பத்ரி எப்படி single agenda விற்காக தோற்கடிக்கப்பட வேண்டுமென விரும்புகின்றார் என்பது புரியவில்லை, பத்ரி போன்றவர்களே ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்கும்போது என்ன செய்வது.

கலாச்சார ஆயுதங்கள் கை கோளப்படும் போது அதன் முனை மழுக்கப்படுவதும் கூர் தீட்டப்படுவதும் ஆயுதம் யார் கையிலிருக்கின்றது என்பதை பொறுத்து தான், அது தான் நடந்து கொண்டுள்ளது என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128611802976611312005-10-06T20:46:00.000+05:302005-10-06T20:46:00.000+05:30test. Don't be amazed Badri. I gave the extra comm...test.
Don't be amazed Badri. I gave the extra comments so that the post could be updated by Tamizmanam. If you delete comments without trace, the updating mechanism gets hung.
While deleting, remember to keep the links and let the mention "deleted by a blog administrator" remain.
Just a suggestion.
Regards,
Dondu Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128611601117566852005-10-06T20:43:00.001+05:302005-10-06T20:43:00.001+05:30testtestdondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128611591676695352005-10-06T20:43:00.000+05:302005-10-06T20:43:00.000+05:30testtestdondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128611207855382012005-10-06T20:36:00.000+05:302005-10-06T20:36:00.000+05:30"பார்ப்பன திருமலை சென்னை வந்ததும் ஓடோடிச் சென்று வ..."பார்ப்பன திருமலை சென்னை வந்ததும் ஓடோடிச் சென்று வலைப்பதிவு சந்திப்புக்கு அழைத்து கூடிக்குலாவி குசலம் விசாரித்து மகிழ்ந்த மனது தலித் ஆதரவாளர் ரோசாவசந்த் வந்ததபோது ஓடி ஒழியச் சொன்னதே..."
என்ன பொய்யான உளறல். ஆனால் உம்மால் வேறு என்ன செய்ய முடியும் உளறுவதைத் தவிர?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128611060112472682005-10-06T20:34:00.000+05:302005-10-06T20:34:00.000+05:30கடைசியில் நீங்களும் அனானி பின்னூட்டங்களை தடை செய்த...கடைசியில் நீங்களும் அனானி பின்னூட்டங்களை தடை செய்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128524280636275232005-10-05T20:28:00.000+05:302005-10-05T20:28:00.000+05:30Badri,Would you please consider turning off anonym...Badri,
Would you please consider turning off anonymous comment option? There seem to be few sick minds around.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128522790217558532005-10-05T20:03:00.000+05:302005-10-05T20:03:00.000+05:30Badri,Nirupama's views and arguments make one thin...Badri,
Nirupama's views and arguments make one think. I agree with yours too !

enRenRum anbudan
BALAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128516223701352052005-10-05T18:13:00.000+05:302005-10-05T18:13:00.000+05:30பத்ரி அவர்களே,போலி டோண்டு வந்துவிட்டான் பார்த்தீர்...பத்ரி அவர்களே,

போலி டோண்டு வந்துவிட்டான் பார்த்தீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128427497065239432005-10-04T17:34:00.000+05:302005-10-04T17:34:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128508628709289812005-10-05T16:07:00.000+05:302005-10-05T16:07:00.000+05:30Indian Penal Codehttp://www.indialawinfo.com/barea...Indian Penal Code
http://www.indialawinfo.com/bareacts/ipc.html#_Toc496765390

497. Adultery
Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall be punishable as an abettor.

If somebody thinks that adultery is a crime only in Islamic countries i pity him or her for being ignorant of the simple fact that adultery is a crime in secular India too.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128504277928094802005-10-05T14:54:00.000+05:302005-10-05T14:54:00.000+05:30Badri, It is your blog.Try to stop this kind of t...Badri,
It is your blog.
Try to stop this kind of third rated comments that invoke the communal feelings of individuals.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128469581852716842005-10-05T05:16:00.000+05:302005-10-05T05:16:00.000+05:30ravi srinivassin karuthukkal sariyillai..mathu kud...ravi srinivassin karuthukkal sariyillai..mathu kudippathal kudippavanathu kudumpam pathikkappaduvathaka ravi solkirar...Super star Rajini,bush,soudi mannar,charunivethitha yellorum kudikkiranka..avanka kudumpam sirappai than irukku..Annal nanka kudicha pathippu..So ravi pirachanai mathuvil illai..samukathilum..unkalilumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128465144829180662005-10-05T04:02:00.000+05:302005-10-05T04:02:00.000+05:30Badri,Excellent post.ravi srinivas,adultery is not...Badri,

Excellent post.

ravi srinivas,

adultery is not crime unless india has become an islamic republic? Has it become one?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128446312623963432005-10-04T22:48:00.000+05:302005-10-04T22:48:00.000+05:30நிஜமாகவே வேறுபாடு தெரியாமல் தான் தங்கரையும், குஷ்ப...நிஜமாகவே வேறுபாடு தெரியாமல் தான் தங்கரையும், குஷ்புவையும் ஒப்பு நோக்கி பேசுகிறார்களா?

காசுக்கு வருபவள் என்று ஒருவர் சொன்னால் மன்னிப்பு கேட்கச் சொல்வதும், தனிப்பட்ட ஒருவர் அவர் விரும்புவதைச் செய்வதற்கு முன்பு அதிலிருந்து வரக்கூடிய பின்விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளச் சொல்லும் அறிவுறையும் ஒன்றா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128442427224857712005-10-04T21:43:00.000+05:302005-10-04T21:43:00.000+05:30குஷ்பு ஒரு இந்திய பிரஜை. அவரை தமிழ்நாட்டை விட்டு ப...குஷ்பு ஒரு இந்திய பிரஜை. அவரை தமிழ்நாட்டை விட்டு போக சொல்ல
இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? தமிழ்நாடு தனி நாடாகிவிட்டதா?

நடிகர்கள் ஸ்ட் ரைக் செய்ததால் தங்கர் மன்னிப்பு கேட்டிருக்கலாம்.
குஷ்புவுக்கு இந்த பிரச்சினை இல்லை. மிஞ்சி போனால் ஜாக்பாட்டிலிருந்து தூக்குவார்கள்

குஷ்பு மன்னிப்பு கேட்டிருக்காமல் தன் நிலையில் உறுதியாக நின்றிருக்கவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128437255843781272005-10-04T20:17:00.000+05:302005-10-04T20:17:00.000+05:30In my view Thangar, Kushbu, PMK and Cheetas did mi...In my view Thangar, Kushbu, PMK and Cheetas did mistakes. If you think without prejudice you can identify what mistakes each of them did. One sad thing about the whole drama is: nobody there to speak for the Navya Nayar's hair stylist. In my view not paying Rs.600 for a hair stylist is the horrible crime.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128436182576463252005-10-04T19:59:00.000+05:302005-10-04T19:59:00.000+05:30//Today it has become fashionable to defend Kushbo...//Today it has become fashionable to defend Kushboo uncritically and to declare that those who oppose her views are moral police. \\

ME TOO FEEL THE SAME

Hypocrats and Stereotypes everywhere!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128435688750310022005-10-04T19:51:00.000+05:302005-10-04T19:51:00.000+05:30///இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமக, விடுதலை...///இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு கட்சிகளும் இப்படிக் கேவலமான முறையில் நடந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.///

அட இதத்தாம்பா நானும் சொல்ல வர்றன். அப்ப தமிழ்நாட்டில உள்ள மாமிகள் எல்லாம் பொம்பளங்க கிடையாது. குஷ்புவின் வரிக்ள் அவர்களை பாதிக்கவில்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128433296645859322005-10-04T19:11:00.000+05:302005-10-04T19:11:00.000+05:30பா.ம.க டாஸ்மாக் கடைகளின் முன் போராட்டம் நடத்தியிரு...பா.ம.க டாஸ்மாக் கடைகளின் முன் போராட்டம் நடத்தியிருப்பதாக அறிகிறேன். ராமதாஸ் மதுவால் இளைஞர்கள் சீரழிவதாக கூறியிருக்கிறார். கலாச்சாரம் என்ற பெயரில் அவர்கள் பெண்கள் மது அருந்துவதை குறை கூறுவதை நான் ஏற்கவில்லை. ஆண்கள் குடிப்பது சரி, பெண்கள் குடிப்பதுதான் தவறு என்ற நிலைப்பாட்டினை பா,ம.க எடுக்கவில்லை. நிருபமா கட்டுரையில் இது குறிப்பிடப்படுவதேயில்லை மாறாக பெண்கள் குடிப்பதை விமர்சிப்பவர்கள் ஆண்கள் குடிப்பதை விமர்சிக்கவில்லை என்ற பொருளே அவர் கட்டுரையில் உள்ளது.

மது அருந்துவது ஒரு தனி நபர் உரிமை என்ற அளவில் மட்டுமே பார்ப்பதை நான் ஏற்கவில்லை. ஒரு தனி நபர் செயலால் பிறர் பாதிப்புறும் போது அதை தனி நபர் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்க இயலாது. அன்றாடக் கூலியில் பெரும் பகுதியில் மதுவிற்கு செலவழித்துவிட்டு குடும்பம நடத்த போதுமான பணம் தராத கணவர்களால் பாதிப்புறுவது யார் என்பதையும் யோசிக்க வேண்டும்.

நிருபமா தனி நபர் உரிமைகள் குறித்து ஒரு மேலோட்டமான கண்ணோட்டத்தினையே முன் வைக்கிறார். இந்தக் கண்ணோட்டம் பிரச்சினைக்குரியது என்பதே என் கருத்து.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128431580365651302005-10-04T18:43:00.000+05:302005-10-04T18:43:00.000+05:30///இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமக, விடுதலை...///இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு கட்சிகளும் இப்படிக் கேவலமான முறையில் நடந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.///

this is only because PMK and VC , you are saying this way. else if it is some other party or some women's wing or social welfare institutions, you wouldnt be support kushboo. that is for sure!
you dislike the act because it is taken up by VC and PMKAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1128431442449482172005-10-04T18:40:00.000+05:302005-10-04T18:40:00.000+05:30//Today it has become fashionable to defend Kushbo...//Today it has become fashionable to defend Kushboo uncritically and to
declare that those who oppose her views are moral police. \\

FULLY AGREE Anonymousnoreply@blogger.com