tag:blogger.com,1999:blog-5012938.post112952871724264854..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சுந்தர ராமசாமி பற்றி பத்திரிகைச் செய்திகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1129632668791202392005-10-18T16:21:00.000+05:302005-10-18T16:21:00.000+05:30திரு.சு.ராவை ஒருதடவையாவது சந்திக்கும் வாய்ப்பு எனக...திரு.சு.ராவை ஒருதடவையாவது சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போய்விட்டதேயென்று அங்கலாய்ப்பாக
இருக்கிறது.
தனது இலக்கியக்கொள்கைகளில் தெளிவாகவும் தீவிரமாகவும் இருந்தவர் சு.ரா.
எனது முதல் வாசிப்பில் அவரது 'புளியமரத்தின் கதை' அவ்வளவாக ஈர்த்துவிடவில்லை. பின்னால் 'ஜே.ஜே. சில குறிப்புகள்'
என்னை அதிரப்பண்ணியது. எழுதிய காலத்திலிருந்து இன்றுவரை விமர்சிக்கப்பட்டுவருவது அந்நாவல்.
மிகசிறந்தது, சிறந்தது,சுமாரனது,
என்னும் வகைகளில் பல சிறுகதைகளை எழுதிய சு.ராவுக்குத் தன் படைப்புகளையிட்டு மிகைஅபிப்ராயங்கள் என்றுமே இருந்ததில்லை.
ஒரு கலந்துரையாடலின்போது "நானும் இருபது வருஷங்களாக எழுதிவருகிறேன், ஆனால் என்னை 20 வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்பதற்கு எதுவித உத்தரவாதமுமில்லை". என்றாராம். பின் தமிழரின் பிறப்புவீதம் எதுவாகவும் இருக்கலாம்........ ஆனால் தீவிர தமிழ்வாசகனின் பிறப்பு வீதம் ஆண்டுக்கு 200 க்கும் குறைவானதே" என்றுஞ் சொன்னாராம்.
" அவள் பார்க்கப் பார்க்கப் பார்க்கப் பெண்போலவே இருந்தாள்" என எழுதிய நகைச்சுவையாளனை ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்ற என் ஆசை நிராசையானது. அவர் பிரிவை ஒப்ப மனம் மறுக்கிறது.

பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.Karunahhttps://www.blogger.com/profile/11038769372609261992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1129627075015541772005-10-18T14:47:00.000+05:302005-10-18T14:47:00.000+05:30SUNDARA RAMASWAMY'S BODY WOULD BE PLACED AT HIS RE...SUNDARA RAMASWAMY'S BODY WOULD BE PLACED AT HIS RESIDENCE FROM
MORNING 10 AM TILL EVENING 5 PM ON FRIDAY OCTOBER 21. AS PER HIS
WISHES THERE WILL BE NO LAST RITES. CREMATION WILL TAKE PLACE AT FIVE
PM.

Kalachuvadu
No.669, K.P.Road
Nagercoil 629 001
TamilNadu
India

Phone Res : 91-4652-578159
Off: 91-4652-278525

Fax : 91-4652-231160

Kannan Mobile : 93675 11084,
94433 15279
Mythili Mobile : 93675 23754Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1129547274529052612005-10-17T16:37:00.000+05:302005-10-17T16:37:00.000+05:30I first saw the news in DD News scroll bar by 8.30...I first saw the news in DD News scroll bar by 8.30 am Indian time.Chenthilhttps://www.blogger.com/profile/11865750827704844908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1129544477564491422005-10-17T15:51:00.000+05:302005-10-17T15:51:00.000+05:30சுதர்சன் சொன்ன 'சன்டிவி' தமிழ் முரசின் அச்செய்தியை...சுதர்சன் சொன்ன 'சன்டிவி' தமிழ் முரசின் அச்செய்தியை அப்படியே, அடுத்தநாள் அக்.16 சிங்கப்பூர் தமிழ் முரசு போட்டிருந்தது.

எம்.கே.எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1129538131905903782005-10-17T14:05:00.000+05:302005-10-17T14:05:00.000+05:30அக்.15 தமிழ்முரசு 5ம் பக்கத்தில் வெளியிட்ட செய்தி ...அக்.15 தமிழ்முரசு 5ம் பக்கத்தில் வெளியிட்ட செய்தி

பி ர ப ல எழுத்தாளர் சுந்தர ராமசாமி
(74) கலிபோர்னியாவில் நேற்று ந ள் ளி ர வு காலமானார். த மி ழி ன்
மிக முக்கிய படைப்பாளியாக விளங்கிய சுந் த ர ராமசாமி , நாகர்கோவிலில் பிறந்தவர்.
1 9 5 1 ல் த க ழி சி வ ச ங் க ர
பிள்ளையி ன் ‘ தோட்டி யி ன்
மகன்’ மலையா ள நாவலை
தமிழில் மொழி பெயர்த்தவர்.
சி று கதை ஆ சி ரி ய ர் ,
நாவலாசி ரி ய ர் , க வி ஞ ர் ,
வி ம ர் ச க ர் எ ன பன்முகப்
பரிமாணம் பெற்றவர். ‘ ஒரு
புளிய மரத்தின் கதை’, ‘ஜே.
ஜே. சி ல கு றி ப் பு கள்’ ,
‘ கு ழ ந்தைகள் , பெண்கள்,
ஆண்கள்’ ஆகியவை இவரது
புகழ்பெற்ற நாவல்கள்.
டொரன்ட்டோ பல்கலைக்
க ழ க த் தி ன் இ ய ல் வி ரு து ,
டெல் லி யி ல் உள்ள கதா
அமைப்பின் ‘கதா சூடாமணி
வி ரு து ’, ‘ குமாரன் ஆசான்
வி ரு து ’ களை பெற்றவர் .
‘ கா ல ச் சு வ டு ’ இ ல க் கி ய
இதழை தொடங்கியவர்.
அவருக்கு மனைவி கமலா,
ஒ ரு ம க ன் ( கா ல ச் சு வ டு
ஆசிரியர் கண்ணன்), இரண்டு
மகள்கள் உள்ளனர்.

சுட்டிவானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com