tag:blogger.com,1999:blog-5012938.post113057650599444343..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மொஹாலி ஆட்டம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-1130640988733335032005-10-30T08:26:00.000+05:302005-10-30T08:26:00.000+05:30ராஜ்குமார்: இப்பொழுது இலங்கை, ஒருநாள் ஆட்டத்துக்கா...ராஜ்குமார்: இப்பொழுது இலங்கை, ஒருநாள் ஆட்டத்துக்கான ஐசிசி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது ரணதுங்க, அரவிந்தா இருவரும் அணியை விட்டுச் சென்ற பிறகு பெறப்பட்ட இடம்.

கிட்டத்தட்ட இதே அணியை வைத்துத்தான் பல வெற்றிகளை இலங்கை பெற்றது.

இப்பொழுது ஏன் இந்தத் தோல்வி? அட்டபட்டுவின் குறைவான ஃபார்ம், ஜெயசூரியாவுக்கு வயசாகிறது... மிடில் ஆர்டர் கொஞ்சம் தடுமாற்றத்தில். வாஸ் - இவருக்கும் வயாதாகிக்கொண்டே போகிறது. எல்லா அணிகளுக்கும் ஏற்படும் பிரச்னை இதுதான். புது இளைஞர்கள் அணிக்குள் வந்துகொண்டே இருக்கவேண்டும்.

ஹர்பஜன் வீசும் கை விக்கெட்டுக்கு விலகி வந்து பந்து வீசுவது... நிச்சயமாக இது உபயோகமானது. சொல்லப்போனால் ஹர்பஜன் இவ்வாறு இடதுகை மட்டையாளர்களுக்குப் பந்துவீச வேண்டும் என்று நான் வெகு நாள்களாகச் சொல்லி வருகிறேன். நம் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் சரி, சுழற்பந்து வீச்சாளர்களும் சரி, ரவுண்ட் தி விக்கெட்டில் வீச அவ்வளவாக விரும்புவதில்லை. அதற்குக் காரணம் அதற்கான சரியான பயிற்சி இல்லை.

முரளியின் கடைசி ஓவரைக் கேட்டேன், பார்க்கவில்லை. ஆம், டெஸ்ட் மேட்சில் இன்னமும் சுவாரசியமாக இருக்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130607005111551722005-10-29T23:00:00.000+05:302005-10-29T23:00:00.000+05:30Badri,Please write an article blaming indians and ...Badri,
Please write an article blaming indians and Hindus for the bomb blasts. Also tell them that the killings are completely justified. It is quite urgent.

ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130606720888076642005-10-29T22:55:00.000+05:302005-10-29T22:55:00.000+05:30Dear Badri,We see Ramachandran Usha, Veera Vanniya...Dear Badri,
We see Ramachandran Usha, Veera Vanniyan and Thanu has condemned Delhi blasts. Please remove them from thamizmanam to protect the social harmony of Tamil Nadu.
ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130598877745016342005-10-29T20:44:00.000+05:302005-10-29T20:44:00.000+05:30/////(பயப்படாதீங்க, ரேடியோல நடு நடுவுல வந்த விளம்ப.../////
(பயப்படாதீங்க, ரேடியோல நடு நடுவுல வந்த விளம்பரம்... அதனால இன்னிங்ஸ் மாறரப்ப நம்ம பதிவுலயும் அந்த விளம்பரத்தப் போட்டேன்.)

பத்ரி, வெல்டன். வலைப்பதிவுகளில் புது விளம்பர யுத்தி முறை..

இந்தப் புதிய உத்தி, இனிமேல் நம் வலைப்பதிவு அன்பர்களால் என்ன பாடுபடப் போகிறதோ?

வழக்கம்போல இந்த பத்ரி மேட்ச் Highlightம் சூப்பர்.பால் ரவிசங்கர்https://www.blogger.com/profile/13218247357472716077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130595015911173892005-10-29T19:40:00.000+05:302005-10-29T19:40:00.000+05:30Badri,Can we attribute the failure of Srilankans t...Badri,

Can we attribute the failure of Srilankans to their inexperienced middle order? Earlier Arvinda and Ranatunga provided lot of stability. Guys like Dilshan are yet to attain such maturity.

As far as Indian performance is concerned, it is refereshing to see Harbhajan attacking around the wicket. That is definitely unsettling the srilankan left handers.

Yesterday, the last over bowled by Murali to Tendulkar is a beauty. The contest between them will be exciting in test matches i hope.

Anbudan

Rajkumarrajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130584315182251582005-10-29T16:41:00.000+05:302005-10-29T16:41:00.000+05:30Andha Vilambaram superungaaaAndha Vilambaram superungaaaAnonymousnoreply@blogger.com