tag:blogger.com,1999:blog-5012938.post113133247189222489..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மியூசிக் அகாடெமி தேர்தல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-1131440720794224582005-11-08T14:35:00.000+05:302005-11-08T14:35:00.000+05:30The Death Raga படித்தேன். மியூசிக் அகாடெமியைப் பொர...The Death Raga படித்தேன். மியூசிக் அகாடெமியைப் பொருத்தவரை பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.

ஊழல் தாண்டவமாடுகிறது என்றும் புரிகிறது. தமிழக அரசு என் இந்த அறக்கட்டளையைத் தன்னகப்படுத்தி மேல்விசாரணைக்கு வழி செய்யவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமே.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131419637873886502005-11-08T08:43:00.000+05:302005-11-08T08:43:00.000+05:30An old article from outlookindia.comhttp://www.out...An old article from outlookindia.com

http://www.outlookindia.com/full.asp?fodname=20041220&fname=Music+%28F%29&sid=1

The Death Raga
S. ANAND

Chennai will spend its first winter in 77 years minus the big show. Blame the Music Academy's ruling cabal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131357973192242502005-11-07T15:36:00.000+05:302005-11-07T15:36:00.000+05:30பத்ரி,கல்கியில் போன வருடம் அகாடெமி ஒரு கட்டுரை வந்...பத்ரி,
கல்கியில் போன வருடம் அகாடெமி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதற்கு அகாடெமியிலிருந்து மறுப்பும் வந்ததாக நினைவு. அதே போல் போன மாசமுன் ஒரு கட்டுரை வந்திருந்தது.
தேசிகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131355014807201502005-11-07T14:46:00.000+05:302005-11-07T14:46:00.000+05:30//ஆக நான் நினைத்தது போலவே 'பார்ப்பன-அல்லாத' பிரச்ன...//ஆக நான் நினைத்தது போலவே 'பார்ப்பன-அல்லாத' பிரச்னைதான் போலும்...//

இந்தப் பிரச்சினை இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடர்வது, அதுவும் சென்னையைப் போன்ற ஒரு மாநகரத்தில் இந்த நிலை, என்பது ஒரு வெட்கக் கேடான செய்தி.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131354641234722352005-11-07T14:40:00.000+05:302005-11-07T14:40:00.000+05:30அகாடமியில் இனிமேலாவது புதிய இளைஞர்களுக்கும், இளைஞி...அகாடமியில் இனிமேலாவது புதிய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் அதிக வாய்ப்பு கொடுத்து, அறுசுவையின் தவலைவடை சூப்பரா, லால்குடியின் லெக்.டெம் சூப்பரா போன்ற பேச்சுகளுக்கும் இடமளித்து பாரம்பரியத்தையும் காப்பாற்றுவார்கள் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து அகாடமியின் அரங்கம் ஒலி அமைப்பில் ஒரு சிறந்த அரங்கம். அதனை இன்னும் மெருகூட்டி, வருடத்தில் பல நாட்கள் (டிசம்பர் மட்டுமில்லாமல்) இசைக்கும், கலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தவும், சில பல வகுப்பறைகள் ஏற்படுத்தி, விரும்பும் சங்கீத கலாநிதிகள் மாணவ/மாணவிகளுக்கு சொல்லிக் கொடுக்க ஏற்பாடும் செய்தால் நல்லது (குன்னக்குடி செய்வது போல)

- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131353169393926162005-11-07T14:16:00.000+05:302005-11-07T14:16:00.000+05:30தமிழ் முரசில் அதிக விஷயமில்லை என்பது உண்மைதான். வி...தமிழ் முரசில் அதிக விஷயமில்லை என்பது உண்மைதான். விகடன் மாதிரி சினிமா நடிகைகள் படம் போட்டு கட்டம் ரொப்புகிறார்கள். ஆனாலும் சென்னை பற்றிய சில முக்கியமான செய்திகளைத் தெரிந்துகொள்ள தமிழ்முரசு உதவுகிறது.

அண்ணாச்சி (மாறன்) இலவச எழுத்துரு எல்லாம் சிடில கொடுத்தாலும் தம்பி(மாறன்)யின் பத்திரிக்கை PDFலதான் இணையதளத்தை வச்சுப்பேன்னு பிடிவாதமா இருக்காங்க என்ன பண்றது.

எது படிச்சாலும், படிக்காட்டிலும் 20ஆம் பக்க ப்ளோ-அப் படம் மட்டும் தெனமும் ஒருவாட்டி பாத்துடுவோம்ல :-)

- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131350182009178312005-11-07T13:26:00.000+05:302005-11-07T13:26:00.000+05:30தமிழ் முரசு படிக்கவேண்டும் என்று இதுவரை எனக்குத் த...தமிழ் முரசு படிக்கவேண்டும் என்று இதுவரை எனக்குத் தோன்றியதில்லை. அதில் கொஞ்சமாவது விஷயம் இருந்தால் படிக்க ஆர்வமிருக்கும்.

படிக்கணும்னு தோணவே இல்லை -ஆனால் அதில்ல விஷயமில்லேன்றீங்க, பத்ரி. எப்படியோ, நீங்க தேடுற மேட்டர் - அதில்லதான் விலாவாரியா வந்திருக்குது பார்த்தீங்களா...
அதனால ஈவ்னிங் மறக்காம வாங்கிடுங்க:)அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131349712945333492005-11-07T13:18:00.000+05:302005-11-07T13:18:00.000+05:30இந்தத்தேர்தல் எனக்கு எந்தவிதப்பாதிப்பையும் ஏற்படுத...இந்தத்தேர்தல் எனக்கு எந்தவிதப்பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும்,

திரு. T.T.வாசு அவர்கள் காலமான சேதி இன்றுதான் தெரியும். வருந்துகிறேன், செய்திக்கு நன்றி.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131339224498396112005-11-07T10:23:00.000+05:302005-11-07T10:23:00.000+05:30Dear Badri Does this election result bo...Dear Badri
Does this election result bode well for the Music Academy? What do you think?Nadopasanahttps://www.blogger.com/profile/13196995308174864844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131337552365734522005-11-07T09:55:00.000+05:302005-11-07T09:55:00.000+05:30ம்ஹூம். பார்க்கவில்லை. தமிழ் முரசு படிக்கவேண்டும் ...ம்ஹூம். பார்க்கவில்லை. தமிழ் முரசு படிக்கவேண்டும் என்று இதுவரை எனக்குத் தோன்றியதில்லை. அதில் கொஞ்சமாவது விஷயம் இருந்தால் படிக்க ஆர்வமிருக்கும்.

ஆனால் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி மைய ஓட்டப் பத்திரிகைகள் எதுவும் குறிப்பிடாத நிலையில் தமிழ் முரசின் செய்திகள் (கிசுகிசு பாணியில் இருந்தாலும்) ஓரளவுக்கு நிலைமையை விளக்குகின்றன. மீதியையும் படிக்கிறேன்.

ஆக நான் நினைத்தது போலவே 'பார்ப்பன-அல்லாத' பிரச்னைதான் போலும்...Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131335320819208652005-11-07T09:18:00.000+05:302005-11-07T09:18:00.000+05:30பத்ரி,தமிழ் முரசு அக்டோபர் 28லிருந்து தினமும் ஒரு/...பத்ரி,

தமிழ் முரசு அக்டோபர் 28லிருந்து தினமும் ஒரு/அரை பக்கம் இதுக்கென்று ஒதுக்கியிருந்ததே. கவனிக்கவில்லையா ?
http://www.tamilmurasu.in/2005/oct/28/4.pdf
Check datewise remaining reports.

- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.com