tag:blogger.com,1999:blog-5012938.post113479404674560120..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5012938.post-1134796095224181932005-12-17T10:38:00.000+05:302005-12-17T10:38:00.000+05:30அட... பயங்கரமான மேட்டர் இது... ஆனால், இதிலே டெக்னி...அட... பயங்கரமான மேட்டர் இது... <BR/><BR/>ஆனால், இதிலே டெக்னிகலா எந்தத் தவறும் இல்லை. தனியார் கல்லூரிகள் தங்களோட மானேஜ்மெண்ட் கோட்டவிலே, சீட்டை எந்த அடிப்படையிலே வேணா தரலாம் ( சில விதிகளுக்கு உட்பட்டு). ஆனால், விலை அதிகமாக இருக்கிறதால, அதை மாணவர்கள்/பெற்றோர் கிட்ட market செய்யறதுக்கு , தனியார் கல்லூரிகள் கஷ்டப்படறாங்க.. சன்டீவியிலேயெல்லாம் கல்லூரி விளம்பரங்கள் வரதை பாத்திருப்பீங்க...இந்த மாதிரி காலியான இடங்களை எல்லாம் நிரப்ப சிரமப்படுகிற கல்லூரிகளை எல்லாம் பார்த்து அங்கே வாய்ப்பு இருக்கிறதை smell செஞ்சு, டக்குன்னு ஒரு திட்டத்தை போட்டிருக்கிறார் நாயுடு. தனியார் கல்லூரிகளிலே மாணவர் சேர்க்கை செய்யறது ஒரு தனியான தொழில். அதுக்குன்னே ஏஜெண்டுகள் எல்லாம் இருக்காங்க..இந்த தொல்லையிலேயிருந்து விடுபடறதுக்காக, தனியார் கல்லூரிகள் எல்லாம், நாயுடுவோட சொசைட்டியிலே உறுப்பினர் ஆகியிருக்கலாம். இதை, ·ப்ராடு பண்ணாம, ஒழுக்கமாப் பண்ணாலே காசு பார்க்கலாம். ஆனால், இதுவும் ஒரு டுபாகூர் அமைப்பு என்று, நீங்க கொடுத்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியிலேந்து தெரியுது. DR karthikeyan எல்லாம், இதுக்குள்ளே இருந்தால், செய்தி பெரிய அளவிலே பரபரப்பாகும் என்று நினைக்கிறேன்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com