tag:blogger.com,1999:blog-5012938.post1135114037759517443..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்?Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-77475697284257533982008-11-24T15:49:00.000+05:302008-11-24T15:49:00.000+05:30குசும்பன்: சீனாவின் கோபம் அதிகமாகும் என்பதால் நாம்...குசும்பன்: சீனாவின் கோபம் அதிகமாகும் என்பதால் நாம் தலாய் லாமாவுடன் பேசக்கூடாது என்று சொல்லவில்லை. தலாய் லாமாவுக்கும் திபெத்தியர்களுக்கும் நாம் எப்போதுமே இந்தியாவில் வசிக்க, படிக்க, தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனுமதியும் ஆதரவும் தரவேண்டும். அதனால் சீனாவுக்குக் கோபம் வந்தால், ‘போய், உன் வேலையைப் பார்’ என்று நாம் சீனாவிடம் சொல்லிவிடலாம்.<BR/><BR/>ஆனால் சீனாவிடம் சென்று திபெத்துக்குத் தன்னாட்சி அதிகாரம் தாருங்கள் என்று நம்மால் பேசமுடியாது; அதற்கான தார்மீக உரிமையும் நம்மிடம் கிடையாது என்பதுதான் என் கருத்து.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67362347846172129172008-11-24T15:01:00.000+05:302008-11-24T15:01:00.000+05:30அருமையாக சொல்லி இருக்கிறீர்கள், சமீபத்தில் தலாய்லா...அருமையாக சொல்லி இருக்கிறீர்கள், சமீபத்தில் தலாய்லாமா ஜெர்மனியோ அல்லது ரஸ்யாவோ சென்ற பொழுது அவரிடம் பேசக்கூடாது என்று சீனா நிர்பந்தித்ததாக படித்தேன், அப்படி இருக்கையில் இதில் நாம் நேரிடையாக தலையிட்டால் சீனாவின் கோபம் அதிகம் ஆகும். திரும்ப அருணாச்சல்பிரேதச பிரச்சினையை கையில் எடுக்கும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com