tag:blogger.com,1999:blog-5012938.post113720921971577883..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-1137212212918850132006-01-14T09:46:00.000+05:302006-01-14T09:46:00.000+05:30யார் நிலைத்து நிற்க வேண்டுமென்றாலும், மக்களைக் கவா...யார் நிலைத்து நிற்க வேண்டுமென்றாலும், மக்களைக் கவாரும் விதத்தில் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட வேண்டும். திரும்ப, திரும்ப சினிமா நிகழ்ச்சிகளை தந்து மக்களை ஓட வைக்காமல் கொஞ்சம் அறிவுப்பூர்வமாக தயாரித்தால் நிலையங்கள் தாக்குப் பிடிக்க இயலும்.

அமெரிக்காவில் பண்பலைகளில் பெரும்பாண்மை பாடல்களுக்கு ஒதுக்கினாலும், சில நிலையங்கள் வித்தியாசமாகத் தருகின்றன. நம் பண்பலைகளில் பல வகையான விவாதங்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டு வரவேண்டும்(அரட்டை அரங்கம் போல மிகைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள், மக்கள் இரசனைய வளர்க்கா). ஆனால் கருத்து சொன்னால் விளக்கமாறு பாயும் என்பதால் இவை தரம் தாழ்ந்த நிலையிலேயே வைத்திருப்பார்கள். என்றாலும் இவைகளை மேம்படுத்த சன் குழுமங்கள் போன்ற சமூக, அரசியல், பண பலமிக்க நிறுவனங்களால் முடியும் என்பது என் நம்பிக்கை.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137213725094979062006-01-14T10:12:00.000+05:302006-01-14T10:12:00.000+05:30பத்ரி,இவ்வளவு தொகையா? நான் ஏதோ சில இலட்சங்கள் இருக...பத்ரி,
இவ்வளவு தொகையா? நான் ஏதோ சில இலட்சங்கள் இருக்கும் என்று நினைத்தேன். ம்...ம்... எப்படியோ மேலும் பல சினிமாப்பாடல்கள். சினிமாவைத் தவிர்த்து அங்கு இந்த பண்பலையில் ஏதும் நடக்கிறதா?

தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137214317852828842006-01-14T10:21:00.000+05:302006-01-14T10:21:00.000+05:30//Noble Broadcasting (யார் என்று தெரியவில்லை) - ரூ...//Noble Broadcasting (யார் என்று தெரியவில்லை) - ரூ. 5.00 கோடி//

"...லேட்டஸ்ட்டாக நம்பர் ஒன் ஸ்தானத்தை, விதூஷகப் பத்திரிக்கையிடம் இழந்த தாமரை, அத்திரி பாச்சா பல்ட்டி அடித்தும் விட்ட இடத்தைப் பிடிக்க முடியவில்லையாம்.. விதூஷகன், 'மெகா' எடுத்து தாய்குலங்கள் மனசில் இடம் பிடிக்க, தாமரை, மிர்ச்சி பாணியில் இளசுகளைக் கவர களத்தில் குதித்திருக்கிறதாம்...." என்று தெரிந்த மாதிரி கிசுகிசு எழுதலாம். ஆனால், தெரியாது. ஒண்ணு மட்டும் உண்மை. நோபிள் ப்ராட்காஸ்ட்டிங் கார்ப்பொரேஷனின் RO, 306, புரசவாக்கம் நெடுஞ்சாலை :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137219817748612252006-01-14T11:53:00.000+05:302006-01-14T11:53:00.000+05:30தகவலுக்கு நன்றி..தகவலுக்கு நன்றி..தெருத்தொண்டன்https://www.blogger.com/profile/08750942999342930583noreply@blogger.com