tag:blogger.com,1999:blog-5012938.post114006421645811261..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சன் டிவி IPOBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1140234342232482952006-02-18T09:15:00.000+05:302006-02-18T09:15:00.000+05:30சோழநாடன்: என் டெம்ப்ளேட்டில்தான் ஏதோ தவறு என்று நி...சோழநாடன்: என் டெம்ப்ளேட்டில்தான் ஏதோ தவறு என்று நினைத்தேன். ஆனால் Settings -> Archives ல் சரிசெய்ய வேண்டி இருந்தது. இப்பொழுது சரியாகி இருக்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1140224967105786382006-02-18T06:39:00.000+05:302006-02-18T06:39:00.000+05:30பத்ரி, பதிவுக்கு சம்பந்தமில்லா ஒரு செய்திஉங்கள் ar...பத்ரி, பதிவுக்கு சம்பந்தமில்லா ஒரு செய்தி<BR/>உங்கள் archives சுட்டிகளில் a விடுபட்டு வெறும் rchives என்றிருப்பதால் பழைய பதிவுகளுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் சரி செய்யுங்களேன்.<BR/>நன்றிMuthuhttps://www.blogger.com/profile/06249526387197997552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1140102692898469852006-02-16T20:41:00.000+05:302006-02-16T20:41:00.000+05:30prospectus படிச்சேன். என்னங்க இது, சம்பளம் எல்லாம்...prospectus படிச்சேன். என்னங்க இது, சம்பளம் எல்லாம் இவ்ளோ கேவலமா இருக்கு? நிகழ்ச்சிப் பொறுப்புக்கு தலைமை வகிக்கிற, மாறனின் வலது கை என்று 'உள்ளே இருக்கிறவர்கள்' சொல்கிற ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவின் gross pay. 8.3 லட்சம் தானா? அப்ப take home pay எவ்வளவு இருக்கும்? ஒரு கால்சென்டர் நிர்வாகியின் சம்பளமே இதுக்கு மேலே இருக்குமே? ஆனால், காவேரி மாறனின் சம்பளம், ஆறுகோடி ரூபாய். அடிக்கடி நான் இதைச் சொல்வேன் ' கலாநிதி மாறன் கார்ப்பரேட் கல்ச்சருக்கு லாயக்கில்லாதவர்' என்று. அது சரிதான்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com