tag:blogger.com,1999:blog-5012938.post114119812650977423..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: எஸ்.ஆர்.எம் கல்லூரி ரகளைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-1141305991659341122006-03-02T18:56:00.000+05:302006-03-02T18:56:00.000+05:30Part of the blame lies with the deemed university ...Part of the blame lies with the deemed university concept.Earlier only few institutions like BITS and national level institutes were granted this status.During the last decade the UGC extended this to, too many institutes and this had led to lot of problems. UGC should have worked with AICTE to evolve some norms for this.Now
AICTE finds that these deemed
universities do not have adequate
facilities.These deemed universities have all rights and no obligations and responsibilities.Universities do not have any control, nor the state govt. has any control over them. The proliferation of such
universities has created too many
problems, right from the admission
stage.I would suggest that the UGC
and AICTE should work together and
try to restrict the status to deserving institutes only. Those which fail to meet the norms should be given the status of an
affiliated college.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1141238353408931352006-03-02T00:09:00.000+05:302006-03-02T00:09:00.000+05:30an insider's version ( via)an insider's version ( via)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1141246101843650972006-03-02T02:18:00.000+05:302006-03-02T02:18:00.000+05:30அன்பின் முனைவரேஅப்படித்தான் நடக்கின்றது. இது தமிழக...அன்பின் முனைவரே
அப்படித்தான் நடக்கின்றது. இது தமிழகத்தில் இரண்டாவது சம்பவம். அதுவும் ஒரு மாதத்திற்குள்ளாகவே. மாணவர்கள் பணம் கட்டி சேர்ந்துவிட்டார்கள். சேர்ந்த பின்தான் இத்தனை பிரச்சினைகளும் அவர்களுக்குத் தெரிய வருகின்றன. மேலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படிப்பது தகுதிக்குறைவு என்ற ஒரு நீதி மன்ற ஆணை இருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன் தினமணியில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதனை நிர்வாகத்தினர் மூடி மறைக்கப்பார்ப்பது வேதனை. அதெல்லாம் நடக்காது. போங்க என்ற பதிலால் மாணவரும் பெற்றோர்களும் சமாதானமாகிவிடுவார்களா என்ன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1141202249744212192006-03-01T14:07:00.000+05:302006-03-01T14:07:00.000+05:30//NDTV நிருபரும் கேமராமேனும் காவல்துறையினரால் தாக்...//NDTV நிருபரும் கேமராமேனும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் //

காவல்துறை மாறுவதற்கு வாய்ப்பே இல்லை போல. :(Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.com