tag:blogger.com,1999:blog-5012938.post114135996372510503..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வேண்டாமா?Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1141459863438209672006-03-04T13:41:00.000+05:302006-03-04T13:41:00.000+05:30தமிழக அரசு நிர்ணயத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில்...தமிழக அரசு நிர்ணயத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ. 32,500. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் இதே நிலைதான். இது பற்றிய தி ஹிந்து செய்தி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1141458605671887972006-03-04T13:20:00.000+05:302006-03-04T13:20:00.000+05:30இந்த விரிவான, தெளிவான பதிவிற்கு நன்றி, பத்ரி.1. நி...இந்த விரிவான, தெளிவான பதிவிற்கு நன்றி, பத்ரி.

1. நிகர்நிலை பல்கலைகழகங்கள் மேலும் சில இருக்கக் கூடும் என்று படுகிறது.

2. "இதில் நியாயமான, அரசு நிர்ணயித்த கட்டணமும் உண்டு; ரசீது கொடுக்காமல் வாங்கும் திருட்டுப் பணமும் உண்டு."

எனக்குத் தெரிந்த வரை, இப்பல்கலை கழகங்களுக்கு அரசு, கட்டணம் எதுவும் நிர்ணயிப்பதில்லை. எல்லாமே அவற்றின் நிர்வாகங்களால் நிர்ணயித்து வசூலிக்கப் படுவதுதான். ரசீது கொடுப்பதும் கூட அவர்கள் கையிலேதான்!

3. இந்த சண்டையில், நான் AICTE பக்கமே!Abihttps://www.blogger.com/profile/06790560045313883673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1141392201257316402006-03-03T18:53:00.000+05:302006-03-03T18:53:00.000+05:30கோயம்புத்தூர் 'அவினாசிலிங்கம் ஹோம் சயன்ஸ் அண்ட் ஹை...கோயம்புத்தூர் 'அவினாசிலிங்கம் ஹோம் சயன்ஸ் அண்ட் ஹையர் ஸ்டடிஸ் ஃபார் வுமன்ஸ்' ம் நிகர்நிலை பல்கலைகழகம்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1141392436813063502006-03-03T18:57:00.000+05:302006-03-03T18:57:00.000+05:30I understand that there are more than 10 deemed un...I understand that there are more than 10 deemed universities in TN including Gandhigram Rural Institute,Avinashilingam College in Coimbatore.Karunya is a deemed university.UGC and AICTE should have worked together on grant of the deemed university status and on manintaining quality in them.Now there is so much confusion on them because of the
failure by these authorities, and the central and state govts. The
governments should have played a
proactive role in regulating higher
education.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1141369149444197152006-03-03T12:29:00.000+05:302006-03-03T12:29:00.000+05:30தெளிவான தகவலுக்கு நன்றி!தெளிவான தகவலுக்கு நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com