tag:blogger.com,1999:blog-5012938.post114559787033883351..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அராஜக ஆட்சியை அகற்றுவோம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-1145698229138531052006-04-22T15:00:00.000+05:302006-04-22T15:00:00.000+05:30கட்சிக்காரர்களும் அபிமானிகளும் கூட விலை கொடுத்து வ...கட்சிக்காரர்களும் அபிமானிகளும் கூட விலை கொடுத்து வாங்கினாலும், இம்மாதிரியான படைப்புகளை அவ்வளவாக வாசிப்பதில்லை என்பது நான் பழகிய வட்டத்திலிருந்து கற்ற விஷயம்.

ஆனால், சமகால நிகழ்வின் பதிவு என்ற வகையிலும்,பொதுவான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வக்கோளாரிலும் பத்ரி போன்ற voracious படிப்பாளிகளும் என்னைப் போன்ற நுனிப்புல் மேய்பவர்களும் வேண்டுமானால் இதையெல்லாம் வாசிக்க நேரலாம்...

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145694568919477832006-04-22T13:59:00.000+05:302006-04-22T13:59:00.000+05:30ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை முன்னிட்டு பின்னட்டை...ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை முன்னிட்டு பின்னட்டையும் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145687144258068852006-04-22T11:55:00.000+05:302006-04-22T11:55:00.000+05:30வியாபார யுக்திக்காக கோபண்ணாவிற்கு வாழ்த்துக்கள் தே...வியாபார யுக்திக்காக கோபண்ணாவிற்கு வாழ்த்துக்கள் தேர்தல் நேரத்தில் இவ்வளவு குறைந்த விலை வைத்து விட்டார் என்பது என்னுடைய எண்ணம், இந்த தகவல்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றாகவே தெரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145643817809659522006-04-21T23:53:00.000+05:302006-04-21T23:53:00.000+05:30ஒரு வருசத்துக்கு முன்னால இந்த புத்தகம் வெளிவந்திரு...ஒரு வருசத்துக்கு முன்னால இந்த புத்தகம் வெளிவந்திருந்தா, பாவம் கொபன்னாவுக்கு அச்சிட்ட செலவுகூட திரும்ப கிடைச்சிருக்காது.
ம்ம்ம்ம்ம்...
"காற்றுள்ள போது தூற்றிக்கொள்கிற புத்திசாலி"ஜெயக்குமார்https://www.blogger.com/profile/06838603074147559931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145600016452899612006-04-21T11:43:00.000+05:302006-04-21T11:43:00.000+05:30பின்னட்டை போட்டோவும் போட்டிருக்கக் கூடாதா? ரொம்ப ச...பின்னட்டை போட்டோவும் போட்டிருக்கக் கூடாதா? ரொம்ப சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறதே..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145599439997250832006-04-21T11:33:00.000+05:302006-04-21T11:33:00.000+05:30I feel, it's a good try. ஆளுங்கட்சியை தாக்கி பேசும...I feel, it's a good try. ஆளுங்கட்சியை தாக்கி பேசும் பெரிய பேச்சாளர்கள் இல்லாத நிலையில்... திமுக மேடைகளுக்கு ரொம்ப அவசியமானது.ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.com