tag:blogger.com,1999:blog-5012938.post114909204792740998..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்புBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-7279742937796722192010-12-27T15:52:57.376+05:302010-12-27T15:52:57.376+05:30ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தமிழ் புத்தகத்திலும்
...ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தமிழ் புத்தகத்திலும்

Sir,

Can you please give details on how a book is selected to be bnought for government libraries?

thanks,
VenkatVenkatnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1154018160999726442006-07-27T22:06:00.000+05:302006-07-27T22:06:00.000+05:30பத்ரி,நான் இந்தப் பதிவின் சுட்டியை என்னுடைய பதிவில...பத்ரி,

நான் இந்தப் பதிவின் சுட்டியை என்னுடைய பதிவில் இனைத்துள்ளேன்.. இது Just உங்கள் கவனத்திற்கு..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149298487958238072006-06-03T07:04:00.000+05:302006-06-03T07:04:00.000+05:30BadriThank you for publishing a insightful post wi...Badri
Thank you for publishing a insightful post with numbers.

"கிளை நூலகங்கள் - 1,568
கிராம நூலகங்கள் - 1,492 "

numbers doesn't look satisfactory.

Also I don't know who suggests the library to buy what kind of books(your inside knowledge is most welcome). I am using the library resources for almost twenty years now. I liked very few of the libraries in Madras but never liked the Libraries in the district head quarters. In village libraries (approx 17 years before), what is the most interesting stuff you get is daily paper. In district there are not enough books for kids or teenage and the books what they have are not really that qualitative (this may not be applicable for novels). There are three libraries which has attracted me most are Guindy Engineering College, Madras university (Guindy campus), no doubt IIT madras library (we call this as a gold mine).

I welcome your suggestions to increase the libraries; also we should have enough children’s resources to attract the kids. Government should start investing the tax money in developing the libraries for today’s situation Like we should bring in computers with broadband internet connections( BTW I read one of your English article published in 2004 , from what I perceive we can bring in the connections as per your suggestion at cheaper cost and also I guess it is technically feasible) , VIDEO cassettes and DVD’s related to different subjects , A room with a TV and VIDEO Cassette, DVD player for people who don’t have facility to watch…..,

I still believe KNOWLEDGE IS POWER …………….

with best
CTAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149278515036877162006-06-03T01:31:00.000+05:302006-06-03T01:31:00.000+05:30பத்ரி,மிகவும் அருமையான பதிவு. இப்படியான பதிவுகளைத்...பத்ரி,
மிகவும் அருமையான பதிவு. இப்படியான பதிவுகளைத்தான் நான் எதிர்பார்ப்பது. பாராட்டுக்கள்.
இது ஒர் நல்ல அறிவிப்பு. எனவே தமிழகத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
நிற்க. மேற்குலக நாடுகளில் நூல்நிலையங்களில் உறுப்பினராகச் சேர்வதற்கு எதுவித கட்டணமும் கட்டத்தேவையில்லை. தமிழகத்திலும், குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் நூல்நிலையங்களில் உறுப்பினராகச் சேர்வதற்கான கட்டணத்தை இல்லாமல் செய்வதன் மூலம் பல ஏழை எளியவர்களும் நூல்நிலைய பத்தகங்களை பாவிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகும். அதுமட்டுமல்ல, இலவசம் என்றால் உறுப்பினர் தொகை அதிகரிக்கலாம். அதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கலாம். சும்மா இலவச தொலைகாட்சி போன்ற உருப்படி இல்லாத கவர்ச்சித் திட்டங்களைவிட இலவச நூல்நிலைய உறுப்பினர் திட்டம் மூலம் பன்முக அறிவுள்ள சமுதாயத்தைக் கட்டி எழுப்பலாம். தொலைநோக்குப் பார்வையான திட்டமும் கூட.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149246942202907712006-06-02T16:45:00.000+05:302006-06-02T16:45:00.000+05:30நல்லதொரு பதிவு பத்ரி///இதற்காக தமிழக அரசு கஷ்டப்பட...நல்லதொரு பதிவு பத்ரி

///இதற்காக தமிழக அரசு கஷ்டப்பட்டு பணம் சேர்க்க வேண்டியதில்லை. வருடா வருடம் பெறும் Library Cess ஒன்றே போதும்! அந்தப் பணத்தை நூலகங்களுக்கு மட்டும் செலவு செய்யவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.///

பத்ரி இதைத்தான் 15 வருஷமா நாங்க இராஜபாளைய நூலகம் சார்பாசொல்லிக்கொண்டிருக்கிறோம்.
மொத்த நூலகத்துக்கான செஸ் வரியும் என்ன ஆச்சுன்னு நூலகத்துறையிலிருந்து முனிசிபலைக் கேட்பதேயில்லை.
அங்கிருந்தும்(நூலகத்துறையிலிருந்தும்) சரி செய்யப்பட வேண்டும்.

அந்தந்த நகரங்களில்,ஊர்களில் வசூலிக்கப்படும் வரிப்பணம் அந்தந்த இடத்து நூலகங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்று
சாதாரண அஸ்பெக்ட்-டில் யோசித்தாலே போதும்.

இருக்கிற நூலகத்தினை சிறப்பாக செயல்படச் செய்யட்டும் முதலில்.

முழு பதிவு எழுதுவதற்கான விஷயம் இருக்கிறது பத்ரி.
உங்களின் இந்தப் பதிவிற்கு நன்றிமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149146114304048522006-06-01T12:45:00.000+05:302006-06-01T12:45:00.000+05:30அனைத்துப் பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்கப்படல் வேண்...அனைத்துப் பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்கப்படல் வேண்டும். ஏற்கனவே ஏறக்குறைய அனைத்துப்பள்ளிகளிலும் (அரசுபள்ளிகள்) குறைந்த எண்ணிக்கையினாலான புத்தகங்கள் பீரோக்களில் பூட்டிவைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரசு நூலகங்களில் கதை, கவிதைகளே அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூலகங்களிலும் பாடங்கள்தொடர்பான (Text book Reference)பயனுள்ள நூல்கள் (from Pearson Education, McGraw-Hill, Thomson-SW etc.) வாங்கி வைக்கப்படல் வேண்டும்.Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149094395643049302006-05-31T22:23:00.000+05:302006-05-31T22:23:00.000+05:30நீங்கள் கூறியது நிறைவேறினால் மிக்க சந்தோஷம். செய்வ...நீங்கள் கூறியது நிறைவேறினால் மிக்க சந்தோஷம். செய்வார் என நம்புவோமாக!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149096254375416992006-05-31T22:54:00.000+05:302006-05-31T22:54:00.000+05:30மிக நல்ல பேச்சு, எந்த நீர்ப்பும் இல்லாமல் அப்படியே...மிக நல்ல பேச்சு, எந்த நீர்ப்பும் இல்லாமல் அப்படியே மக்களுக்கு சென்றடைய அவா.

மக்கள் முன்னேற்றத்திற்க்கு வழி வகுக்கும் ஒரு நல்ல அறிவிப்பு.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149102109582296322006-06-01T00:31:00.000+05:302006-06-01T00:31:00.000+05:30பல காரணங்களுக்காக (உதாரணம் குடும்ப அரசியல்) கலைஞர்...பல காரணங்களுக்காக (உதாரணம் குடும்ப அரசியல்) கலைஞர் மேல் Apprehension இருந்தாலும் அவர் கல்விக்கென்று மற்ற அனைவரையும் விட அதிகம் செய்திருக்கிறார் என்ற ஒரு காரணதிற்காகவே அவரை ஆதரிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

இது போன்ற வோட் பேங்க் பாலிடிக்ஸ் இல்லாத விஷயங்கள் அதிகம் செய்தது கலைஞர் தான் என்பது என் கருத்து

By the way, I think my coding this time is correct and I have some what learnt to post Unicode Comments in TamilDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149092941588040742006-05-31T21:59:00.000+05:302006-05-31T21:59:00.000+05:30தகவல்களுக்காக பத்ரிக்கு நன்றிகள்! தகவல்களின் Factu...தகவல்களுக்காக பத்ரிக்கு நன்றிகள்! தகவல்களின் Factual சரிபார்ப்புகள் என்பதெல்லாம் எனக்கு இப்பொது தோன்றவில்லை!

இந்தப் பதிவின் உன்னதமான நோக்கமான அதிக நூலகங்கள் கட்டுவது, பிரதிகளை அதிகப்படுத்துவதன் மூலம் அதிகம் பேரை படிக்கத் தூண்ட உதவுவது - ஆகியவற்றை முழு மனதாக ஆதரிக்கிறேன்! :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.com