tag:blogger.com,1999:blog-5012938.post114967708702000949..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழகத்துக்கு திட்டக்குழு நிதிBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-1149783518823192842006-06-08T21:48:00.000+05:302006-06-08T21:48:00.000+05:30Badri,The reason I asked for this number is that M...Badri,

The reason I asked for this number is that MK has managed to garner about 30% more this year as compared to last year. Is this increase entirely due to his political clout or/and the increased contribution from TN to Centre's revenue pool? Apart from the revenue sources that you have mentioned, I would also add individual income tax collections.

- RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149810338252986642006-06-09T05:15:00.000+05:302006-06-09T05:15:00.000+05:30Hi BadriThank you very much for the clarification....Hi Badri
Thank you very much for the clarification.I didn't mean to offend your numbers...

" பதிலுக்கு மாநில அரசிடமே நேரடியாகப் போராடவேண்டும்..."
Is it feasible....( I have really poor knowledge in the Indian constitution and the functioning of the SYSTEM, might be it is shame to say but that is the fact).

"அதற்கு முதல் தேவை - தகவல் அறிவது."
It is too much to ask from you to collect information, I would like to volunteer my time.....if there is any way I can assist you.

Also I think it is very difficult to collect how much state has contributed to central. As you said most of the consumable items( Like tooth paste, soap , skin care products , cleaning liquids etc ) are manufactured in Bombay.They must be paying tax to Maharashtra Government and excise duty will be paid at the exit of Manufacturing unit. This tax will be charged on the people of tamil nadu who consumes.....

I am looking forward to seeing whats the development we are anticipating and how much of it is going to be real.

Thanks again for your time to respond in detail.....

Cheers
CTAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149737649306557202006-06-08T09:04:00.000+05:302006-06-08T09:04:00.000+05:30Ravi: No, I do not have data offhand related to TN...Ravi: No, I do not have data offhand related to TN's contribution to Centre's revenue pool.

It is difficult to evaluate for different reasons anyway. The customs duty collected in Chennai port and Airport cannot be entirely attributed to TN. Excise duty collected in TN may likewise not be exactly assigned to TN. So is the case with Corporate tax collected from companies headquartered in TN.

Most of the corporates have their HQ in Mumbai and Delhi. Hence disproportionate corporate taxes are collected in Maharashtra and Delhi.

I will look around for these figures.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149737481633050562006-06-08T09:01:00.000+05:302006-06-08T09:01:00.000+05:30விவசாயக் கடன் ரத்து மொத்தமாக ரூ. 6,866 கோடி. அதனால...விவசாயக் கடன் ரத்து மொத்தமாக ரூ. 6,866 கோடி. அதனால் அதனைக் குத்துமதிப்பாக ரூ. 7,000 கோடி என்றேன்.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிடம் (Co-operative Banks) வாங்கிய கடன், வட்டி, அபராத வட்டி அனைத்தும் சேர்ந்ததுதான் இந்தத் தொகை. இதுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பல விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்தும் (ஸ்டேட் பேங்க், இந்தியன் வங்கி போன்றவை) கடன் வாங்கியுள்ளனர். இந்தக் கடன் தொகைகள் வசூல் செய்யப்படுகின்றன. தேசிய வங்கிகள் இவற்றைத் தள்ளுபடி செய்யாது. அதற்கு சிதம்பரத்தின் தயவு தேவை. அவர் இதைச் செய்யமாட்டார்.

மத்திய அரசு வளர்ச்சிப் பணிகளுக்கென்று தனி ஏஜென்சியை நியமிக்கக்கூடாது. அது மாநிலத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும்கூட.

நாம் மாநில அரசுகளின் தவறான நிர்வாகத்துக்கு நிவாரணம் வேண்டி மத்திய அரசிடம் போகக்கூடாது. பதிலுக்கு மாநில அரசிடமே நேரடியாகப் போராடவேண்டும். அதற்கு முதல் தேவை - தகவல் அறிவது.

கலர் டிவி கொடுக்கமுடியுமா என்று கேட்டபோது தயாநிதி மாறன், மைதாஸ் சாராய ஆலை கொள்ளையடிக்கும் பணத்தைக் கொண்டே கலர் டிவியைக் கொடுத்துவிடுவோம் என்றார். எல்லோரும் கைதட்டினர். பின்னர் விவரம் தெரியவந்ததில் டாஸ்மாக் ஆர்டரிலிருந்து மைதாஸ் பெறுவது ஆண்டுக்கு ரூ. 600 கோடி. இது வருமானம். லாபம் 30% என்றாலும் அதனால் கிடைப்பது ரூ. 180 கோடி. கலர் டிவி கொடுக்கத் தேவையான பணம் ரூ. 6,000 கோடிக்கும் மேல் என்று சொன்னார்களே?

இப்பொழுது கலர் டிவிக்களை நாங்குநேரி SEZ-ல் செய்யப்போவதாகச் சொல்கிறார்கள்! இன்னமும் நாங்குநேரி SEZ உருப்படியாகக் கட்டப்படவில்லையே? Global tender போடப்போவதாகச் சொல்கிறார்கள். சீனாவிலிருந்து வாங்கப்போவதாகச் சொல்கிறார்கள். பார்ப்போம். எல்லாம் பட்ஜெட்டில் தெரியவரும்.

திட்டக்குழு கொடுக்கும் பணத்திலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை நல்ல விஷயங்கள் நடந்துள்ளன என்பதைத் தோண்டி எடுக்கவேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன கிடைக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149698352547020192006-06-07T22:09:00.000+05:302006-06-07T22:09:00.000+05:30Nicely written, Badri. Do you have the numbers fo...Nicely written, Badri.

Do you have the numbers for TN's contribution to the Centre's revenue pool?

- RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149728283897972712006-06-08T06:28:00.000+05:302006-06-08T06:28:00.000+05:30Hi badriNice to hear that we have got very good am...Hi badri
Nice to hear that we have got very good amount....
"அதற்கு எங்கிருந்தாவது ரூ. 7,000 கோடியைத் தேற்றியாக வேண்டும்."
When did this number changed from 5400 to 7000.Man that is huge.sometime back when I was listening to BBC , they said farmers are really good people in returning the loan, lot of other banks are making their advances to farmers and also they are making good profits..
"..ஒழுங்காக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்"
Yes we have to do that.

I don't understand why central government is not doing this by starting an autonomous agency when it is intended for deveopment and not for administration.In my view the money what we are getting is really huge and we should be seeing a very big development in each year...it is really sad that people aren't aware of the numbers..

Like you I am also eagerly waiting for the budget..

They will give color TV , but who is going to get and how many of them are going to get is the question ?

"வெங்கையா நாயுடு முடியுமா என்கிறார். வீராசாமி நாயுடு முடியும் என்கிறார்"
Ayyavuku Vayas analum kusumbu koraia villai...

CTAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1149678997993316272006-06-07T16:46:00.000+05:302006-06-07T16:46:00.000+05:30ஸ்டாலின் முதல்வராகும் வரையிலாவது 'தம்' பிடித்து- ஓ...ஸ்டாலின் முதல்வராகும் வரையிலாவது 'தம்' பிடித்து- ஓரளவாவது செய்ய வேண்டும் என நிர்பந்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் வழிதான் தென்படவில்லை.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.com