tag:blogger.com,1999:blog-5012938.post115043344780224753..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5012938.post-1151657528760859482006-06-30T14:22:00.000+05:302006-06-30T14:22:00.000+05:30நல்ல முயற்சி;பாராட்டுகள்ஒர் அய்யம்;சி.வி ராமனின் ச...நல்ல முயற்சி;பாராட்டுகள்
ஒர் அய்யம்;சி.வி ராமனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்-அய்யம்பேட்டை அருகில் புரசக்குடி [அல்லது பொரசக்குடி]எனும் சிற்றூர் என்று அவ்வூர் மக்கள் பெருமையுடன்
குறிப்பிட்டு வருகின்றனர்.ஒருவேளை அருகில் உள்ள நகரமான திருச்சி அவர் பெயருடன் இணைக்காபட்டுவிட்டதோ?இது பெரிய வரலாற்றுப்பிழை அல்ல, ஆயினும்
ஒரு சிற்றுருக்குக் கிடைக்கும் பெருமையை மறுப் பானேன்?
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவனான எனக்கு இந்த சந்தேகம் வந்தது.அவ்வூர்வாசி சொன்ன பதில்:"அய்யா பூர்வீகம் இந்த ஊர்தான். அம்மாவுக்குதான் திருச்சி சொந்த ஊர்"siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1151618929703367552006-06-30T03:38:00.000+05:302006-06-30T03:38:00.000+05:30Arumaiyana valaipathivu.. Nandrigal thiruvalar bad...Arumaiyana valaipathivu.. Nandrigal thiruvalar badhri avargalukuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150543063703658832006-06-17T16:47:00.000+05:302006-06-17T16:47:00.000+05:30// இந்தியாவிலிருந்துகொண்டே இயல்பியலில் ஆராய்ச்சி ச...// இந்தியாவிலிருந்துகொண்டே இயல்பியலில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கிய ஒரேயொருவர் (இன்றுவரையில்).//

என்ன செய்வது. பல்வேறு குறுக்கீடுகள் அவர்களை வெளிநாட்டிற்கு போகும்படிச் செய்து விடுகின்றதுRadha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150549918334785072006-06-17T18:41:00.000+05:302006-06-17T18:41:00.000+05:30Thanks for clarifying Mr.Aruls question."We need a...Thanks for clarifying Mr.Aruls question.
"We need a series of simple Tamil articles on great scientists and their discoveries/inventions"

Yes we need.

(Following is not closely related to this thread but a suggestion from a sincere indian science guy)
Also some one should write what is the quality of research we are (in Indian industries) doing in India in absolute terms. Two years back I read an article that lot of patents from India are not approved or waiting for approval...this is only in communication Industries, other industries are not even close to this. Worked As a research guy in Indian Bulk pharmaceutical industry, I have a feeling that we are not really developing any product, we are focusing on process development’s. I Think we should focus on inventions and discoveries.Industries should move towards in that direction, should maintain close relationships with Educational Institutions....
We have worlds best brains, we can do researh at much lower cost then any other country, just by selling the product only in US (you will hit BEP in less then two years). This is one way we can bring the dollars IN ,instead of depending on volatile FII's.

with best
CTAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150541827588737962006-06-17T16:27:00.000+05:302006-06-17T16:27:00.000+05:30சர்.சி.வி.இராமன் இந்தியாவிலிருந்து இயற்பியலுக்கான ...சர்.சி.வி.இராமன் இந்தியாவிலிருந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர் என்பது மட்டும்தான் தெரியும். இந்த டிவிடி எங்கே கிடைக்கிறது என்று தெரிந்தால் வாங்கிப் பார்க்கலாம். பார்க்கச் செய்து நம் குழந்தைகளையும் அறிவியல் துறைகளில் ஊக்கப் படுத்தலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150535560646650202006-06-17T14:42:00.000+05:302006-06-17T14:42:00.000+05:30badri:if it is eddington episode, then ok. just wa...badri:
if it is eddington episode, then ok. just wanted to check if there was another.
talking of chandra, i had the privilege of hearing him lecturing thrice.
very measured, and for me one of the clearest expositions about the fudamental constants.
even a nonphysicist like me could understand it.
that talk should also be available somewhere. if i could get hold of it, will be pleased to translate.

arularulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150519752773711972006-06-17T10:19:00.000+05:302006-06-17T10:19:00.000+05:30yetanothervenkat: Nothing beyond a simple mention ...yetanothervenkat: Nothing beyond a simple mention that Chandra was Raman's nephew, and that Chandra also got a Nobel prize.

We need a series of simple Tamil articles on great scientists and their discoveries/inventions.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150514492387282712006-06-17T08:51:00.000+05:302006-06-17T08:51:00.000+05:30Arul: CT may be referring to Eddington not believi...Arul: CT may be referring to Eddington not believing in Chandra's research on White Dwarfs. As you may know, it took several years subsequently for Chandra's theories to be proved right.

May be he was suggesting 'scientific political' struggle as opposed to 'societal political' struggle?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150507597299940972006-06-17T06:56:00.000+05:302006-06-17T06:56:00.000+05:30badricouldnt make it on that day. thks for writing...badri
couldnt make it on that day. thks for writing about it.

dear ct,

I would appreciate if you can write an article about Subramanyan Chandrasekar(Chandra), who is another Indian born physicist to receive Nobel Prize after a very big political struggle in the
science world.

i am curious. what was this **political** struggle?

arularulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150500776565425512006-06-17T05:02:00.000+05:302006-06-17T05:02:00.000+05:30Hi BadriThanks for the article, glad to know still...Hi Badri
Thanks for the article, glad to know still we remember Sir C.V. raman.

Like you, I too think they should have added his research portion.There are still so many research activities going on based on his theory(Raman effect).

I think lot of youngsters should get inspired by this post, to pursue science degree.

I would appreciate if you can write an article about Subramanyan Chandrasekar(Chandra), who is another Indian born physicist to receive Nobel Prize after a very big political struggle in the
science world.
with best
CTAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150470939779767852006-06-16T20:45:00.000+05:302006-06-16T20:45:00.000+05:30நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள்! செ.இரா செல்வகும்மர்நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள்! செ.இரா செல்வகும்மர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150468032357612242006-06-16T19:57:00.000+05:302006-06-16T19:57:00.000+05:30நல்ல பதிவு. சேர் சி. வி. ராமன் பற்றிய தமிழ் விக்கி...நல்ல பதிவு. சேர் சி. வி. ராமன் பற்றிய தமிழ் விக்கியில் உள்ள கட்டுரை இங்கே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150463383069491492006-06-16T18:39:00.000+05:302006-06-16T18:39:00.000+05:30Thanks for the info.Thanks for the info.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150466238909410992006-06-16T19:27:00.000+05:302006-06-16T19:27:00.000+05:30பத்ரி,விழாவில் கலந்து கொண்டமைக்கும் அதைப் பற்றி எழ...பத்ரி,

விழாவில் கலந்து கொண்டமைக்கும் அதைப் பற்றி எழுதியமைக்கும் நன்றி. உங்கள் பதிவின் சுட்டியை - விழா பற்றிய என் புகைப்படப் பதிவில் இணைத்துள்ளேன்.

நான்கு வருட உழைப்பின் பலன் இப்படம் என்றார் நியூஜெர்ஸி சிந்தனைவட்ட நிர்வாகியும் தயாரிப்பாளருமான முருகானந்தம். தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரைப் பற்றிய படம் எடுக்கிற ஆசையும் திட்டமும் வைத்திருக்கிறார். சுப்ரமணிய பாரதி, சி.வி. இராமன் வரிசையில் அவர் இன்னும் நிறைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், அதன் பலன்களைத் தமிழ்ச் சமூகம் உணரவும், உவந்து பெறவும் வேண்டுகிறேன்.

- பி.கே. சிவகுமார்PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150454571514163622006-06-16T16:12:00.000+05:302006-06-16T16:12:00.000+05:30கிட்டத்தட்ட மணிகண்டன் சொன்ன அதே விஷயம் தான். சிம்ர...கிட்டத்தட்ட மணிகண்டன் சொன்ன அதே விஷயம் தான். சிம்ரனுக்குக் குழந்தை பிறந்ததை அறிந்த அளவிற்கு எத்தனை பேருக்கு சி.வி.ராமனைத் தெரியும்? பரபரப்புக்காகவும், பின்னூட்டம் பெறுவதற்காகவும், மாறி மாறி முதுகு சொறியவும் மாத்திரமே பதிவுகள் பெரும்பாலும் இங்கு வருகின்றன. ஆங்கிலத்தில் blog எழுதுபவர்கள் பெரும்பாலும் கருப்பொருளை மட்டுந்தான் விவாதிக்கின்றனர். அது போன்றதொரு ஆரோக்கியமான சூழல் தமிழ்ப்பதிவுலகில் விரிவாக்கப்படுவதில் இது போன்ற பதிவுகள் உதவும்.

Prejudice எண்ணங்களும், காழ்ப்புணர்ச்சியும் மிகும் பட்சத்தில் சுயத்திற்கும், சூழலுக்கும் துரோகம் இழைக்கும் பின்னோக்கிய வளர்ச்சியே மனிதனுக்கு நிலைக்கும். ஆகவெ, அவற்றை வெளிப்படுத்தும் முகம் காட்ட விரும்பாத வரிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை மணி.Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150451017823734682006-06-16T15:13:00.000+05:302006-06-16T15:13:00.000+05:30சர்.சி.வி.ராமன் அவர்களை கிட்டத்தட்ட மறந்துவிடும் ந...சர்.சி.வி.ராமன் அவர்களை கிட்டத்தட்ட மறந்துவிடும் நிலையில்தான் இருக்கிறோம். அது நமது சாபக் கேடாகக் கூட இருக்கலாம். அன்றைய நிலையில் சூடான செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வரலாற்று நிகழ்வுகளுக்குக் கொடுக்காத பாரம்பரியம் தொடர்கிறது.
ராமன் போன்றே இன்னும் பல விஞ்ஞானிகளை மற்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில் முருகானந்தம் போன்ரோரின் நிகழ்வுகள் உற்சாகப் படுத்தப் படல் வேண்டும்.

//அந்த பாப்பானுக்கு ஒன்னுமே தெரியாது, கூட வேல பாத்தவனோட கண்டுபிடிப்பை தன்னோடதுன்னு சொல்லி பேரு வாங்கிக்கிட்டவந்தானே அவன். இதேபோல ஒரு தலித்து விஞ்ஞானி பத்தி எழுதிவியா?//

அனானி,

ஏன் இப்படியான ஒரு பின்னூட்டம்? நீங்கள் எப்போது கண்டுபிடித்தீர்கள், ராமன் அடுத்தவரின் கண்டுபிடிப்பை திருடினார் என்று.

ஒருவர் பிராமணர் என்பதற்காகவே எதிர்க்க வேண்டும் என்பதில்லை. நல்ல விஷயம் எங்கு இருந்து வந்தால் என்ன? பிராமணீயம் தலித்தியம் எல்லாம் இங்கு எப்படி வருகிறது?

பத்ரி அவர்கள் ஒரு தலித்தின் பணியினை இழித்தோ அல்லது சிறுமைப்படுத்தி எழுதி இருந்தால் கூட நீங்கள் கேட்டதனை நியாயப் படுத்த முயலலாம்.

Just like that எல்லாம் statement விடுவது சரியானதாகப் படவில்லை.

நன்றி.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150435492122092582006-06-16T10:54:00.000+05:302006-06-16T10:54:00.000+05:30அந்த பாப்பானுக்கு ஒன்னுமே தெரியாது, கூட வேல பாத்தவ...அந்த பாப்பானுக்கு ஒன்னுமே தெரியாது, கூட வேல பாத்தவனோட கண்டுபிடிப்பை தன்னோடதுன்னு சொல்லி பேரு வாங்கிக்கிட்டவந்தானே அவன். இதேபோல ஒரு தலித்து விஞ்ஞானி பத்தி எழுதிவியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150436248990336742006-06-16T11:07:00.000+05:302006-06-16T11:07:00.000+05:30பத்ரி,நல்ல பதிவு.நன்றி.பத்ரி,
நல்ல பதிவு.

நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150434931194769362006-06-16T10:45:00.000+05:302006-06-16T10:45:00.000+05:30Alex: yes.Alex: yes.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1150434874610164152006-06-16T10:44:00.000+05:302006-06-16T10:44:00.000+05:30Not relatedbut what is this news item ?http://www....Not related

but what is this news item ?

http://www.hindu.com/2006/06/16/stories/2006061616310300.htm

is SCV showing ESPN - FIFA football matches in Chennai ?Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.com