tag:blogger.com,1999:blog-5012938.post1155751859909705567..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நவீன கணிதத்தின் ஆரம்பம்: கார்ல் பிரெடெரிக் கவுஸ் (1777-1855)Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-41321380492415977612011-10-23T17:19:04.731+05:302011-10-23T17:19:04.731+05:30Dear Mr badri
http://mowlee.blogspot.com/2011/10...Dear Mr badri

http://mowlee.blogspot.com/2011/10/carl-friedrich-gauss.htmlசந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83172650649931137052011-06-24T18:42:03.456+05:302011-06-24T18:42:03.456+05:30Mr.Ramanan,Mr.Mowlee and Others :
Badri has alrea...Mr.Ramanan,Mr.Mowlee and Others :

Badri has already written briefly about these in his book on Ramanujam an also his online tutorial series on mathematics.We'll expect more from him !Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82311829682406494772011-06-23T19:32:12.173+05:302011-06-23T19:32:12.173+05:30An awesome article, Badri.An awesome article, Badri.Kuppusamy K Shttps://www.blogger.com/profile/03164698357614063009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57352365257287602152011-06-23T10:50:05.146+05:302011-06-23T10:50:05.146+05:30Dear Mr.Badri. உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமையாக ...Dear Mr.Badri. உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமையாக உள்ளது. நன்றி. 2G Spectram பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்பே தெளிவாக எழுதியிருப்பது கண்டு ஆச்சர்யம் அடைந்தேன். உங்கள் கட்டுரைகள் அனைத்தும் தெளிவாகவும் படிக்க அரவமூட்டுவதாகவும் உள்ளது. சமீபமாகத்தான் உங்கள் தளத்தினை பார்க்க நேர்ந்தது. கிட்டத்தட்ட பாதி முடித்துவிட்டேன். உங்கள் தலத்தின் Layout இன்னும் கொஞ்சம் சிறப்பாக, இன்னும் கொஞ்சம் aesthetic ஆக இருந்தால் நன்றாக இருக்குமென கருதுகிறேன்.Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38244558066087527062011-06-21T13:13:34.498+05:302011-06-21T13:13:34.498+05:30மெளலி சொல்வது போல இந்த ”கணக்கு பிறந்த கதை யை” ஒரு...மெளலி சொல்வது போல இந்த ”கணக்கு பிறந்த கதை யை” ஒரு புத்தகமாகவே கொண்டுவாருங்கள். உங்கள் பதிவு படிக்காதவர்களுக்கும்,பள்ளி மாணவர்களுக்கும் ப்யனாகயிருக்கும்.
ரம்ணன்ரமணன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27899719056576036172011-06-21T11:09:43.827+05:302011-06-21T11:09:43.827+05:30in one word..."marvelous"... Thanxin one word..."marvelous"... ThanxSelvakumarhttps://www.blogger.com/profile/09967416099646168243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86048842867616763472011-06-20T16:27:40.257+05:302011-06-20T16:27:40.257+05:30ராமதுரை எழுதியது
ஒரு கதை படிப்பது போல இருந்தது.கண...ராமதுரை எழுதியது
ஒரு கதை படிப்பது போல இருந்தது.கணித வரலாற்றின் ஒரு பகுதியை அளித்திருக்கிறீர்கள். கணித மேதை கவுஸ் பற்றி நிறைய அறிந்து கொள்ள் முடிந்தது.கவுஸைப் பின்பற்றி ரைமான் மற்றும் சில நிபுணர்கள் non-Euclidean ஜியாமெட்ரியை உருவாக்கியிராவிட்டால் சந்திரனுக்குப் பயணம், பல கிரகங்களை ஆராய விண்கலங்களை அனுப்புதல் ஆகியன சாத்தியமாகியிராது.முடியுமானால் மேலும் பல கணித மேதைகளைப் பற்றி எழுதுங்கள்
ராமதுரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15500852534450153122011-06-20T16:14:48.060+05:302011-06-20T16:14:48.060+05:301+2+3......+n = n(n+1)/2.
இன்று தான் இதற்கு முழு ...1+2+3......+n = n(n+1)/2.
இன்று தான் இதற்கு முழு அர்த்தம் புரிந்தது.
Derivations are really interesting.ரெண்டுhttps://www.blogger.com/profile/09165665305793899563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3441145134461176282011-06-20T16:13:51.867+05:302011-06-20T16:13:51.867+05:30//அதாவது 100 முறை 101 என்ற எண்ணைக் கூட்டுவதற்குச் ...//அதாவது 100 முறை 101 என்ற எண்ணைக் கூட்டுவதற்குச் சமம். //

//ஆனால், கொடுக்கப்பட்டுள்ள எண்களை இரண்டு முறை கூட்டியுள்ளோம்//

Wow....என்னோட கணித ஆசிரியர் nX(n+1) /2 அப்படின்கிற சூத்திரத்தைதான் மனப்பாடம் செய்யசொன்னாங்க :-(((

வெறும் மனப்பாடதிறமையை சோதிக்கிற நம்முடைய கல்விமுறையிலிருந்து அடுத்த தலைமுறைய எப்படிதான் காப்பாத்த போறோமோ???? :-((((pemmukuttihttp://www.pemmukutti.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67553773051992438112011-06-20T16:13:26.324+05:302011-06-20T16:13:26.324+05:30இந்திய/தமிழக அரசியலைத்தவிர நீங்கள் எதைப்பற்றி எழு...இந்திய/தமிழக அரசியலைத்தவிர நீங்கள் எதைப்பற்றி எழுதினாலும் நன்றாக எழுதுகிறீர்கள்.இந்த கட்டுரையும் ஒரு எடுத்துக்காட்டுGanpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84671220469218126302011-06-20T16:08:31.233+05:302011-06-20T16:08:31.233+05:30//1 + 2 + 3 + ... + 99 + 100
100 + 99 + 98 +...//1 + 2 + 3 + ... + 99 + 100
100 + 99 + 98 + ... + 2 + 1//

please read Edward De Bono book "Simplicity" he explained this with a diagram

உங்கள் பதிவு மிக சூப்பர்; இதையெல்லாம் தொகுத்து ஒரு பொஸ்தகம் கொண்டு வாங்க சார்சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.com