tag:blogger.com,1999:blog-5012938.post115613620202936984..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஈரோடு புத்தகக் கண்காட்சி 2006Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-1163596684425132952006-11-15T18:48:00.000+05:302006-11-15T18:48:00.000+05:30BadriGreat writeup about Erode book fair.ThanksKri...Badri

Great writeup about Erode book fair.

Thanks
KrishAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156561209976265642006-08-26T08:30:00.000+05:302006-08-26T08:30:00.000+05:30பத்ரி,(சற்றே தாமதமான மறுமொழி) விரிவான பதிவிற்கு நன...பத்ரி,
(சற்றே தாமதமான மறுமொழி) விரிவான பதிவிற்கு நன்றி! ஈரோடு புத்தகக் கண்காட்சியை மிகச் சிறப்பாக நடத்தியிருக்கும் மக்கள் சிந்தனைப் பேரவையினர் மிகவும் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். இனி வரும் வருடங்களில் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் கண்காட்சிகள் அவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தாது என நிச்சயம் நம்பலாம். கண்காட்சி மைதானத்தின் அமைப்பு சிறப்பாக உள்ளது. இந்தக் கண்காட்சியில் நிகழ்ந்த நல்ல விஷயங்களை எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் (குறிப்பாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில்), கண்காட்சியை ஏற்பாடு செய்பவர்கள் நடைமுறைப் படுத்த வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156536606983264142006-08-26T01:40:00.000+05:302006-08-26T01:40:00.000+05:30ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது....செல்வா சொல்வது போல் ...ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது....செல்வா சொல்வது போல் அதே தான்...முடிந்தால் ம.சி பேரவை பற்றி இன்னும் சிறிது எழுதுங்கள்... நன்றி..Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156433785638823982006-08-24T21:06:00.000+05:302006-08-24T21:06:00.000+05:30தகவலுக்கு நன்றி பத்ரி. உள்ளம் பூரித்துப் போயிருக்க...தகவலுக்கு நன்றி பத்ரி. உள்ளம் பூரித்துப் போயிருக்கிறது. காரணம் செல்வராஜ் சொன்னதேதான்.

ம.சி.பேரவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அதில் இருப்பவர்களைப் பற்றியும் சொல்லியிருக்கலாம். சமுதாய சிந்தனை கொண்ட நல்ல உள்ளங்களை மக்கள் அறிய வாய்ப்பாகும். அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைத்ததாக இருக்கும்.

நன்றி.
கமல்
www.varalaaru.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156339013551395442006-08-23T18:46:00.000+05:302006-08-23T18:46:00.000+05:30Hello Badri,I am from Erode and got a chance to vi...Hello Badri,

I am from Erode and got a chance to visit the book fair for the past two years. This time I also got a chance to visit kizhaku's stall and bought some stuff. These type of book fairs are very vital for non-urban population and the way they marketed this fair is really amazing.Jayakumar Balasubramanianhttps://www.blogger.com/profile/14284472611141135192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156273895756042772006-08-23T00:41:00.000+05:302006-08-23T00:41:00.000+05:30விரிவான பகிர்வுக்கு நன்றி பத்ரிவிரிவான பகிர்வுக்கு நன்றி பத்ரிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156282469364462972006-08-23T03:04:00.000+05:302006-08-23T03:04:00.000+05:30Unrelated:Free PodCast Player:http://www.podcastpi...Unrelated:
Free PodCast Player:
http://www.podcastpickle.com/app/player/free.php
All you have to do is give the .mp3 file name in URI.பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156184625591843172006-08-21T23:53:00.000+05:302006-08-21T23:53:00.000+05:30மகிழ்ச்சியாக இருக்கிறது. (காரணம் சொல்ல வேண்டியதில்...மகிழ்ச்சியாக இருக்கிறது. (காரணம் சொல்ல வேண்டியதில்லையே :-) )

மக்கள் சிந்தனைப் பேரவைக்கு வந்தனங்கள்.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156169459053801962006-08-21T19:40:00.000+05:302006-08-21T19:40:00.000+05:30மதுரைக்கு 9-10 செப்டெம்பர் 2006 தேதிகளில் (சனி, ஞா...மதுரைக்கு 9-10 செப்டெம்பர் 2006 தேதிகளில் (சனி, ஞாயிறு) வருகிறேன். முன்னதாகவே உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156162475598354122006-08-21T17:44:00.000+05:302006-08-21T17:44:00.000+05:30மதுரைக்கு வருவீர்களா? வரும் நண்பர்கள் தொடர்பு கொள்...மதுரைக்கு வருவீர்களா? வரும் நண்பர்கள் தொடர்பு கொள்ள 9344130698
அர்ச்சகர் நியமன பிரச்னையின் எனது மேலும் ஒரு பதிவு
http://marchoflaw.blogspot.com/2006/08/blog-post_21.htmlPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.com