tag:blogger.com,1999:blog-5012938.post116348200110440167..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5012938.post-1163485376090535292006-11-14T11:52:00.000+05:302006-11-14T11:52:00.000+05:30மதுரை புத்தக கண்காட்சி புத்தகப்பிரியர்களுக்கு கிடை...மதுரை புத்தக கண்காட்சி புத்தகப்பிரியர்களுக்கு கிடைத்தை இன்னொரு சித்திரைத் திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும். பதிப்பகம் பதிப்பகமாக சென்று புத்தகம் தேர்வு செய்து வாங்கியது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. சில படைப்பாளிகளை காணும் வாய்ப்பும் கிடைத்தது. ஆகஸ்ட்-செப்டம்பரில் விடுப்பு எடுத்ததால் இந்த முறை கலந்து கொள்ள முடிந்தது. <BR/><BR/>பதிவுக்கு நன்றி பத்ரிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.com