tag:blogger.com,1999:blog-5012938.post117535775538317352..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உணவு, விவசாயம், நெருக்கடி - 1Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5012938.post-1175380138374214822007-04-01T04:58:00.000+05:302007-04-01T04:58:00.000+05:30உற்பத்தி குறைவு என்பது பிரச்சனை இல்லை பத்ரி.உணவுப்...உற்பத்தி குறைவு என்பது பிரச்சனை இல்லை பத்ரி.உணவுப்பொருளை தாராளமாக் இறக்குமதி செய்து கொள்ளலாம்.உணவு சுயசார்பு என்ற இந்திராகால ஜல்லியை யாரும் அடிக்காமலிருந்தால் சரி.<BR/><BR/>ஆனால் உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது நோக்கமாக கொண்டால் விவசாய துறையில் சீர்திருத்தங்களும் மாற்றங்களும் கொண்டு வராதவரை அது இயலாத ஒன்று என்றே கருதுகிறேன்.சிறு, குறு விவசாயிகளை மெதுவாக தொழில் துறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.70% மக்கள் விவசாயத்தை நம்பியிருப்பதை காலப்போக்கில் 30 அல்லது 40% ஆக குறைந்தால் தான் உற்பத்தி அதிகரிக்கும்.சிறு/குறு விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விஅறிவும், தொழில்கல்வியும் கற்றுக்கொடுத்து அவர்களை லாபமற்ற குறுவிவசாயத்தை விட்டு தொழிலை நாடும்படி செய்வதில் தான் அவர்களின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com