tag:blogger.com,1999:blog-5012938.post1779428197179330374..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: திருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-10195436775488142822010-02-10T12:52:46.383+05:302010-02-10T12:52:46.383+05:30விளக்கத்திற்கு நன்றி!விளக்கத்திற்கு நன்றி!☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8183921507490400862010-02-09T16:37:43.998+05:302010-02-09T16:37:43.998+05:30வெயிலான்: கிழக்கு பதிப்பகம் அனைத்து புத்தகக் கண்கா...வெயிலான்: கிழக்கு பதிப்பகம் அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும் பங்கேற்கிறது. அதற்கு உறுதுணையாக எங்களுக்கு தமிழகம் முழுவதிலும் விற்பனை நிறுவனங்களுடனான உறவு உள்ளது. கோவை சக்சஸ் புக்ஸ் எங்களது கோயம்புத்தூர் பகுதிக்கான ஸ்டாக்கிஸ்ட், விற்பனையாளர். தஞ்சாவூர் புத்தகக் காட்சி விற்பனையை அங்குள்ள விற்பனையாளர் மேற்கொண்டிருந்தார்.

விகடன், நக்கீரன் ஆகியோருக்கும் இந்த வசதி உள்ளது. ஆனால் பிற பதிப்பாளர்களுக்கு இந்த வசதி கிடையாது. அதனால்தான் அவர்களால் ஒரே நேரத்தில் ஒரே கண்காட்சியில் மட்டுமே பங்கெடுக்க முடிகிறது.

கண்காட்சிகள் நடக்கும்போது நேரடியாகப் பங்கெடுக்க முடியாத பதிப்பாளர்களின் புத்தகங்களை வாங்கி அழகாக அடுக்கி, விற்பனை செய்து, விற்ற புத்தகங்களுக்கான பணத்தையும் மீதி உள்ள புத்தகங்களையும் அனுப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்.

இதுபோன்ற முயற்சிகளை சில உள்ளூர் தன்னார்வலர்கள் மேற்கொள்ளலாம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44057682602035933242010-02-09T16:28:16.001+05:302010-02-09T16:28:16.001+05:30மக்கள் சிந்தனைப்பேரவையின் சேவை மகத்தானாது
புத்தக ...மக்கள் சிந்தனைப்பேரவையின் சேவை மகத்தானாது

புத்தக கண்காச்சிக்கு போனதால மட்டும் தான் வாசிப்பு அனுபவமே அதிகமாச்சுங்க

ஆனா அவங்க ரொம்ப சிரமப்பட்டு தான் நடத்துவாங்க போல தெரியுது

நுழைவுகட்டணவும் கூட வசூல் பண்ணலாம்
ஏனோ அத செய்யமாட்டிங்குராங்க

மக்கள் சிந்தனைப்பேரவைக்கு என் நன்றிகள் :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16184872636476687482010-02-08T19:41:34.707+05:302010-02-08T19:41:34.707+05:30திருப்பூர் புத்தகக் கண்காட்சி பெரும் ஏமாற்றம்.
சக...திருப்பூர் புத்தகக் கண்காட்சி பெரும் ஏமாற்றம்.

சக்ஸஸ் மூலம் விற்பனையான கிழக்கு மற்றும் உயிர்மை ஆகிய இரண்டு ஸ்டால்கள் மட்டுமே உருப்படியானவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50992758381546180472010-02-08T08:59:25.835+05:302010-02-08T08:59:25.835+05:30Badri Sir,
8 Books for Rs 500. When it will be av...Badri Sir,

8 Books for Rs 500. When it will be availble in nhm.in??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32600667974646018362010-02-07T14:56:22.109+05:302010-02-07T14:56:22.109+05:30திரைபட துறையில் பெயர் பதிவு மற்றும் வெளியிடலில் சங...திரைபட துறையில் பெயர் பதிவு மற்றும் வெளியிடலில் சங்கம் கட்டுபடுத்துவது போல பாப்சி ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் தேதிகளை ஒழுங்கு படுத்த முன்வந்தால் கண்காட்சிக்கு என்றே சில ஊழியர்களை நியமிக்க பதிப்பகங்ள் முன்வரக் கூடும். பல்வேறு தரப்பிற்க்கும் பயனுடையதாக இருக்கும்.சிவாnoreply@blogger.com