tag:blogger.com,1999:blog-5012938.post1900785608660846335..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உயிர்ச்சொல் - கபிலன்வைரமுத்துBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-56285439772293587952012-01-17T13:51:25.390+05:302012-01-17T13:51:25.390+05:30அற்புதமான வெளியிடு, அதுவும் அந்த குறுந்தகட்டில் இர...அற்புதமான வெளியிடு, அதுவும் அந்த குறுந்தகட்டில் இருந்த பாடல் அருமை.. ஆனால் இதே போன்ற நாவலுக்கு இசை சேர்த்து ரணம் சுகம் மற்றும் நியான் நகரம் (உயிர்மை வெளியிடு) என்ற இரு நாவல்களை நான் சென்ற வருடம் படித்திருக்கிறேன்.. கபிலனின் உயிர்ச்சொல் தான் முதல் முயற்சி என்றும் புதுமை என்றும் சொல்வது சரியில்லை.. கூடுதல் கவனத்துடன் இன்னும் நிறைய ஆராயவும்!Rangaraajanhttps://www.blogger.com/profile/11492524614449928135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77888451142335164132012-01-09T13:33:36.415+05:302012-01-09T13:33:36.415+05:30கபிலன் வைரமுத்துவின் "உயிர் சொல்" புத்தக...கபிலன் வைரமுத்துவின் "உயிர் சொல்" புத்தகம் முடித்தேன்.. நல்ல அருமையான மொழியாடல்.. postnatal psychosis பற்றிய பயம் வந்து விலகியது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82038049278538829182012-01-09T09:51:10.924+05:302012-01-09T09:51:10.924+05:30அருமையா வந்திருக்கு புத்தகம்.நடையும் சிறப்பு. எடிட...அருமையா வந்திருக்கு புத்தகம்.நடையும் சிறப்பு. எடிட்டிங்க் எக்ஸலண்ட்!!pradeephttps://www.blogger.com/profile/01281148166407065080noreply@blogger.com