tag:blogger.com,1999:blog-5012938.post2095721676786978779..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5012938.post-77376193151846369582009-10-18T17:30:56.815+05:302009-10-18T17:30:56.815+05:30ஏங்க, இந்த சாணக்கியரின் அர்தசாஸ்திரத்தை ஏன் தமிழில...ஏங்க, இந்த சாணக்கியரின் அர்தசாஸ்திரத்தை ஏன் தமிழில் கொண்டுவரக்கூடாது ?

அதில் தான் எப்படி எதிரி நாடுகளை அடையாளம் காண்பது, யார் எதிரிகள், யார் நட்பு நாடுகள் என்பது பற்றியெல்லாம் விரிவாக அலசி எழுதியிருக்காரே.

ஏதேதோ வாயில் நுழையாத மொழியில் எழுதுவதையெல்லாம் தமிழில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடும் நீங்கள் ஏன் இதைச் செய்யக்கூடாது ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28328862198638338882009-10-15T18:13:29.033+05:302009-10-15T18:13:29.033+05:30அட இந்த உளவியல் சமாச்சாரம் எல்லாம் நம்ம ஊரு மஞ்சள்...அட இந்த உளவியல் சமாச்சாரம் எல்லாம் நம்ம ஊரு மஞ்சள் துண்டு டெக்னிக்தான்...ஒலிக்கும் முரசுக்கு சீன பதிப்பு கொணர்ந்து, தலைவிக்கு பதிலாக வென் ஜியாபாவை திட்டச் சொன்னால் போதும் !!! !!!Unknownhttps://www.blogger.com/profile/00023261550718057036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51881421198034643052009-10-15T16:12:20.280+05:302009-10-15T16:12:20.280+05:30அருமையான ஐடியாக்கள். இருந்தாலும் இப்படியெல்லாம் செ...அருமையான ஐடியாக்கள். இருந்தாலும் இப்படியெல்லாம் செய்ய இந்தியா பயப்படத்தான் செய்யும்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46183041845848378992009-10-15T13:13:58.527+05:302009-10-15T13:13:58.527+05:30ரீடிஃபில் வந்த சமீபத்திய செய்தி படித்தீர்களா ?
96 ...ரீடிஃபில் வந்த சமீபத்திய செய்தி படித்தீர்களா ?
96 % சீன மக்கள் மன்மோகன் சிங் அருணாச்சலம் செல்வதை ஆட்சேபிக்கின்றனராம். இணைய சர்வே மூலம் தெரிந்திருக்கிறதாம்.

கூகிளே அங்கே கம்யூனிஸ்டு பார்ட்டி போலிட் பீரோ சொல்வதைக் கேட்டுத்தான் நடக்குது...எனும் போது, இத்தகய சர்வேக்களின் நம்பகத்தன்மை என்னவாக இருக்கும் ? இதற்கெல்லாம் ஏன் ரீடிஃப் காரர்கள் முழுப்பக்கத்தை வீணடிக்கிறார்கள் ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71886955950691443282009-10-15T09:26:18.382+05:302009-10-15T09:26:18.382+05:30//இந்தியர்கள் மாண்டரின் கற்றுக்கொள்ள நிறைய உதவிகளை...//இந்தியர்கள் மாண்டரின் கற்றுக்கொள்ள நிறைய உதவிகளை வழங்கவேண்டும். இந்தியர்கள் மாண்டரின் மொழியில் வலைப்பதிவுகளை ஆரம்பிக்க இந்திய அரசு மானியம் வழங்கவேண்டும்! அப்போது நாம் எல்லாம் இந்தக் கருத்துகளை மாண்டரினில் எழுதி சீனர்களைக் கடுப்பில் ஆழ்த்தலாம். அவற்றை சென்சார் செய்வதிலேயே சீன அரசு செத்துவிடும்! //

அவ்வளவு வேண்டியதில்லை. நம்மாள்கள் ஆங்கிலத்தில் பேசுகிறேன்/எழுதுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து அதைக் கொலை செய்ததைத் தாங்க முடியாமல்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறினார்கள் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அதுபோலவே மாண்டரீன் சீன மொழியைக் கொலை செய்ய ஆரம்பித்தாலே போதும். தன் எல்லையோர மாநிலம் ஒன்றைக்கூட தாரைவார்க்க சீனா தயாரகிவிடும்!பா. ரெங்கதுரைhttp://rangadurai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52058346417073626482009-10-14T22:32:50.151+05:302009-10-14T22:32:50.151+05:30//
5. இந்தியர்கள் மாண்டரின் கற்றுக்கொள்ள நிறைய உதவ...//
5. இந்தியர்கள் மாண்டரின் கற்றுக்கொள்ள நிறைய உதவிகளை வழங்கவேண்டும். இந்தியர்கள் மாண்டரின் மொழியில் வலைப்பதிவுகளை ஆரம்பிக்க இந்திய அரசு மானியம் வழங்கவேண்டும்! அப்போது இதே கருத்துகளை நாம் எல்லாம் இந்தக் கருத்துகளை மாண்டரினில் எழுதி சீனர்களைக் கடுப்பில் ஆழ்த்தலாம். அவற்றை சென்சார் செய்வதிலேயே சீன அரசு செத்துவிடும்!

மாண்டரின் கற்ற பலர், சீனாவுக்கு சிங்கி அடிப்பவர்களாக மாறிவிடுவதைத் தடுக்க என்ன வழி என்று இப்போது யோசித்தாலே போதும்.

எனக்குத் தெரிந்து, சீனாவில் ஜனநாயகம் மலரும் வரை, நம் கம்யூனிஸ்டு பார்டியை ban செய்து விட்டாலே பாதி பிரச்சனை ஓய்ந்துவிடும்.

இங்கு உள்ள ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தானே இவர்கள் சீனாவுக்குக் கூஜா தூக்குகிறார்கள். அங்கும் ஜனநாயகம் வந்தால், இந்திய ஆதரவு கட்சி ஒன்றை உருவாக்கி நமக்காகவும் சப்பை மூக்குக்காரர்களை கூஜா தூக்க வைத்துவிடலாம். எல்லாம் ஒரு level playing field கொண்டுவரத்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29353601543898416632009-10-14T22:12:23.191+05:302009-10-14T22:12:23.191+05:30For once I agree with you completely.
Vijayaragha...For once I agree with you completely.

Vijayaraghavanவன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44631607744957592632009-10-14T18:23:17.734+05:302009-10-14T18:23:17.734+05:30அனைத்தும் நல்ல ஐடியாக்கள் :-))))))
அப்படியே எல்ல...அனைத்தும் நல்ல ஐடியாக்கள் :-))))))

அப்படியே எல்லா வட கிழக்கு மாநிலங்களுக்கும் பிரபலங்களை படையெடுக்கச் சொல்லலாம்.

சீனா இந்தியாவை தினமும் கோமாளியாக்குகிறது. நல்ல தலைவர்கள் இல்லை. :-((((கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75000738523402649202009-10-14T15:28:35.872+05:302009-10-14T15:28:35.872+05:30காங்கிரஸ் ஆடு சிம்ம கர்ஜனை செய்யாது. சீனா ஒரு நாள்...காங்கிரஸ் ஆடு சிம்ம கர்ஜனை செய்யாது. சீனா ஒரு நாள் அந்தமானை கேட்டாலும் ஆச்சரியம் இல்லை.

பராக் ஒபாமா ஆடு கூட தலாய் லாமாவை சந்திக்காமல் டப்பாய்த்துவிட்டது, சீனர் சினம் அஞ்சி.

காம்ரேடுகளும், "அறிவுஜீவிகளும்", அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தான் கூரை ஏரி கூச்சல் போட்டு திட்டுவர்.

சீனாவை பற்றி நாம் இன்று ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால், ஒன்று Mount Road Xinhua (Hindu) படிக்கவேண்டும், இல்லையேல் அமெரிக்க, ஆங்கில பத்திரிகை அல்லது புத்தகங்களை படிக்க வேண்டும்.ர கோபுhttp://avvai7.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28381562799514245322009-10-14T14:15:53.966+05:302009-10-14T14:15:53.966+05:30அமேரிக்காகாரன் வந்து குண்டு போடும் பீரங்கி விற்பதா...அமேரிக்காகாரன் வந்து குண்டு போடும் பீரங்கி விற்பதாக சொன்னாலே, வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் கம்யூனிஸ்டுகள் இந்த மாதிரி விஷயத்தில் பொத்திக்கொண்டு இருப்பது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வி.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3619464600467893012009-10-14T13:15:26.272+05:302009-10-14T13:15:26.272+05:30உண்மை, மேலும் இந்திய மந்திரிகளுக்கு "The Art...உண்மை, மேலும் இந்திய மந்திரிகளுக்கு "The Art of war" வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும் :)loknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22041950682449159862009-10-14T12:19:59.929+05:302009-10-14T12:19:59.929+05:30//அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் அருணாசலப் பிரதேசம் சா...//அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் அருணாசலப் பிரதேசம் சார்பில் மன்மோகன் சிங் நிற்பது நலம். (யோசித்துப் பார்க்கும்போது, இது பிரமாதமான ஐடியாவாகத் தோன்றுகிறது!)

சந்தேகமே வேண்டாம், மிகவும் பிரமாதமான ஐடியா.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68555594605551254352009-10-14T12:17:38.925+05:302009-10-14T12:17:38.925+05:30விடுங்க....இப்பவாவது அருணாச்சலப் ப்ரதேசம் என்கிற ம...விடுங்க....இப்பவாவது அருணாச்சலப் ப்ரதேசம் என்கிற மாநிலம், செய்திகளில் முன்னுரிமைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது என்பதிலே அந்த மாநில மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். (link )Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14423642736139644232009-10-14T11:05:37.890+05:302009-10-14T11:05:37.890+05:30:):)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72186087521883349562009-10-14T10:41:59.480+05:302009-10-14T10:41:59.480+05:30Chinese govt. knows that Indians are capable of cr...Chinese govt. knows that Indians are capable of creating a new grammar for Mandarin Chinese
or can teach them Chinese better than what they do in China.Anonymousnoreply@blogger.com