tag:blogger.com,1999:blog-5012938.post239912515569602161..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தில்லி புத்தகக் கண்காட்சி: பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-46232914221425358122014-02-23T08:23:03.541+05:302014-02-23T08:23:03.541+05:30Looks like there is a generation gap among readers...Looks like there is a generation gap among readers in some languages. Unless reading habit and reading in mother/vernacular language is inculcated as a part of the educational process the possibility of many young readers preferring to read in English and ignore what gets published in vernacular languages will result in significant changes in reading patterns affecting book publishing in vernacular languages.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86502032568416400992014-02-22T08:29:51.200+05:302014-02-22T08:29:51.200+05:30பத்ரி, தமிழ்ப் பதிப்புலகம் மற்றும் வாசிப்பு பற்றிய...பத்ரி, தமிழ்ப் பதிப்புலகம் மற்றும் வாசிப்பு பற்றிய உங்கள் கணிப்பாக நீங்கள் ஏதும் இந்த அமர்வில் பகிர்ந்தீர்களா அல்லது பார்வையாளராகக் கலந்து கொண்டீர்களா?
ஆம் எனில் உங்கள் கருத்துகளையும் இங்கு பகிருங்களேன்..

குழந்தைகளுக்கான படங்களுடன் கூடிய நன்னெறிப் புத்தகக் கதைப் புத்தகங்கள் ஏதும் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறதா?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15254597571837282402014-02-20T16:31:16.299+05:302014-02-20T16:31:16.299+05:30Your post contains a lot of feel good elements. It...Your post contains a lot of feel good elements. It is a great feeling to come to know we have far more book lovers in Tamil than in Kannada.era.murukanhttp://www.eramurukan.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90814156788317459722014-02-20T13:31:12.557+05:302014-02-20T13:31:12.557+05:30பத்ரி போன்ற சுய எழுச்சியுள்ள நவீன பதிப்பாளர்கள் இன... பத்ரி போன்ற சுய எழுச்சியுள்ள நவீன பதிப்பாளர்கள் இன்னும் சற்று முயன்றால், இந்திய மொழிகளில் அதிகம் விற்பது தமிழில் தான் -என்ற நிலையைக் கொண்டுவர முடியும். (2) எனக்குத் தோன்றுவது என்னவென்றால்: புத்தகங்களுக்கும் 'ஆடித்தள்ளுபடி' விழா நடத்தினால் என்ன? அதை ஜூலைத் திருவிழா அல்லது ஆகஸ்ட்டுத்திருவிழா என்றும் அழைக்கலாம். ஜனவரியிலிருந்து ஆறு மதங்கள் கழித்து நடப்பதால் விற்பநிக்கும் அதிக வாய்ப்பு உண்டு. பதிப்பாளர்களின் கிடங்கிலிருந்து புத்தகங்கள் வெளியேறவும் அதனால் புதிய நூல்கள் வெளியிடப்படவும் வழி ஏற்படும். (இப்போது சென்னையில் எல்லாப் பதிப்பகங்களும் நவம்பர் -டிசம்பர் மாதங்களில் மட்டுமே உழைக்கிறார்கள் என்று தெரிகிறது. மற்ற மாதங்களில் பெரிய தொய்வு தான் காண முடிகிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49786539367522334772014-02-20T11:00:46.228+05:302014-02-20T11:00:46.228+05:30நாகரி லிபி என்பது தேவநாகரி லிபியிலிருந்து வேறுபட்ட...நாகரி லிபி என்பது தேவநாகரி லிபியிலிருந்து வேறுபட்டதா? மைதிலி, போஜ்புரி, அவதி, ஹரியான்வி, சந்தாலி என்பது போன்ற பல மொழிகள் தமிழ் வட்டார வழக்குகள் போன்றனவேயா அல்லது (சந்தாலி போன்று) இவற்றில் சில தனித்த மொழிகளா என்பது சற்று குழப்பமாகவே உள்ளது.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32807420593541590392014-02-20T05:17:10.314+05:302014-02-20T05:17:10.314+05:30நன்றி பல. நாம் தான் அடுத்த அடி எடுத்து வைக்கவேண்டு...நன்றி பல. நாம் தான் அடுத்த அடி எடுத்து வைக்கவேண்டும்.
இன்னம்பூரான்இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15397258275936006892014-02-19T21:30:18.227+05:302014-02-19T21:30:18.227+05:30எனது சக வேலைத் தோழர் இந்திய-நேபால எல்லையிலிருந்து ...எனது சக வேலைத் தோழர் இந்திய-நேபால எல்லையிலிருந்து வந்தவர். மைதிலியை தாய்மொழியாகக் கொண்டவர். மிதிலாக்ஷர் என்பது முற்றிலும் வழக்கொழிந்து விட்டதாகவும், அனைவரும் நேபாளி, மைதிலியை தேவநாகரியிலேயே எழுதுவதாகவும் கூறினார். Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14504297436991683112014-02-19T16:23:51.064+05:302014-02-19T16:23:51.064+05:30Great post.Great post.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39014946369992764032014-02-19T11:18:12.880+05:302014-02-19T11:18:12.880+05:30இந்தி மற்றும் ஆங்கிலம் மற்ற மொழிகளின் பயன்பாடுகளை ...இந்தி மற்றும் ஆங்கிலம் மற்ற மொழிகளின் பயன்பாடுகளை கண்டிப்பாக குறைப்பது கண் கூடாகத் தெரிகிறது SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.com