tag:blogger.com,1999:blog-5012938.post2561579004805439658..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழ் இணைய மாநாடுகள், பிற இந்திய மொழிகள் - 1Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-23098149045904905442013-09-12T05:25:44.282+05:302013-09-12T05:25:44.282+05:30nhm Tamil99 போதும். எளிமையாகவும் வசதியாகவும் உள்ளத...nhm Tamil99 போதும். எளிமையாகவும் வசதியாகவும் உள்ளது. உத்தம் தொண்டு அளப்பரிது. பாராட்டுக்குரியது. இணையத் தமிழில் புலம்பெயர்ந்த தமிழர் ஆற்றியுள்ள தொண்டு ஈடு-இணை அற்றது. உள்ளது போதும். பயன்படுத்துவோரின் எண்ணிக்கைதான் பெருகவேண்டும். பலருக்கும் பயன் தரும் செய்திகள் தமிழில் வெளிவர வேண்டும். Sengai Podhuvan https://www.blogger.com/profile/04013456751471550678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16114555785367798522013-09-12T05:15:33.216+05:302013-09-12T05:15:33.216+05:30nhm Tamil99 வசதியாக உள்ளது. உள்ளது போதும். பயன்படு...nhm Tamil99 வசதியாக உள்ளது. உள்ளது போதும். பயன்படுத்துவோரும், பயன் தரும் செய்திகளைத் தருவோரும் பெருகவேண்டும். உத்தம் ஆற்றியுள்ள தொண்டு பாராட்டுக்கு உரியது.
Sengai Podhuvan https://www.blogger.com/profile/04013456751471550678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88008029943012027602013-09-06T19:07:00.836+05:302013-09-06T19:07:00.836+05:30One of the pioneer in Tamil computing
http://adir...One of the pioneer in Tamil computing

http://adirainirubar.blogspot.in/2010/06/blog-post_22.html
http://adirainirubar.blogspot.in/2010/06/blog-post_8105.html

by
Ahamed Aslamஅகமது அஸ்லம்https://www.blogger.com/profile/09903475478077126339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62276911545324050632013-08-31T21:36:18.977+05:302013-08-31T21:36:18.977+05:30\\ மலேசியாவில் நடந்த 12-வது மாநாட்டின்போது அங்கு க...\\ மலேசியாவில் நடந்த 12-வது மாநாட்டின்போது அங்கு குழுமியிருந்த சில முக்கியமான உத்தமம் முன்னாள்/இந்நாள் நிர்வாகிகள்/ஆலோசகர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேரா. ஆனந்தகிருஷ்ணன், பேரா. பொன்னவைக்கோ, அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன், மணி மணிவண்ணன், வெங்கட்ரங்கன் ஆகியோருடன் இந்நாள் உத்தமம் செயற்குழுவினர்களான இளந்தமிழ், இளங்கோவன், மணியம், வாசு அரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். \\

இதில் குறிப்பிடப்படும் பேரா. ஆனந்தகிருஷ்ணன், பேரா. பொன்னவைக்கோ, அருண் மகிழ்நன், மணி மணிவண்ணன், வெங்கட்ரங்கன், இளந்தமிழ், இளங்கோவன், மணியம், வாசு அரங்கநாதன் ஆகியோரின் தமிழ்க்கணிமைப் பங்களிப்பு விபரங்களைத் தரமுடியுமா ? இவர்கள் தயாரித்துத் தந்த தமிழ்ச் செயலி / மென்பொருள் அல்லது இவர்களின் எந்தெந்த நுட்ப ஆய்வுக் கட்டுரைகளை ஆதராமாகக் கொண்டு ஏதாவது மென்பொருள் அல்லது செயலி தயாரிக்கப்பட்டுள்ளதா போன்ற விபரங்களையும் - அவ்வாறு உருவாக்கப்பட்ட செயலி / மென்பொருள் தமிழ்க் கணிமைப் பயனாளர்களுக்கு எந்த வகையில் / எத்தனை ஆண்டுகளுக்குப் பயன்தந்துள்ளது போன்ற தகவல்களையும் அதற்கான உரிய இணைய முகவரிகளையும் இணைப்பீர்களெனில் உங்கள் பதிவு சிறப்பாகப் பலருக்கும் உண்மையில் உதவிடும். விருபா - Virubahttps://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6722213256117679202013-08-29T12:54:26.032+05:302013-08-29T12:54:26.032+05:30தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் MGR காலத்தில் கொண்...தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் MGR காலத்தில் கொண்டு
வந்தபோது பெரியாரின் சீர்திருத்தம் மொத்தமாக ஏற்றுக்
கொள்ளப்பட்டிருந்தால் இந்த 'ஒள' பிரச்னை வந்திருக்காது.
அப்போது தமிழ் அறிஞர்கள் உயிரெழுத்து குறைவதைத்
தவிர்த்து (ஐ,ஒள - அய்,அவ்) ஏற்றுக்கொள்ளலாம் என்றனர்.
அப்படியே பெரியாரின் சீர்திருத்தத்தை ஏற்றிருந்தால் இன்று
கணினிக்கும் வசதியாய் இருந்திருக்குமேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63215733573037151182013-08-26T12:30:28.845+05:302013-08-26T12:30:28.845+05:30Hello தமிழ் வாசகன்,
உங்கள் Device-ன் மாடல் அல்லது ...Hello தமிழ் வாசகன்,
உங்கள் Device-ன் மாடல் அல்லது OS version, மற்றும் சாப்ட்வேர்களின் name, version, டாக்குமெண்டில் உள்ள font போன்ற தகவல்களை தந்தால், படிக்கும் பயனாளர்கள் உங்களுடைய சந்தேகத்திற்கு விரைந்து பதில் தந்து உங்களுக்கு உதவுமுடியும்ekalaihttps://www.blogger.com/profile/07783524143696127638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80820657459629304442013-08-25T12:33:42.448+05:302013-08-25T12:33:42.448+05:30CDAC (Formerly NCST) has contributed towards Tamil...CDAC (Formerly NCST) has contributed towards Tamil font development. Kindly acknowledge it.

http://www.ildc.in/Tamil/GIST/htm/fonts.htmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29797526716247144562013-08-25T10:51:54.112+05:302013-08-25T10:51:54.112+05:30ஐயா தயவு செய்து எனக்கு என்னுடைய tab-ல் தமிழ் எழுத்...ஐயா தயவு செய்து எனக்கு என்னுடைய tab-ல் தமிழ் எழுத்துருக்கள் படிக்க முடியவில்லை, அனைத்திலும் கொம்பு மற்றும் இன்ன பிற சமாச்சாரங்கள் வருகின்றன. மேலும் wordocument-ல் கணினியில் சேமித்து வைத்துள்ள தமிழ் டாக்குமென்ட்களை படிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தால் நலம். Sivahttps://www.blogger.com/profile/06002340910284379787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28657785042693203152013-08-25T07:33:53.937+05:302013-08-25T07:33:53.937+05:30பத்ரி,
மேலும் என்ன என்ன பணிகள் செய்யலாம் என்றும் ...பத்ரி,
மேலும் என்ன என்ன பணிகள் செய்யலாம் என்றும் கொஞ்சம் விவரிக்க வேண்டுகிறேன்.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81547065150884227722013-08-25T06:44:53.792+05:302013-08-25T06:44:53.792+05:30தமிழ் வளர்ச்சிக்கு புலம் பெயர் உறவுகள் செய்யும் சே...தமிழ் வளர்ச்சிக்கு புலம் பெயர் உறவுகள் செய்யும் சேவை மிகப்பெரியது. பத்ரி Sir அவர்கள் “தமிழாவது பரவாயில்லை மற்ற இந்திய மொழிகளின் நிலை இன்னும் கணினியில் பெரிய மாற்றத்தை சந்திக்கவும் இல்லை, முன்னெடுத்து செல்ல ஆட்களும் தமிழை விட குறைவாக உள்ளார்கள்” என்று சொன்னதில் கொஞ்சம் மனசு தமிழை நினைத்து ஆறுதல் அடைகிறது செல்லப்பா. ekalaihttps://www.blogger.com/profile/07783524143696127638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33631912917125344522013-08-24T22:51:41.147+05:302013-08-24T22:51:41.147+05:30ஒ போட்டுவிட்டு ள் போட்டு ஔ என்று படிப்பதற்குப் பதி...ஒ போட்டுவிட்டு ள் போட்டு ஔ என்று படிப்பதற்குப் பதில் அவ் என்று எழுதுவதே தக்க வழி.வேறு விதமாகச் சொல்வதானால் ஔ என்பதை ஒழித்து விட வேண்டியது தான்.
அதே நேரத்தில் ஜ ஹ ஷ என்று கூற்க்கூடாது. தமிழில் இதற்கான தனி குறியீடுகள் இல்லாமல் இருந்தது. ஆனால் ஒலிப்பு உண்டு. வஞ்சம் என்பது வட மொழிச் சொல் அல்ல. அச் சொல்லில் ஞ் மற்றும் ச சேர்ந்து ஜ என்று உசசரிப்பாகத் தான் உச்சரிக்கிறோம். அதே போல அகம் என்னும் சொல்லில் க என்பதை ஹ என்பதாகவே உச்சரிக்கிறோம். akam என்று உச்சரிப்பதில்லை.எந்த இடத்தில் எப்படி உச்சரிப்பது என்பது இயல்பாக வருகிறது.தமிழின் சிறப்பே அது தான்.மற்ற இந்திய மொழிகளில் எழுத்துகள் அதிகம். கூட்டெழுத்துக்களைச் சேர்த்தால் இன்னும் அதிகம்.கம்ப்யூட்ட்ருக்கு மிக ஏற்ற மொழியாக தமிழ் விளங்குகிறது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20826232076010107582013-08-24T18:36:38.623+05:302013-08-24T18:36:38.623+05:30 தமிழனுக்கும், தமிழ் கற்றோருக்கும் வேண்டுமானால் த... தமிழனுக்கும், தமிழ் கற்றோருக்கும் வேண்டுமானால் தமிழ் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கலாம். ஆனால், கணினியில் தமிழ் மொழியில் ஆராய்ச்சி செய்பவர்களும், மென்பொருள் உருவாக்குபவர்களும் பல இடர்பாடுகளை சந்திக்கிறார்கள் என்பதை, ஒரு தமிழ் PDF-கோப்பில் தமிழில் தேடுவதில் இருக்கும் சிக்கலை வைத்தே எளிமையாக புரியும்படி விளக்கியமை Supper Sir.
அதே போல் தமிழ்மொழியில் ஒ - எழுத்துக்கு பின்னால் ஒரு ள - வை சேர்த்தால் ஒள (அவ்) என்று ஆகிறது. இது போன்ற எழுத்துக்கள் நிரல்களில் sorting-ல் இன்னும் சிக்கலாகவே உள்ளது.
உங்களின் பதிவு தமிழ் ஆய்வாளர்களுக்கு, ஒரு ஆராய்ச்சி கட்டுரை. விரைவில் தமிழ் முழுகணினி மொழியாகட்டும்...ekalaihttps://www.blogger.com/profile/07783524143696127638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82294988199166615772013-08-23T17:41:01.773+05:302013-08-23T17:41:01.773+05:30கணினித் துறையில் தமிழில் செய்ய வேண்டிய முயற்சிகள் ...கணினித் துறையில் தமிழில் செய்ய வேண்டிய முயற்சிகள் பற்றி விரிவாக எழுதிய கட்டுரை அண்மைக் காலத்தில் இதுவே. கணினி நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் பல தமிழர்கள் இருப்பினும் தாய் மொழிக்காக அவர்கள் சிறு துரும்பும் எடுத்துப் போட முயற்சி செய்வது இல்லை என்றே தெரிகிறது. மேற்கில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களையே நாம் எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com