tag:blogger.com,1999:blog-5012938.post2921238180627042446..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சுற்றுப்பாதைகள், பாதை மாற்றம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-29434730896618981772008-10-24T17:55:00.000+05:302008-10-24T17:55:00.000+05:30நேற்று 'இந்து'வில் வந்திருந்ததே! அதில் வந்த படத்தை...நேற்று 'இந்து'வில் வந்திருந்ததே! அதில் வந்த படத்தைப் பார்த்ததும் சுற்றுப்பாதை பற்றி தாங்கள் எழுதியது மேலும் நன்றாக புரிந்தது. நான் அப்படியே மேலெழும்பிப் போகும் என்றுதான் நினைத்திருந்தேன்:-)

'சுமார் ஒரு அடி தூரத்தில் ஒரு ஊசியினை வைத்துக் கொண்டு அதில் ஒரு நூலினை கோர்ப்பது போன்று சிக்கலான ஒரு செயல்' என்று நீல் ஆம்ஸ்டிராங் தனது நிலவுப் பயணத்தைப் பற்றி குறிப்பிட்டதாக எனது தாயார் கூறியது நினைவுக்கு வருகிறது.

ராங்க் தனது நிலவுப் பயணத்தைப் பற்றி கூறியதாக எனது தாயார் கூறியது ஞாபகம் வருகிறது.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6689670747885027662008-10-24T10:27:00.000+05:302008-10-24T10:27:00.000+05:30சந்திரனில் மலம் அள்ளும் உரிமை வேண்டுமானால் கிடைக்க...சந்திரனில் மலம் அள்ளும் உரிமை வேண்டுமானால் கிடைக்கலாம்; ஆனால் மணல் அள்ளும் உரிமை நமக்குக் கிடைக்காது:

Hey, That's My Lunar Uranium! - Can India claim natural resources on the moon?

http://www.slate.com/id/2202888/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34451182098069687452008-10-23T18:45:00.000+05:302008-10-23T18:45:00.000+05:30தவநெறிச் செல்வன்: பி.எஸ்.எல்.வி 250-23,000 பாதையில...தவநெறிச் செல்வன்: பி.எஸ்.எல்.வி 250-23,000 பாதையில் விட்டுவிட்டு கீழே விழுந்துவிட்டது. இனி நடக்கப்போகும் அனைத்து பாதை மாற்றங்களையும் சந்திரயானில் உள்ள லிக்விட் அபோஜீ மோட்டார் (LAM) என்பதுதான் நிகழ்த்தும்.

இது எப்படி இயங்கும், ராக்கெட்டின் வெவ்வேறு எரிபொருள்கள் ஆகியவற்றைப் பற்றி நாளை ஒரு போஸ் போடுவதாக உத்தேசம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83562768770632050942008-10-23T18:44:00.000+05:302008-10-23T18:44:00.000+05:30புருனோ: //அப்படியானால் ”சந்திரயான் வெற்றி” என்று ஊ...புருனோ: //அப்படியானால் ”சந்திரயான் வெற்றி” என்று ஊடகங்கள் அலறுவது prematureஆ.//

சரியாகப் பிடித்துவிட்டீர்கள். பி.எஸ்.எல்.வி முதல் ஸ்டேஜ் வெற்றி. அவ்வளவுதான்.

அவசரப்பட்டு, நமது ஊடகங்கள் உளறிக்கொட்டுகிறார்கள். இந்த ‘மெனூவரிங்’ ஸ்டேஜ் மிகவும் முக்கியம். நாம் இதை இதற்குமுன் செய்தது கிடையாது.

இரண்டு பாதைகளில் சுற்றியபிறகு, சடாரென சந்திரனை நோக்கிப் போவதாகச் சொன்ன இஸ்ரோகாரர்கள், இல்லை, மெதுவாக நான்கைந்து சுற்று சுற்றப்போகிறோம் என்று சொல்கிறார்கள். இதில் காரணம் ஏதோ இருக்கும். கவனமாகச் செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று தோன்றுகிறது.

எனவே அடுத்த 15-20 நாள்கள் கழித்துத்தான் இது முழு வெற்றியா இல்லையா என்று சொல்லமுடியும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28297623904184178592008-10-23T18:34:00.000+05:302008-10-23T18:34:00.000+05:30நீங்கள் கூறுவதை வைத்து பார்த்தால் தற்சமயம் வண்டியை...நீங்கள் கூறுவதை வைத்து பார்த்தால் தற்சமயம் வண்டியை ஷெட்டை விட்டு வெளியே எடுத்து முதல் கியரில் 5 அடி நகர்த்தியிருக்கிறோம். இன்னும் தெருமுனைக்கு கூட வரவில்லை

அப்படியானால் ”சந்திரயான் வெற்றி” என்று ஊடகங்கள் அலறுவது prematureஆ.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76154002942776316782008-10-23T18:32:00.000+05:302008-10-23T18:32:00.000+05:30//தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் சந்திரயான...//தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் சந்திரயான் பற்றிய கவரேஜ் மிக மோசமாக இருக்கிறது. அறிவியல் தொடர்பாக உருப்படியாக ஒன்றுகூட சொல்லப்படவில்லை. தொழில்நுட்பத்தைப் பற்றியும் அதிகமாக ஒன்றும் காணக்கிடைக்கவில்லை.

பத்திரிகைகள் : இதல்லாம் பத்தி எழுதுனா அப்புறம் நமீதா பத்தி எழுத இடம் ஏது

தொலைகாட்சி : எதாவது ஒரு கொலையை வச்சு இவங்கள குற்றவாளி யாருன்னு முடிவு பண்ணுற நிகழ்ச்சிகள எல்லாம் எப்ப போடுவாங்கபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7063041805725612742008-10-23T16:51:00.000+05:302008-10-23T16:51:00.000+05:30பத்ரி தாங்கள் சொல்வது போல் சந்திராயன் தனது ஆன்போர்...பத்ரி தாங்கள் சொல்வது போல் சந்திராயன் தனது ஆன்போர்ட் மோட்டார் மூலம் நகர்த்தப்படுகிறது என்பதானால் pslv அதனை250-23000 என்ற நிலையில் விட்டு விட்டு மறைந்து விடுமா, அதன் பின் சந்திராயன் தனது சுய உந்துசக்தியினால்தான் தன்னிலையை அடைகிறதா?

5 பிரிவுகளாக இந்த நீள் வட்டம் பிரிக்கப்பட்டுள்ளதற்கு ஏதேனும் தனியான காரணங்கள் உண்டா, அது நமது விஞ்ஞானிகள் வசதிக்காக செய்துள்ள பிரிவுகளா?

மூன்றாவதில் இருந்து நான்காவது பிரிவின் தூரம் அதிகமாக இருப்பதன் காரணம் என்ன.Anonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45247334522361582482008-10-23T12:03:00.000+05:302008-10-23T12:03:00.000+05:30இதுவே Flash ஆக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக...இதுவே Flash ஆக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49355096727227132722008-10-23T00:19:00.000+05:302008-10-23T00:19:00.000+05:30Mind Blowing..Mind Blowing..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com