tag:blogger.com,1999:blog-5012938.post3329099406238331447..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நாய்களைத் தின்னும் நாய்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5012938.post-24172876208033446062011-07-23T07:25:28.879+05:302011-07-23T07:25:28.879+05:30indian express, mumbai edition posted much about h...indian express, mumbai edition posted much about hindu's internal problem though the southern new indian express was silent on thisராமகுமரன்https://www.blogger.com/profile/17894202644436615471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48888808855597362622011-07-21T17:23:16.601+05:302011-07-21T17:23:16.601+05:30இந்தியாவில் எல்லா நாய்களும் ஒரே குடும்பத்து (இடதுவ...இந்தியாவில் எல்லா நாய்களும் ஒரே குடும்பத்து (இடதுவம்சாவழி) நாய்களாக இருப்பாதால் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்துவிட்டு பொதுமக்கள் மேல் நம்பர் 1 போகிறார்கள். பத்திரிக்கை நிருபர்கள் நீரா ராடியா விஷயத்தில் மாட்டிக்கொண்ட போது சொல்லிவைத்தார் போல் அனைத்து அச்சு மற்றும் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களும் கள்ள மௌனம் காத்தது நினைவிருக்கலாம்.

நியூஸ் ஆஃப் த வர்ல்டு மேல் கார்டியன் காரர்கள் ஏக காண்டாக இருந்துள்ளனர். கார்டியன் இவ்விசயத்தில் சிரத்தையுடன் செயல்படுகிறது என்றால் அதற்கு சன்/நியூஸ் ஆஃப் த வர்ல்டு மூலம் பெரும் ஆப்புகள் அதற்கு கடந்த பல ஆண்டுகளில் வைக்கப்பட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் எடுத்து தோன்டினால் நிச்சயம் ஆதாரங்கள் கிடைக்கும்.

இப்படிப்பட்ட போட்டியோ பெரும்பலம் கொண்ட வலதுசாரிப் பத்திரிக்கைகளோ இல்லாத ஒரு நாடு இந்தியா. இங்கே எல்லா பலம் வாய்ந்த பத்திரிக்கைகளும் Leftist or left of center வகையரா தான்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7292923269049044982011-07-21T12:03:31.158+05:302011-07-21T12:03:31.158+05:30இந்தியாவில் ஏன் உரசல் இல்லை பத்திரி ???? தினமலர் ...இந்தியாவில் ஏன் உரசல் இல்லை பத்திரி ???? தினமலர் அந்துமணி ஒரு விவகாரத்தில் சிக்கியபோது தினகரன், சன் குழுமம் கிழிகிழியென்று கிழிக்கவில்லையா ?? நேற்றைய இந்து பாருங்கள்... இந்துஸ்தான் டைம்ஸின் மத்தியப்பிரதேசப்பதிப்பின் பரபரப்பு அதர்மம்பற்றி அரைப்பக்கம் கிழித்துள்ளார்கள் ... இந்து, இ.டைம்சோடு வட இந்தியாவில் போட்டிபோடுகிறது என்ற டிஸ்க்கியோடு !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50781245886842815542011-07-20T00:01:39.874+05:302011-07-20T00:01:39.874+05:30உண்மை. பல பிரிட்டிஷ் பத்திரிகைகள் சும்மாவேனும் அல...உண்மை. பல பிரிட்டிஷ் பத்திரிகைகள் சும்மாவேனும் அலறுபவை. கிசு கிசு தவறு என்ற தனி மனித ஒழுக்கத்தை மக்கள் கடைபிடித்தாலும் பொது குணமாகிய அதை வியாபாரம் ஆக்குவதில் இப் பத்திரிகைகள் வெற்றி கண்டவை. மற்றபடி இந்த வீடு யார் வாங்கினார், என்ன விலைக்கு போயிற்று என்பவை பொது மக்களுக்கு எப்பவுமே இலவசமாக கிடைக்கும். Those informations are available in public domain all the time . சட்டப்படி அவை கிடைத்தாக வேண்டும் இலவசமாக.Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48288030044623917012011-07-19T18:10:01.171+05:302011-07-19T18:10:01.171+05:30//நம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தி...//நம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தினகரன், தினமலர் என்று பத்திரிகைக் குடும்பங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அதைப்பற்றி எந்தச் செய்தியும் உங்களுக்குத் தெரியவராது//
ஞாபகனிருக்கா? முன்பு சன்னும் விகடன் குழுமமும் லேசாக உரசிக் கொண்டார்கள்.ஒரு வாசகன்https://www.blogger.com/profile/00677575185400183339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43120890061710634332011-07-19T16:45:01.792+05:302011-07-19T16:45:01.792+05:30May be somebody wants to control Murdoch monopoly ...May be somebody wants to control Murdoch monopoly in the media.
This blog http://churumuri.wordpress.com/ also related to inside stories of media world ( associate with sans serif?)
- JaganAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30821874224872468962011-07-19T09:15:39.199+05:302011-07-19T09:15:39.199+05:30Even Mint does not go beyond reporting what is sai...Even Mint does not go beyond reporting what is said in the courts etc. Go beyond that! Dig the news, as you would for any other issue. Like what Guardian did.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42272488761264829862011-07-19T09:13:27.882+05:302011-07-19T09:13:27.882+05:30Small disagreement - Mint has been covering The H...Small disagreement - Mint has been covering The Hindu issue quite regularly. Even today's paper has a well-written story on yesterday's Supreme court ruling with Ram's reaction.

Of course, you can argue if Mint qualifies as mainstream media. Apparently, anybody can write in it :-)

Aside: 'Dog eat dog' sounds horribly harsh in TamilSrikanthhttp://www.fundsindia.comnoreply@blogger.com