tag:blogger.com,1999:blog-5012938.post3390087150923651684..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சுவரொட்டிகள், வாசகங்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-51462817750864336972009-03-20T17:34:00.000+05:302009-03-20T17:34:00.000+05:30rubbish!rubbish!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75626725320648233192009-03-20T17:28:00.000+05:302009-03-20T17:28:00.000+05:30//“ரப்பீஸ் அள்ளப்படும்” //ரப்பீஸ் !!!//“ரப்பீஸ் அள்ளப்படும்” //

ரப்பீஸ் !!!புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81293907188266915032009-03-20T15:34:00.000+05:302009-03-20T15:34:00.000+05:30//ரப்பீஸ் அள்ளப்படும்” என்று லாரி ஒன்றில் காணப்பட்...//ரப்பீஸ் அள்ளப்படும்” என்று லாரி ஒன்றில் காணப்பட்ட வாசகம். மிகவும் குழப்பத்தைக் கொடுத்தது.அதில்குறிப்பிடப்பட்டிருப்பது “rubbish” என்ற தூய தமிழ்ச் சொல் என்று பின்னர்தான் புரியவந்தது//

படித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இது போன்ற அபத்த வாக்கியங்களை ஏராளமானவர்கள் பின்பற்றுகின்றனர்.’குப்பை அள்ளப்படும்’ என்று போட்டால் குழப்பம் வந்து விடுமாம். ரப்பீஸ் என்றால் வராது போலிருக்கிறது. Rubbishஅரவிந்த்https://www.blogger.com/profile/02591184618687626635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60725112873214188092009-03-20T09:28:00.000+05:302009-03-20T09:28:00.000+05:30//தமிழே, இலக்கியமே” என்று பாஜக தமிழகத் தலைவர் இல.க...//தமிழே, இலக்கியமே” என்று பாஜக தமிழகத் தலைவர் இல.கணேசனை வாழ்த்துகிறது ஒரு போஸ்டர்.//

தமிழகத் திராவிடத் தலைவர்கள் பலரும் தெலுங்கு அல்லது கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே. ஆனாலும், தமிழின் மறுபெயராகத் தம்மைச் சொல்லிக்கொள்ளத் தயங்காதவர்கள்.

அதே பாதையில், தெலுங்கு பிராமணரான இல. கணேசன் செல்ல முயற்சிப்பதில் ஆச்சரியமில்லை. என்னதான் பா.ஜ.க. தலைவராக இருந்தாலும் கருணாநிதியிடம் அரசியல் கற்றவராயிற்றே!Anonymousnoreply@blogger.com