tag:blogger.com,1999:blog-5012938.post3509060949557658509..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஒரு நாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-5012938.post-73926305648493857102013-08-10T07:03:57.184+05:302013-08-10T07:03:57.184+05:30அவர் மார்கெட் போய் பல வருடம் ஆகி இருக்கிறது என்று ...அவர் மார்கெட் போய் பல வருடம் ஆகி இருக்கிறது என்று நினைக்கின்றேன்J.Murugadasanhttps://www.blogger.com/profile/16035981224960703235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3302662536542814972013-08-07T20:52:22.227+05:302013-08-07T20:52:22.227+05:30:-)))))

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84403832787824910992013-08-06T15:39:59.864+05:302013-08-06T15:39:59.864+05:30இதைவிட எளிமையான ஒரு வழி இருக்கிறது.. பாய்ஸ்பட செந்...இதைவிட எளிமையான ஒரு வழி இருக்கிறது.. பாய்ஸ்பட செந்தில் போல எந்தெந்த கோவிலில் எப்பப்ப பிரசாதம் கொடுப்பாங்க என லிஸ்ட் எடுத்து அங்கே அனுகினால் தினமும் இலவசமாகவே வாழலாம்!! நம் துறவிகளெல்லாம் அதைத்தான் செய்தார்கள்.. இதை IIM பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்!!natarajanhttps://www.blogger.com/profile/16791248941403924641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36990214186690427422013-08-06T13:34:31.022+05:302013-08-06T13:34:31.022+05:30ஒரு நாளைக்கு ஆகும் குடும்ப செலவு 347.50/
கிலோ 52.0...ஒரு நாளைக்கு ஆகும் குடும்ப செலவு 347.50/
கிலோ 52.00 ரூபாய் அரிசி 1/4 கிலோ : 13.00

கேரட், பீன்ஸ், கத்தரி கிலோ ஆவ்ரேஜ் கிலோ 50 ரூபாய் காய்கள் 1/4 கிலோ : 12.50

மசாலா, புளி, இதர சாமான்கள் : 8.00

எரி வாயு : 6.50 (ஒரு சிலிண்டர் 400ரூபாய் இரண்டு மாதம் வருகின்றது)

எண்ணை ரீபைண்ட் ஆயில் : 6.50 (லிட்டர் 100 ரூபாய்)

பால் 1/2லிட்டர் : 18.00

ஸ்நேக்ஸ் நொறுக்குத் தீனி : 13.50

வாடகை 3000 மாதம் : 100.00

கரண்ட் பில் மாதம் 200 : 6.50

மருந்து மாத்திரைகள் மாதம் 400 : 13.50

பெட்ரோல் செலவு மாதம் 400 மட்டுமே : 13.50

சினிமா பொழுது போக்கு ,டி.டி.ஹெச் மாதம் 400 : 13.50

ஆடைகளுக்காக வருடம் 5000 : 13.50

விழாக்கள் பேருந்து பயணம் வருடம் 10,000 : 28.00

கறி,கோழி,முட்டை,மீன் மாதம் 400 ரூபாய் வருகின்றது : 26.00

ஸ்கூல் பீஸ் இந்து பள்ளியில் மிக்குறைந்த கட்டணத்தில்,பேருந்து கட்டணம் உட்பட வருடம் 20,000 : 55.00

மொத்தம் ஒரு நாளைக்கு சராசரி திருப்பூர் வாசிகளுக்கு ஆகும் செலவு : 347.50

இதுல சாப்பாட்டுச்செலவு மட்டும் : 70 ரூபாய் வருகின்றது.

இது போக குழந்தைகள் சோப், துவைக்கும் சோப், பவுடர், தேங்காய் எண்ணை, இருக்கின்றது.

சாப்பாட்டுச் செலவு மட்டும் ஒரு ஆளுக்கு 35ரூபாய் வருது.....!
அதை மட்டும் கூறினால் எப்படி பத்ரி சார்...?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44320369892984083782013-08-05T10:03:19.087+05:302013-08-05T10:03:19.087+05:30நீங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுதான் தெரியுது ஒங்...நீங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுதான் தெரியுது ஒங்க கண்ணுக்கு. நியாயம்தான். என்ன, அந்த இன்னொரு காலத்தான் நீங்க புடிச்சிருக்கீங்க, அதனாலத்தான் மூணு காலு மட்டும் தெரியுது-ங்கிற உண்மைய ஒத்துக்கிற பக்குவம்தான் இன்னும் வர மாட்டேங்குது.

வரட்டும், மெல்ல வரட்டும். வளரணும் இல்லீங்களா ? அதுவரைக்கும் ராஸா அடிச்சி ஆடிட்டு இருங்க, என்னா ?பொன்.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-66906569392613134542013-08-05T01:24:29.770+05:302013-08-05T01:24:29.770+05:30மூலப்பொருட்களின் விலையை மட்டும் சொல்லும் பத்ரி அதன...மூலப்பொருட்களின் விலையை மட்டும் சொல்லும் பத்ரி அதனை தயாரிக்க எடுக்கும் நேரம், அவ்வுழைப்புக்கான ஊதியம் என்பவற்றை கணக்கில் எடுப்பதில்லையா?

மூலபொருட்களின் விலையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அப்பாவி உழைப்பாளிகளின் உழைப்பை மதிக்காத (உலகில் கேவலமான இந்திய காங்கிரஸ் சிந்தனை) மடமைப் போக்கும் மட்டமான சிந்தனையும் எழுத்தில் வெளிபடுகிறது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67317947372800216222013-08-05T01:19:50.158+05:302013-08-05T01:19:50.158+05:30இவனையெல்லாம் ஒரு அறிவாளி என்று நம்பிக்கொண்டிருக்கு...இவனையெல்லாம் ஒரு அறிவாளி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை நினைக்கும் போது தான் கவலையாக உள்ளது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7648452160002711902013-08-03T15:39:50.271+05:302013-08-03T15:39:50.271+05:30வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணின் சம்பளம்,ரிக்ஸா ...வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணின் சம்பளம்,ரிக்ஸா ,ஆட்டோ /ஷேர் ஆட்டோ ஓட்டுனர் மீட்டர் கட்டணம்/டிக்கெட் விலை என்ன விலை வைத்தால் அவரும் அவர் குடும்பமும் இன்றைய சூழ்நிலையில் வயிறார சாப்பிட்டு,குழந்தைகளை படிக்க வைக்க ,வாடகை கொடுத்தோ,கடன் வாங்கி சிறிய வீடு கட்டி அதை சிறிது சிறிதாக மாதா மாதம் அடைக்கும் நிலையில் வாழ (மருத்துவ செலவுகளை சேர்க்கவில்லை.அரசு மருத்துவமனைகள் இருப்பதால் ) என்று நான் மேலே கேட்ட கேள்விக்கு யாரும் பதில் தர முயற்சிக்கவில்லையே

அரசு இலவசமாக யாருக்கு வீடு கட்டி தர வேண்டும் என்று ஒரு அளவுகோல் வைக்க வேண்டும் என்றால் என்ன அளவுகோல் வைப்போம். வீடே இல்லாமல் தெருவில் வசிப்பவர்,நிரந்தர வருமானம் இல்லாமல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் குடிசையில் வசிப்பவர் என்று தானே வைக்க முடியும்.
ஐம்பது வருடம் பழைய வீடு,சொந்த பழைய ஒட்டு வீடு ,சொந்த இடத்தில குடிசை வீடு எல்லாம் எப்படி ஒதுக்கலாம் என்று வாதிடுவது சரியா
கடனை வைத்து பார்த்தால் அம்பானி முதல் எல்லாரும் ஏழை தான்.அளவுகோல்கள் குறைந்தபட்ச என்ற அடிப்படையில் தான் உருவாக்கப்படும்
ஒரு தனிமனிதனுக்கு ஒரு நாள் உணவுக்கு 30 ரூபாய் எனபது ஒன்றும் குறைவான அளவுகோல் கிடையாது.நாம் சில வெட்டி பிட்வாதங்கள் காரணமாக பல உணவு வகைகளை வீணாக்குகிறோம்.வட மாநிலங்களில் ,ஏன் ஆந்திராவில் கூட வாழை தண்டு,பூ எல்லாம் யாரும் சாப்பிடுவது கிடையாது.மணத்தக்காளி,தூதுவேளை,நச்சுகொட்டை,முருங்கை இலை போன்றவை உணவு என்றே பெரும்பான்மையானோருக்கு தெரியாது
அதே போல இங்கு சுரைக்காய்,பூசணிக்காய்,பலாக்காய் ,மூங்கில் வேர் ,கடுகு எண்ணெய் போன்ற பலவற்றை நாம் உண்ணுவது கிடையாது
பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-66980596849321419312013-08-03T15:17:53.902+05:302013-08-03T15:17:53.902+05:30ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு சரக்கும் ப்ரீ ,சோற...ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு சரக்கும் ப்ரீ ,சோறும் ப்ரீ

ஒரு ராணுவ வீரருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரேஷன்

கோதுமை 220 அல்லது 400 கிராம்

அரிசி 220 அல்லது 400
பருப்பு 90 கிராம்,சக்கரை,90 கிராம்,எண்ணெய் 80 கிராம்,டீ 9 கிராம் அல்லது காப்பி 4 கிராம்,உப்பு 20 கிராம் ,மசாலா 16 கிராம்
காய்கறி 170 கிராம்,உருளை 110 கிராம்,வெங்காயம் 60 கிராம் ,சிட்ருஸ் பழங்கள் 49 கிராம் அல்லது பதபடுத்தப்பட்ட பழங்கள் 30 கிராம்

பால் குடிக்கும் சைவர்களுக்கு தினமும் ஒரு லிட்டர் பால்

முட்டை சாப்பிடும் சைவர்களுக்கு 750 ml பால்,ஐந்து முட்டை
மாமிசம் சாபிடுபவர்களுக்கு 250 ml பால் ,180 கிராம் ஆடு அல்லது கோழி அல்லது 160 கிராம் மீன்

90 நாளைக்கு ஒரு காஸ் சிலிண்டர்

இவைகளை பெற்று கொள்ளலாம்.அல்லது மாதத்திற்கு 1700 ரூபாய்(ஒரு நாளைக்கு 53.66)பெற்று கொள்ளலாம்.துணை ராணுவ படைகளுக்கு பணம் கொடுக்கபடுகிறது.ராணுவ வீரர்கள் விடுமுறையில் செல்லும் போது பத்து நாளைக்கு 530 ரூபாய் ரேஷனுக்கு ஈடாக தரப்படும்

மேலே சொல்லப்பட்ட உணவு அளவு அவர்கள் பயிற்சி,வேலை,உடல் உழைப்பு அடிப்படையில் அதிகமாக தரப்படும் ஒன்று.இருவர் இந்த தரப்படும் ரேஷன் அளவில் சாப்பிட முடியும்.
இதை தருவது பல பகுதிகளில் காண்ட்ராக்டர்கள்.அவர்கள் இந்த 1700 ரூபாய்க்கு பொருட்களை தர ஒப்பு கொண்டு அதில் லாபமும் இருப்பதால் தான் காண்ட்ராக்ட் எடுக்கிறார்கள்
ஒவ்வொரு பருவத்திலும் எந்த காய்கறி,பழம் குறைவாக உள்ளதோ அதை அதிகமாக வழங்குவார்கள்.அதிலும் இந்த அளவிற்காவது காரட் தர வேண்டும் என்ற கண்டிஷன் எல்லாம் உண்டு.அதிகாரிகளுக்கு அரிசி,கோதுமை அளவு குறைவு.மாற்றாக பிரட்,பட்டர் எல்லாம் உண்டு
பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7986650061051953942013-08-02T20:20:18.325+05:302013-08-02T20:20:18.325+05:30you are too theoratical in this issue Badri. Have...you are too theoratical in this issue Badri. Have you heard anything about indirect costs associated with this?Unknownhttps://www.blogger.com/profile/01058290381560256107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72184473654199883152013-08-02T16:53:31.490+05:302013-08-02T16:53:31.490+05:30நீங்க பொங்குறது தெளிவா விளங்குது,
அன்னாத்தை அடுத்...நீங்க பொங்குறது தெளிவா விளங்குது,

அன்னாத்தை அடுத்து எங்க வந்து நிக்கப்போறார்? ஒரு நாள் சாப்பாட்டு செலவெ இவ்வளவுதான், மத்தவ்ங்களுக்கு கொஞ்சம் கூட கொறைய ஆகலாம்னு சொல்லுறார்?!!!

"எப்ப சொல்லுறார்? நகரத்துல ரூ.33-ம், கிராமத்துல ரூ.27-ம் செலவு பண்ணுறவங்க வறுமைக்கோட்ட தாண்டிட்டங்க"-ன்னு பொருளாதார புலிகள் பிறாண்டும்போது...

ஜன்க்..சக்க்..ஜன்க்..சக்க் --அப்படின்னு ஒரு சத்தம் கேட்டுச்சா?

அது என்ன சவுண்டு?

சரிப்பா. சத்தம் வெளங்கிருச்சு.

நீ சொல்றது கரெக்டுன்னெ வச்சுக்குவோம். அப்பொ உன்னொட மத்த செலவுகள் எவ்வளவு-ன்னு நியாயமா சொல்ல முடியுமா? அப்படின்னு கேட்டா..."தோள் கண்டார்..தோளே கண்டார்..." அப்படின்னுதான் பேசணும், மூக்கையும் வாயையும் ஏண்டா பாக்குறேன்னா....

என்னத்த..சொல்லி..என்னத்த பண்ண....?

ஆனாலும் இந்த வாட்டி அடி கொஞ்சம் பலம்தானோ? அது சரி...அடி வாங்குன கைப்புள்ளைக்கே இவ்வளவு அடின்னா...அடி வாங்குனவனுக்கு எவ்வளவு அடி இருக்கும்..

சரி விடுங்க பாசு. தொழில்ல இதெள்ளாம் சகஜம்!!!!

இன்னும் நான் சொல்லுறது விளங்காத மாதிரி பின்னூட்டம் போடுறதுக்கு முன்னால... வினவு..வினவு-ன்னு ஒரு வெப் சைட் இருக்கு.அங்கெ கொஞ்சம் எட்டிப்பாருங்க பாசு.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15193061777113325542013-08-02T15:42:44.345+05:302013-08-02T15:42:44.345+05:30யாருக்கு ஜால்ரா???யாருக்கு ஜால்ரா???Anbarasu Shttps://www.blogger.com/profile/05188003944718074161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-4191696690413321342013-08-02T02:25:53.604+05:302013-08-02T02:25:53.604+05:30இதுக்கெல்லாம் பதில் சொன்னணும்-னு கேக்குற ஒங்கள ......இதுக்கெல்லாம் பதில் சொன்னணும்-னு கேக்குற ஒங்கள .....பொன்.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76253679540507377202013-08-01T21:12:59.147+05:302013-08-01T21:12:59.147+05:30"ஒருநாள் சாப்பாட்டு செலவு எவ்வளவு"-ன்னு ..."ஒருநாள் சாப்பாட்டு செலவு எவ்வளவு"-ன்னு ரொம்ப தெள்ள தெளிவா பதிவு போட்டுருக்காரு. அப்படீன்னா என்ன அர்த்தம் ? கொஞ்சம் .... கொஞ்.....சம் யோசிங்க ? ஆஆங் ... 'நா சாப்பாட்டு செலவு மட்டும்தான் பேசறேன், வேற எந்த செலவ பத்தியும் இல்லை' அப்படீ-ன்னு அர்த்தம். வெளங்கிச்சா ? அப்போ நாம எத பத்தி பின்னூட்டம் இடணும் ? இன்னும் கொஞ்சம் .... கொஞ்.....சம் யோசிங்க ? ஆஆஆஆங் .... "ஒருநாள் சாப்பாட்டு செலவு" பத்தி மட்டும் விவாதிக்கணும், உரையாடணும், பின்னூட்டணும். கை அரிக்குதே-னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம பற்பசை செலவு, டூத்ப்ரஷ் செலவு, சோப், சீப்பு கண்ணாடி செலவு அப்படீன்னு-லாம் ஆரம்பிச்சோம்-னு வைங்க .... வெளங்கிச்சா ?

மாச மொத்த செலவு பத்தி பேசணும்-னா அதுக்கு தகுந்த மாதிரி பதிவு எழுத தெரியாதா ஆளா இவரு ?

இந்த லட்சணத்துல / "இது உங்களுடைய ஒரு நாள் சாப்பாட்டு செலவு.." அப்படின்னு தெளிவா ஆரம்பிக்கிறேனே./-ன்னு பதிவுக்கு சம்பந்தமில்லாம பேசறேன்-ன்னு ஒப்புதல் வாக்குமூலம் வேற.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்ட பாக்கு எட்டணா-ன்னு சொன்னானாம்.

என்னமோ போங்க !பொன்.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47050229433918866302013-08-01T15:59:33.808+05:302013-08-01T15:59:33.808+05:30அய்யா பொன் முதுக்குமார் அவர்களே,
கட்டுரையின் தலைப்...அய்யா பொன் முதுக்குமார் அவர்களே,
கட்டுரையின் தலைப்பைப் பார்த்துவிட்டேன்அதான், நானே "இது உங்களுடைய ஒரு நாள் சாப்பாட்டு செலவு.." அப்படின்னு தெளிவா ஆரம்பிக்கிறேனே. அப்புறம் ஏன்யா இந்த கேள்வி? ஏன்யா..ஏன்யா..ஏன்யா?
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18509851033617579142013-07-31T22:08:40.571+05:302013-07-31T22:08:40.571+05:30ஐயா, கொஞ்சம் பதிவோட தலைப்ப படிச்சி பாருங்க பாப்போம...ஐயா, கொஞ்சம் பதிவோட தலைப்ப படிச்சி பாருங்க பாப்போம்.

ஏன்யா, ஏன்யா, ஏய்யா இப்படி ?பொன்.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53444660179574281592013-07-31T22:06:14.308+05:302013-07-31T22:06:14.308+05:30// இந்த பதிவே அசிங்கமாக இருக்கு....
ரொம்ப அருவருப...// இந்த பதிவே அசிங்கமாக இருக்கு....

ரொம்ப அருவருப்பா இருக்கு.....

ரொம்ப ரொம்ப கேவலமான பதிவு இது. //

ஏன் அப்படி இருக்கு-ன்னு விளக்கம் கொடுக்கணும், அதுக்கு வக்கும் வாக்கும் இல்லையா, பொத்திகிட்டு சும்மா இருக்கணும். சும்மா மொட்ட தாத்தா குட்டை-ல உழுந்தான்-ன்னு பதிவு எழுதறவன் மேல தனிப்பட்ட காரணங்களுக்காக 'அவன் கொள்ளை அடிக்கிறான், கொடுக்காபுளி திங்கிறான்'-ன்னு தனிமனித தாக்குதல்-ல இறங்கினா அது மகா மகா 'ராவணன்'-தனமா இருக்குமே ஒழிய விவாதத்துக்கோ உரையாடலுக்கோ தகுதியிருக்காது.

மறுபடியும் சொல்றேன் :

பத்ரி, தனது சுய அனுபவம் சார்ந்தும், சுற்றுப்புறத்தோரின் அனுபவங்களை கேட்டு அவை தனது சுய அனுபவத்தோடு ஒத்துப்போவதை உறுதி செய்தும் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கார்.

அது ஒங்களுக்கு தப்பா தெரிஞ்சா, 'இத பாருப்பா, நீ இன்னென்ன விஷயங்கள கணக்கில எடுத்துக்குல, இன்னென்ன காரணங்களுக்காக நீ சொல்ற புள்ளிவிபரம் தப்பாவுது, நீ இருக்குற அதே சோஷியல் ஸ்டேடஸ்-ல எல்லாரும் இருக்க முடியாது, அதனால நீ சொல்ற புள்ளிவிபரம் எல்லாருக்கும் ஒத்துப்போவாது' அப்படி-ன்னு தெளிவா உங்க நிலைப்பாட்ட எடுத்து வைங்க, முடிஞ்சா.

இல்லையா, புடிக்கலையா, அவரோட பதிவுகளை இனி படிக்காம இருங்க.

இணையத்துல தமிழ் வந்து, அதுல உரையாடல், பின்னூட்ட வசதி-லாம் வந்து இத்தன வருஷம் ஆச்சு. ஆரம்ப காலத்துல இந்த அடையாளமற்று ஈடுபடும் தனி மனித தாக்குதல்-லாம் கிளுகிளுப்பாத்தான் இருக்கும், ஆனா சட்டுன்னு அதெல்லாம் தாண்டி வராம, இன்னமும் நான் ஆரோக்கியமான உரையாடலுக்கு தயாராகமாட்டேன், தனி மனித தாக்குதல்-லதான் இறங்குவேன்-ன்னு புடிவாதமா இருந்தா அது என்ன தனம், சொல்லுங்க ?

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.பொன்.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16818181074688019872013-07-31T21:31:45.027+05:302013-07-31T21:31:45.027+05:30திட்ட கமிஷன் நிர்ணயிக்கும் வறுமைக் கோடு அளவானது, 1...திட்ட கமிஷன் நிர்ணயிக்கும் வறுமைக் கோடு அளவானது, 1973-74ம் ஆண்டின் விலைவாசிகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் விலைக் குறியீட்டு எண் உயர்வின் (பணவீக்கத்தின்) அடிப்படையில் அதிகரித்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் பண வீக்கத்தின் அடிப்படையில் மட்டும் கணக்கிடுவது வாழ்வாதார தேவைகளை முழுமையாக பிரதிபலிப்பதில்லை என்பதுதான் நடைமுறை. உதாரணமாக, 1973-74ல் 1,000 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கிய ஒரு அரசு ஊழியருக்கு பண வீக்கத்தின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கியிருந்தால் அவரது சம்பளம் ரூ 18,000 ஆக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நியமிக்கப்படும் சம்பள கமிஷன்களின் படி அத்தகைய அரசு ஊழியரின் ஊதியம் இப்போது ரூ 70,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்ட கமிஷனின் அலுவாலியாவும், கிழக்கு பதிப்பகத்தின் பத்ரியும், சுவாமிநாதன் அங்கேலேஷ்வர் அய்யர் போன்ற பொருளாதார நிபுணர்களும் தமது சொத்துக்களையும் வருமானங்களையும் விட்டுக் கொடுத்து விட்டு, மாதம் ரூ 3,000 வருமானத்தில் (மூன்று பேர் குடும்பத்திற்கு) ஒரு பெருநகரத்தில் வாழ்ந்து காண்பித்தால் அவர்கள் பேசுவதில் இருக்கும் அபத்தத்தை புரிந்து கொள்ளலாம்.

தொழிலதிபர் பத்ரியின் எளிமையான வாழ்க்கை மற்றும் ஓட்ஸ் கஞ்சியின் பின்னே இப்படி ஒரு உண்மை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?Thamizhinianhttps://www.blogger.com/profile/07597199540845458844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35869760162799416442013-07-31T17:32:42.538+05:302013-07-31T17:32:42.538+05:30What about other expenses related to running a fam...What about other expenses related to running a family?
-- Rent, Utility(EB), Medicine, Education, Clothes, Transportation.

Montek Singh Ahluwalia - its good to be wise, its bad to be stupid but its disaster for a stupid to think he is wise.AARhttps://www.blogger.com/profile/00821057208151934035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58116334147617444192013-07-31T16:20:07.127+05:302013-07-31T16:20:07.127+05:30அய்யா,
நீங்க சொல்லியிருக்கிறது ஒரு நாள் சாப்பாட்ட...அய்யா,

நீங்க சொல்லியிருக்கிறது ஒரு நாள் சாப்பாட்டு செலவு.

இதோ மத்த செலவுகள்: மாதம் ஒரு முறை செய்ய வேண்டிய செலவுகளை, முப்பதால் வகுத்துக்கொள்க.

1.வீட்டு வாடகை, ( சொந்த வீடு இல்லாதவங்களுக்கு)

2.பற்பசை

3. சோப்

4. டீ அல்லது காபி

5.தண்ணீர்

6. மருத்துவம்

7.போக்குவரத்து

8 தொலைபேசி

9.பிள்ளைகளின் பள்ளி செலவு

10.பொழுதுபோக்கு செலவு ( தொலைக்காட்சி, சினிமா)

11.குடும்பத்திற்காகும் துணி செலவு

எனக்கு நினைவில் வந்தது இவ்வளவுதான்.

மேலே உள்ளவற்றில், உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஆகும் ஒரு மாத செலவு எவ்வளவு?

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44427982616001556732013-07-31T11:56:24.279+05:302013-07-31T11:56:24.279+05:30இங்கு கோவப்படுபவர்கள் முக்கால்வாசி பேர் வீட்டில் வ...இங்கு கோவப்படுபவர்கள் முக்கால்வாசி பேர் வீட்டில் வீட்டு வேலை செய்ய பணிப்பெண்கள் இருப்பார்கள்.அவர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று கூறலாமே.
ரிகக்ஷா ,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு/ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு எந்த அடிப்படையில் கட்டணம் தர வேண்டும் என்றும் கூறலாமே
ஒழுங்காக மீட்டர் கட்டணம் வாங்கி கொண்டு வண்டி ஓட்டும் ஆட்டோ டிரைவர் ,வண்டியை கடனில் வாங்கி இருந்தால்,வாடகைக்கு எடுத்து ஓட்டினால்,நாள் முழுவதும் பல ட்ரிப் அடித்தாலும் 150 ரூபாய்க்கு மேல் கிடைக்காது.ஆட்டோ மீட்டர் கட்டணம் வெகு குறைவு,அநியாயம் என்று நாம் குதிக்கிரோமா

அடிப்படை நிர்ணயங்கள் குறைந்தபட்ச அளவை வைத்து செய்யபடுபவை
பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7383689992079059212013-07-31T11:50:27.254+05:302013-07-31T11:50:27.254+05:30திரு பத்ரி அவர்களே, நீங்கள் உங்களுடைய வசதி தற்போது...திரு பத்ரி அவர்களே, நீங்கள் உங்களுடைய வசதி தற்போது நீங்கள் பார்க்கும் வேலை, வீடு அனைத்;தையும் துறந்துவிட்டு, வாடகை விட்டில் தங்கியிருந்து ஏதவாது கூலி வேலை பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு உண்மை நிலவரம் என்வென்று புரியும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65159781479365126082013-07-31T00:00:25.552+05:302013-07-31T00:00:25.552+05:30யோவ் பத்ரிக்கு முன்னாடி நீதான்யா இதப் படிக்கணும்.....யோவ் பத்ரிக்கு முன்னாடி நீதான்யா இதப் படிக்கணும்...படிச்சிப் பாரும் பதில் சொல்லும்
http://www.vinavu.com/2013/07/30/badris-poverty-budget/புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43252527509737385092013-07-30T23:55:41.492+05:302013-07-30T23:55:41.492+05:30பதில் சொல்லுமையா பத்ரி....
http://www.vinavu.com/2...பதில் சொல்லுமையா பத்ரி....
http://www.vinavu.com/2013/07/30/badris-poverty-budget/புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75397931565720572972013-07-30T21:33:45.789+05:302013-07-30T21:33:45.789+05:30Semma Comedy Sir Neenka Semma Comedy Sir Neenka Anonymousnoreply@blogger.com