tag:blogger.com,1999:blog-5012938.post4009148994867711043..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: புத்தகக் கண்காட்சியில் நேற்றுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-80693349934695561672010-01-04T15:02:04.868+05:302010-01-04T15:02:04.868+05:30Dear Aravindan, thanks for your interest in GoFrug...Dear Aravindan, thanks for your interest in GoFrugal.

http://www.gofrugal.com/contact-sales.html

Please feel free to cal me.sivakumaran-9360297050சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-64616947398464387662010-01-04T10:18:51.177+05:302010-01-04T10:18:51.177+05:30//வேம்பு ஸ்ரீதர் www.zoho.com உரிமையாளரா.?//
Aravi...//வேம்பு ஸ்ரீதர் www.zoho.com உரிமையாளரா.?//
Aravindan! Yes (Formerly AdventNet Inc) ZohoCorp is the company behind Zoho.com

Regards
VenkatramananVenkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77420835794950028102010-01-03T22:17:21.584+05:302010-01-03T22:17:21.584+05:30வேம்பு ஸ்ரீதர் www.zoho.com உரிமையாளரா.?வேம்பு ஸ்ரீதர் www.zoho.com உரிமையாளரா.?அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83826141818081034352010-01-03T11:14:18.852+05:302010-01-03T11:14:18.852+05:30Nandri ARivan for the query raised and Badir for i...Nandri ARivan for the query raised and Badir for input... as I was looking for one as well will contacted goFrugal, will get it.

Badri Happy New YEar and Best Wishes for you and team for the great 2010 again.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20029288237006432572010-01-03T05:49:32.915+05:302010-01-03T05:49:32.915+05:30வைகோ, முற்றிலும் உண்மை. அவரிடமிருந்து மீண்டு வருவ...வைகோ, முற்றிலும் உண்மை. அவரிடமிருந்து மீண்டு வருவதற்கு எட்டு வருடங்கள் ஆனது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28516584235455688562010-01-02T19:22:56.053+05:302010-01-02T19:22:56.053+05:30இன்று 12 மணி முதல் மாலை நான்கு மணிவரை புத்தகக் கண்...இன்று 12 மணி முதல் மாலை நான்கு மணிவரை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். “கர்நாடக சங்கீதம்” பற்றிய கிழக்குப் பதிப்பக நூல் ஸ்டாலில் “இல்லை. இன்னும் வரவில்லை” என்று கை விரித்து விட்டார்கள். ஏன்?
கிருஷ்ணமூர்த்திவழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91671558776705846932010-01-02T19:20:28.482+05:302010-01-02T19:20:28.482+05:30தமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட...தமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட்டம்.
எங்கு நடக்கிறது? எந்த நாட்களில்? கொஞ்சம் விபரம் தெரிவித்தால் நல்லது.
கிருஷ்ணமூர்த்திவழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35593253090555741812010-01-02T12:47:50.209+05:302010-01-02T12:47:50.209+05:30அறிவன்: அனைவருமே தெரிந்துகொள்ளட்டுமே! gofrugal.com...அறிவன்: அனைவருமே தெரிந்துகொள்ளட்டுமே! gofrugal.com என்ற சேவை வழங்குனர்கள்தான். திங்கள்கிழமை அலுவலகம் சென்றதும் அவர்களது தொடர்பு எண்ணை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். [என் ஐஐடி மெட்ராஸ் ஹாஸ்டல் மேட், சீனியர் அட்வெண்ட்நெட் வேம்பு ஸ்ரீதரின் சகோதரர் நடத்தும் நிறுவனம் இது. சென்னையில் உள்ளது.]Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34200505591337131932010-01-02T12:41:42.300+05:302010-01-02T12:41:42.300+05:30{மற்றொன்று, இம்முறை நான்கைந்து இடங்களில் பில்லிங் ...{மற்றொன்று, இம்முறை நான்கைந்து இடங்களில் பில்லிங் நடந்தாலும் ஒரு புதுமையான சாஃப்ட்வேர் கொண்டு synchronised பில்லிங். நாளின் இறுதியில் ஒரு விநாடியில் எங்கு, என்ன விற்பனை, எந்தப் புத்தகங்கள் விற்பனை என்பதைப் பட்டென்று சொல்லிவிடலாம்.}

கிழக்கி'ல் மட்டும் இந்த மென்பொருள் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?
ஆம் எனில்,பொருட்படுத்த மாட்டீர்களெனில் என்ன மென்பொருள் என்று தெரிந்து கொள்ளலாமா?இதைப் போன்ற வசதிகளோடு குறைந்த/மீடியம் எண்டர்ப்ரைஸ் ஒன்றுக்கு மென்பொருள் தேடிக் கொண்டிருக்கிறேன்..பொதுவில் இல்லையாயினும் enmadal@yahoo வில் மடலிட வேண்டுகிறேன்..

{புத்தகங்களுக்குமேல் வாங்கினால், ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் உள்ள வெள்ளித் தாளைச் சுரண்டினால், என்ன எண் வருகிறதோ, அந்த எண் அளவுக்கு இலவசப் புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 புத்தகங்களாவது கிடைக்கும். அதிகபட்சம் 10 புத்தகங்கள்! குறைந்தது 50% பேர் இதனால் 6 புத்தகங்களுக்குமேல் கையில் எடுக்கிறார்கள்.

Good business acumen & win win formula !
Keep going !✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62337671790370314012010-01-02T10:20:38.484+05:302010-01-02T10:20:38.484+05:30அங்கே அருகில் இருந்து பார்ப்பது போல ஒரு எண்ணம். அர...அங்கே அருகில் இருந்து பார்ப்பது போல ஒரு எண்ணம். அருமையான பதிவு பத்ரி சார்.
அங்கே இருந்திருந்தால், எனது புத்தக அலமாரியை நிறைத்து இருக்கலாம்.ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.com