tag:blogger.com,1999:blog-5012938.post4214595389707512726..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-10063273930859499552009-03-13T12:12:00.000+05:302009-03-13T12:12:00.000+05:30புரிந்துகொண்டேன் புருனோ சார். நன்றிபுரிந்துகொண்டேன் புருனோ சார். நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49937216173977523832009-03-13T09:27:00.000+05:302009-03-13T09:27:00.000+05:30//தமிழாக்கம் செய்யும் போது அதில் வரும் பெயர்களையும...//தமிழாக்கம் செய்யும் போது அதில் வரும் பெயர்களையும் நம்ம ஊர் பெயர்களாக வைத்துக் கொள்ள கூடாதா? //

அப்படி செய்வதற்கு பெயர் தழுவி எழுதுவது (ரீமேக்)
மொழிபெயர்ப்பு என்பது டப்பிங் !!

சரியா பத்ரி சார்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86265910582054553762009-03-10T04:23:00.000+05:302009-03-10T04:23:00.000+05:30நல்ல முயற்சி, வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.மாநகராட்சி...நல்ல முயற்சி, வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.
மாநகராட்சிப்பள்ளிகளிலும் தொடங்கலாமே? இம்முயற்சிக்கு இயன்றவரை பண உதவி செய்ய விரும்புகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75720365608546284052009-03-09T15:16:00.000+05:302009-03-09T15:16:00.000+05:30பாடப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தும்கூட ஒருவரும்...பாடப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தும்கூட ஒருவரும் உருப்படியாகப் படித்ததாகத் தெரியவில்லை. அறிவியல், சுயமுன்னேற்றப் புத்தகங்களை எங்கே படிக்கப்போகிறார்கள்? இருந்தாலும், உங்களுக்கு நம்பிக்கை அதிகம்தான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26906802384660589342009-03-09T13:43:00.000+05:302009-03-09T13:43:00.000+05:30பத்ரி சார் உங்களுடைய கேண்டீட் புத்தகம் படித்தேன். ...பத்ரி சார் உங்களுடைய கேண்டீட் புத்தகம் படித்தேன். அதில் ஒரு சந்தேகம், தமிழாக்கம் செய்யும் போது அதில் வரும் பெயர்களையும் நம்ம ஊர் பெயர்களாக வைத்துக் கொள்ள கூடாதா? கேண்டீட் என்ற பெயரைத்தவிர மற்ற பெயர்களை படிக்கும் போது குழப்பம் ஏற்படுகிறது, யார் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்த பெயர்கள் புதிய கதாபாத்திரங்கள் போன்றே தெரிகிறது. அந்த பெயர்கள் வேகத்தடை போல் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14107492550313785492009-03-09T10:47:00.000+05:302009-03-09T10:47:00.000+05:30அருமையான திட்டம். புத்தக வெளியீட்டாளர்கள் தங்கள் த...அருமையான திட்டம். புத்தக வெளியீட்டாளர்கள் தங்கள் தொழிலைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கும் காலத்தில், உங்களின் அடுத்தடுத்த அறிவிப்புகள் ஆச்சரியப்படுத்துகிறது.Anonymousnoreply@blogger.com