tag:blogger.com,1999:blog-5012938.post4405465502267125180..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தலப்பாவு (തലപ്പാവ്)Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-31831890946904438762009-04-06T13:35:00.000+05:302009-04-06T13:35:00.000+05:30sirur film review is goodsankarsir
ur film review is good
sankarsankarkumarhttps://www.blogger.com/profile/12198368323651184627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65796396756196301212008-10-10T12:10:00.000+05:302008-10-10T12:10:00.000+05:30பத்ரி அவர்களே,தனியார் பலகலைக்கழகங்கள் பற்றி கூகிளி...பத்ரி அவர்களே,

தனியார் பலகலைக்கழகங்கள் பற்றி கூகிளில் தேடிய போது கிடைத்த ஒரு பக்கம் இது.

இதில் உங்கள் வலைப்பதிவு சுட்டப்பட்டு அதில் அந்தக் கட்டுரை தமிழில் நீங்கள் மொழிபெயர்த்துள்ளதாக செய்தி உள்ளது. அது உங்கள் வலைப்பதிவில் உள்ளதா ? அந்த சுட்டி கொடுக்கவும்.

தனியார் பல்கலைக்கழகங்கள் பற்றிய உங்கள் கருத்து மற்றும் அதைப்பற்றிய பொதுவாக அறியவேண்டிய விஷயங்கள் என்று ஒரு பதிவு எழுதுங்களேன் ?

இப்பின்னூட்டம் இந்தப் பதிவுக்குச் சம்பந்தம் இல்லாததால் இதனை இங்கே வெளியிட வேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6002439835236810632008-10-08T21:20:00.000+05:302008-10-08T21:20:00.000+05:30இன்னும் இவர்கள் சிவக்குமார், ராஜேஷ், விஜயகுமார் தம...இன்னும் இவர்கள் சிவக்குமார், ராஜேஷ், விஜயகுமார் தமிழகத்தில் ஈரோ வாக வந்த காலத்தில் தான் இருக்கிறார்களா ? மலையாளப்படங்கள் எல்லாம் உலகத்தரம் என்றெல்லாம் நினைத்திருன்தேன், கம்யூனிஸ்டு பாடுகள் எல்லாத்திலும் ஊடுருவி இப்படி ஏழைகள் எல்லாம் நக்ஸலைட்டுகள் ஆவதைத் தவிர வேறு நாதி இல்லை மாதிரிப்படங்களை எடுக்கிறார்களா ?

அதற்கு ஏன் இவ்வளவு பாராட்டு?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6185587206313432982008-10-06T08:03:00.000+05:302008-10-06T08:03:00.000+05:30//படத்தின் மையக் கருத்து வேறு..//உண்மைதான். ஆனால் ...//படத்தின் மையக் கருத்து வேறு..//

உண்மைதான். ஆனால் படத்தில் கூறப்பட்டிருக்கும் சம்பவங்கள் பல படங்களில், புதினங்களில் வந்திருந்தாலும், இங்கு மையக்கருத்து வேறு

--புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45198017973954160172008-10-05T18:01:00.000+05:302008-10-05T18:01:00.000+05:30பத்ரி ஸார்..ஒரு நல்லத் திரைப்படத்தை முன்மொழிந்தமைக...பத்ரி ஸார்..

ஒரு நல்லத் திரைப்படத்தை முன்மொழிந்தமைக்கு நன்றிகள்.. அந்தப் புத்தகத்தை நான் படித்துவிட்டேன். குற்றவுணர்ச்சியுள்ள ஒருவரின் வாக்குமூலமாக எனக்குத் தெரிந்தது.

மலையாளத்தில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதாலும் இது போன்ற நடந்துவிட்ட நிகழ்வுகளை காவியமாக்கலாம். கஷ்டமில்லை..

யு.எஸ். தமிழன் ஸார்..

சாரா கேரக்டர் ஒன்றை மட்டுமே வைத்து சாயலாக நினைக்க வேண்டாம்.. படத்தின் மையக் கருத்து வேறு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37969764404613237652008-10-05T02:24:00.000+05:302008-10-05T02:24:00.000+05:30நடிகர் ராஜேஷ், லட்சுலி நடித்த சிறை என்ற பழைய படத்த...நடிகர் ராஜேஷ், லட்சுலி நடித்த சிறை என்ற பழைய படத்தின் சாயல் படத்தில் இருப்பதாகப்படுகிறது!யு.எஸ்.தமிழன்https://www.blogger.com/profile/01663797764693860188noreply@blogger.com