tag:blogger.com,1999:blog-5012938.post461038566964316703..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (2)Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-80148650310102034242012-10-21T22:28:44.307+05:302012-10-21T22:28:44.307+05:30பதிவுக்கு தொடர்பில்லாத ஒரு கேள்வி.
அதென்ன சமீப கா...பதிவுக்கு தொடர்பில்லாத ஒரு கேள்வி.

அதென்ன சமீப காலமாக உங்கள் பதிவுக்க அனானி ரூபத்திலே பலரும் வருகிறார்கள். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1754105556328268402012-10-20T16:05:52.424+05:302012-10-20T16:05:52.424+05:30நல்ல பதிவு. அப்படியே எனது கேள்விக்கும் பதில் சொல்ல...நல்ல பதிவு. அப்படியே எனது கேள்விக்கும் பதில் சொல்லி விடுங்கள். ரியல் எஸ்டேட்டில் அரசின் கட்டுப்பாடு என்பது காலாவதியாகி அப்படி ஒன்று இருக்கிறதா என்பது தெரியாத அளவு சந்தை வெகு வேகமாக செயல்பட்டு வருகிறது. தனியார் லாபம் சம்பாதிக்க சகல வித வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அரசுக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின் MARKET FORCES ஏன் வெற்றிகரமாக இயங்கவில்லை? 2008 இல் அமெரிக்காவில் வீடுகளின் விலை அதல பாதாளத்துக்குச் சென்றது. இங்கு ஏன் அது போல் நிகழவில்லை? அதற்குப் பொறுப்பான சக்திகள் எவை? அதே சக்திகள் உணவு, விவசாயப் பொருள் விற்பனை, சில்லரை வணிகம் எல்லாவற்றிலும் சந்தையைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்குமா? அவ்வாறு செயல்பட ஆரம்பித்தால் அதைக் கட்டுப்படுத்த நம்மிடம் அமைப்புகள் உள்ளனவா?
இவை எனது எதிர்ப்புக்கான வாதங்கள் அல்ல, (யார் எவ்வளவு எதிர்த்தாலும் நிகழ வேண்டிய மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் என்னும் நிலையில் எதிர்ப்பது வீண். பொருளாதார சீர்திருத்தங்களை நாம் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளா விட்டாலும் அவை வந்தே தீரும் என்ற நிலையில் இதன் நிறை குறைகளுக்கு எதிர்ப்பாளர்கள் தங்களைத் தயார் செய்து கொள்வதே சிறந்தது என்பது என் கருத்து.)
இவை எனது சந்தேகங்கள் மட்டுமே.
விளக்கம் தர இயலுமா?poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8044646062540837852012-10-17T09:46:12.738+05:302012-10-17T09:46:12.738+05:30நிச்சயமாக dumping பற்றிப் பேசவேண்டும். வரைமுறையற்ற...நிச்சயமாக dumping பற்றிப் பேசவேண்டும். வரைமுறையற்ற கொட்டுதலைத் தடுக்க டாரிஃப் அவசியமே.

சர்வதேச ஒப்பந்தங்கள், இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவை பொதுவாக எதற்கு அவசியம், ஏன் அவற்றைச் சிலர் ஆதரிக்கின்றனர், சிலர் எதிர்க்கின்றனர் என்பது பற்றியும் கட்டாயம் பேசவேண்டும். இதே தொடரில் எழுதுகிறேன். ஓர் அரசு இதுபோன்ற சர்வதேச ஒப்பந்தங்களில் ஈடுபடவேண்டுமா, கூடாதா; இவ்வகை ஒப்பந்தங்களால் நாட்டில் யாருக்கு லாபம், நஷ்டம் என்பதையும் அதில் பார்ப்போம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-622799152283042842012-10-17T09:40:10.733+05:302012-10-17T09:40:10.733+05:30வர்த்தகத்தில் தரகர்களுக்கு மிக முக்கியமான இடம் இரு...வர்த்தகத்தில் தரகர்களுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அவர்கள்தான் தகவல் சேகரிப்பில் முதன்மை இடத்தில் உள்ளனர். சில தொழில்களில் தரகை உடைத்து direct sale என்பது நடக்கலாம். ஆனால் பெரும்பாலும் தரகு இல்லாமல் தொழில் என்பது இல்லவே இல்லை.

புத்தகக் கடைகள் தரகு வேலை செய்கிறார்கள். பதிப்பாளரையும் வாசகரையும் இணைக்கிறார்கள். பதிப்பாளர்களே தரகர்கள்தான். எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் வேலையைச் செய்கிறார்கள். தரகர்களும் பணம் முதலீடு செய்யவேண்டியுள்ளது.

நாளை, வாசகர்களும் எழுத்தாளர்களும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் வரலாம். ஆனால் இது அனைத்துத் துறைகளிலும் சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34032771611228827782012-10-17T05:26:53.415+05:302012-10-17T05:26:53.415+05:30Clear and interesting article.Waiting for your nex...Clear and interesting article.Waiting for your next part..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8094503622723174252012-10-17T00:27:17.205+05:302012-10-17T00:27:17.205+05:30பருத்தி விலை அதிகமானால் நூல் உற்பத்தியாளர்கள் ஐயோ ...பருத்தி விலை அதிகமானால் நூல் உற்பத்தியாளர்கள் ஐயோ அப்பா அம்மா நாங்கள் தொழில் செய்ய முடியாது, இறக்குமதி செய்ய அனுமதி கேட்பார்கள். பருத்தி விலை வீழ்ச்சி அடைந்தால் வணிகர்கள் ஏற்றுமதி செய்தாவது பிழைத்துக்கொள்கிறோம் என்பார்கள்.அரசின் கொள்கை பல நேரங்களில் யார் கொடுத்த அழுத்தம் எப்படி வேலை செய்கிறது என்பதை பொருத்தே உள்ளது.அப்போது பொருளாதார கோட்பாடுகள் புறந்தள்ளப்படுகின்றன என்பதுதான் உண்மை.
இன்றும் உயர்ரக பருத்தியை இந்தியா இறக்குமதி செய்கிறது.
வேறுவகை பருத்தியை ஏற்றுமதி செய்கிறது.
இறக்குமதி,ஏற்றுமதி பற்றி எழுதும் போது dumping பற்றியும் எழுத வேண்டும்.நீங்கள் அதைக் குறிப்பிடுவதில்லை.அரசு தன் கொள்கைகளை எந்த அளவிற்கு வகுக்க முடியும் என்பதற்கும் வரையரை உண்டு. WTO Agreements, Regional Trade Agreements இவற்றை அரசு புறக்கணிக்க முடியாது.எனவேதான் தேயிலை இறக்குமதிக்கு எதிராக குரல்கள் எழுந்தாலும் அரசு தேயிலை இறக்குமதி குறித்து முடிவு எடுக்கும் போது மேற்கண்ட ஒப்பந்தங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86663600668256678322012-10-16T22:12:10.100+05:302012-10-16T22:12:10.100+05:30//எல்லாத் தொழில்களிலுமே இடைத்தரகர்கள் முக்கியமானதொ...//எல்லாத் தொழில்களிலுமே இடைத்தரகர்கள் முக்கியமானதொரு வேலையைச் செய்துவருகிறார்கள்//

இது முழுவதும் சரி இல்லை; எங்கெல்லாம் தரம் குறைந்து இருக்கோ அங்கெல்லாம் தரகு கை ஓங்கும் !
நாம் இந்தியாவில் தரம் என்பதை ஒரு தரம் கூட நினைத்து பார்ப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இதை தாண்டியவர்கள் தரகில் சிக்காமல் பொருட்களை ஏற்றுமதி மட்டும் செய்து சிறப்பாக இருக்கிறார்கள்.?!!!@#%*https://www.blogger.com/profile/16862483034247199404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15577513962819018022012-10-16T19:12:46.302+05:302012-10-16T19:12:46.302+05:30கேபிள் டிவி வந்தபோது வீடியோ வாடகைக்கு விடும் தொழில...கேபிள் டிவி வந்தபோது வீடியோ வாடகைக்கு விடும் தொழில் அழிந்தது; டிடிஎச் வந்தபோது கேபிள்காரர்களின் பிஸினஸ் குறைந்தது; செல்ஃபோன் வந்தபோது எஸ்.டி.டி. பூத் நடத்தியவர்கள் தொழில் அழிந்தது (அவர்கள் சிம்கார்டு விற்பனையாளர்களாக மாறிவிட்டார்கள்). அப்பொழுதெல்லாம் யாரும் அழியும் வியாபாரம் பற்றிக் கூப்பாடு போடவில்லையே? மளிகைக்கடைகள் மேல் மட்டும் ஏன் இந்த அக்கறை?

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88718525908595001512012-10-16T15:57:35.913+05:302012-10-16T15:57:35.913+05:30Farm to fork: Wal-Mart faces sourcing challenge in...
Farm to fork: Wal-Mart faces sourcing challenge in India

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84215078162294754052012-10-16T14:27:49.320+05:302012-10-16T14:27:49.320+05:30Really a good articleReally a good articleAnonymousnoreply@blogger.com