tag:blogger.com,1999:blog-5012938.post4869901734372471330..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: எழுத்துகளின் கதை - முதல் மூன்று பகுதிகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-22158455822302922532010-07-20T12:33:55.823+05:302010-07-20T12:33:55.823+05:30//
ஒளி ஓடை என்றால் video streaming. இதில் நீங்கள் ...//
ஒளி ஓடை என்றால் video streaming. இதில் நீங்கள் செய்ய ஒன்றுமே இல்லை

நன்றிமெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45992017359132948572010-07-20T04:12:41.988+05:302010-07-20T04:12:41.988+05:30வீடியோக்களுக்கு நன்றி, பத்ரி. முதல் பகுதியைக் கேட்...வீடியோக்களுக்கு நன்றி, பத்ரி. முதல் பகுதியைக் கேட்டிருக்கிறேன். மீதியையும் கேட்டு விடுகிறேன். பேராசிரியர் சுவாமிநாதன் அவர்களுக்கு எங்கள் சார்பாக நன்றியை சொல்லி விடுங்கள்.சுப்பராமன்http://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91169478061101567082010-07-18T07:55:54.656+05:302010-07-18T07:55:54.656+05:30நீங்கள் குறிப்பிட்ட archive.org ஒரு அற்புதமான ஏற்ப...நீங்கள் குறிப்பிட்ட archive.org ஒரு அற்புதமான ஏற்பாடு. நான் எனது வீடியோவை .dat கோப்பாகவே அனுப்ப அதையும் அது ஏற்றுக் கொண்டது. எம்.பி. 4 ஆக அதுவே மாற்றிக் கொண்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35633485174236745622010-07-18T07:02:37.324+05:302010-07-18T07:02:37.324+05:30ஒளி ஓடை என்றால் video streaming. இதில் நீங்கள் செய...ஒளி ஓடை என்றால் video streaming. இதில் நீங்கள் செய்ய ஒன்றுமே இல்லை. archive.org தளத்தில் MP4 வீடியோவைச் சேர்த்தாலே போதும்; அதுவே பிற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்கிறது; 512kbps ஒளி ஓடையாகவும் செய்துகொள்கிறது. கொஞ்ச நேரம் கழித்து அந்தக் குறிப்பிட்ட பக்கத்துக்கு மீண்டும் சென்று பார்த்தால் ஒளி ஓடைக்கான சுட்டி (embed object வடிவில்) இருக்கும். அதை எடுத்து உங்கள் பக்கத்தில் இணைத்தால் போதும்.

இதற்குமேல் தகவல் வேண்டும் என்றால் தனி மடல் அனுப்புங்கள். படிஹ்ல் அனுப்புகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27169599375446012652010-07-17T22:04:09.137+05:302010-07-17T22:04:09.137+05:30//archive.org தளத்தில் ஏற்றி, அங்கிருந்து ஒளி ஓடை ...//archive.org தளத்தில் ஏற்றி, அங்கிருந்து ஒளி ஓடை வடிவில் வருமாறு செய்துள்ளேன்.//

அது என்ன ஒளி ஓடை? எப்படிச் செய்வது?

கொஞ்சம் ‘Step by Step' விளக்க முடியுமா?
நன்றி.மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.com