tag:blogger.com,1999:blog-5012938.post489841835416491165..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-88121130131030792872008-11-22T09:45:00.000+05:302008-11-22T09:45:00.000+05:30சந்திரயான் பற்றி நிறைய எழுதவேண்டும். தொடர்ந்து எழு...சந்திரயான் பற்றி நிறைய எழுதவேண்டும். தொடர்ந்து எழுதுவேன். ஆனால் சந்திரனில் இந்தியக் கொடி “பறக்கவில்லை” - அதற்கு நாம் சந்திரயாந்2 வரை பொறுத்திருக்கவேண்டும். இந்திய மூவர்ணக் கொடி வரையப்பட்ட ஒரு பெட்டி பயங்கர வேகத்தில் சந்திரனின் பரப்பில் விழுந்தது. அது நிச்சயம் சுக்கு நூறாகிப் போயிருக்கும். இந்தியக் கொடி வரையப்பட்ட பகுதியும் நிச்சயமாகச் சிதறியிருக்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15098568188973257212008-11-21T21:23:00.000+05:302008-11-21T21:23:00.000+05:30சந்திராயண் ஐ தொடர்ந்து update செய்து கொண்டிருந்தீர...சந்திராயண் ஐ தொடர்ந்து update செய்து கொண்டிருந்தீர்களே. சந்திரனில் விண்கலம் இறங்கியதும் நீங்களும் இறங்கிவிட்டீரே ?

இந்தியக் கொடி சந்திரனில் பறக்கும் காட்சி எப்போது வலை ஏற்றப் போகிறீர்கள் ?க. கா. அ. சங்கம்https://www.blogger.com/profile/05457909869614415685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5884320014600284552008-11-19T18:19:00.000+05:302008-11-19T18:19:00.000+05:30Good to see a post which emphasizes some free mark...Good to see a post which emphasizes some free market policy implementation (reducing Taxes and interest rates) from a blogger like Badri Seshadri.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90038748927796074012008-11-19T12:23:00.000+05:302008-11-19T12:23:00.000+05:30Very good post. To summarize what you say, "the ec...Very good post. To summarize what you say, "the economic downturn causes loss of jobs. to combat this the govt should try to create more jobs. all the govt policies should focus on reduction of expenses and increase of national income. "

But, one of your point will never be actualized.

If things go so bad, and if the govt requires IMF to step in, then taxes will not be reduced.

If things go smooth, then also the govt will not reduce the taxes, because govt is an organization that always works for its profit; of course, it can waive off only in those areas where the govt and people benefit together.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62642129484661564362008-11-18T21:43:00.000+05:302008-11-18T21:43:00.000+05:30All in the Game! but People should releasize where...All in the Game! but People should releasize where their money are all utilised unnecessarily, in other words- wasted.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60631164297086104302008-11-18T17:16:00.000+05:302008-11-18T17:16:00.000+05:30உங்கள் நிறுவனத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆட்குறை...உங்கள் நிறுவனத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆட்குறைப்பை நியாயப்படுத்தவே இப்பதிவு எழுதப்பட்டுள்ளதாக எவரேனும் ஐயப்படுவார்களேயானால் அவர்களைக் குறை சொல்ல முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42374685212718775812008-11-18T15:18:00.000+05:302008-11-18T15:18:00.000+05:30//இதனால் பணவீக்கம் சற்றே அதிகமாக இருக்கும்தான். ஆன...//இதனால் பணவீக்கம் சற்றே அதிகமாக இருக்கும்தான். ஆனால் வேறு பல காரணங்களால் மிக அதிகமாக ஆன பணவீக்கம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியுள்ளதால், பெட்ரோல்/டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்கவேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.//

அப்ப தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் குறைக்க வேண்டுமா :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com