tag:blogger.com,1999:blog-5012938.post5030921602020859106..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கோதாவரி, பாலாறுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-86930234096863616742007-05-01T17:13:00.000+05:302007-05-01T17:13:00.000+05:30பொண்டாட்டிக்கு பயந்து பேயிடம் படுத்த கதைதான் நீங்க...பொண்டாட்டிக்கு பயந்து பேயிடம் படுத்த கதைதான் நீங்கள் குறிப்பிடுகிற நதிகளை மத்திய அரசின் கையில் ஒப்படைப்பது. இன்றைக்கு இந்திய வளங்கள் தனியார்மயமாகி சுரண்டப்படும் சூழலில் அதுவும் குறிப்பாக தண்ணீர் தனியார் மயம் என்பது முக்கியமான மறுகாலனியாதிக்க திட்டமாக இருக்கும் பொழுது நதிகளை மையப்படுத்துவது என்பது அவர்களின் சதிக்கு நாமும் இடம் கொடுப்பதாக ஆகி விடும்.

எப்பொழுதுமே அதிகாரத்துவமாகவே திட்டங்களை செயல்படுத்தி பழகிய நமக்கு நதி நீர் பங்கீட்டு பிரச்சனையிலும் கூட அதே நடைமுறைகளே கண்ணுக்கு தெரிவதில் ஆச்சரியம் இல்லை. உண்மையில் இரு மாநிலத்து மக்களிடம் சென்று இந்த பிரச்சனையை தீர்ப்பதற்க்கான கோரிக்கைகளை வைத்து அணி திரட்டி அரசை நிர்பந்திப்பதே சரியானதாக இருக்கும்.

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-583566833975426602007-04-28T09:43:00.000+05:302007-04-28T09:43:00.000+05:30இல்லை. மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இருக்காது. ...இல்லை. மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இருக்காது. மத்திய அரசு மட்டுமே இரண்டு மாநிலங்களையும் கலந்துகொண்டு முடிந்தவரை யாருக்கும் பங்கம் வராமல் செயல்படும். (என்று நினைக்கிறேன்.)

இப்பொழுது மாநில அரசுகள் தத்தம் விருப்பங்களுக்கு மட்டும் ஏற்றவாறு நடந்துகொள்கிறார்கள். நியாயங்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17517015166368981392007-04-28T00:00:00.000+05:302007-04-28T00:00:00.000+05:30What will happen If Rivers are Nationalized? No On...What will happen If Rivers are Nationalized? No One will be allowed build Dams across rivers? I have no idea, Can u please explain..Anonymousnoreply@blogger.com