tag:blogger.com,1999:blog-5012938.post5465557678657512857..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பசி போக்குபவர்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-77738739414374512292009-03-19T16:07:00.000+05:302009-03-19T16:07:00.000+05:30மகேஷ்: கலைஞர் தொலைக்காட்சி (பின் கலைஞர் செய்திகள்)...மகேஷ்: கலைஞர் தொலைக்காட்சி (பின் கலைஞர் செய்திகள்) செய்தியில் வரும் சிறப்புச் செய்திகள் பகுதியில் இந்தியத் தேர்தல் மீது நடக்கும் பெட்டிங் பற்றிய சிறிய செய்தித் தொகுப்பில் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம் நான் பேசிய ஒரு பிட் வந்தது. அவ்வளவே.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12333834902359501352009-03-19T13:49:00.000+05:302009-03-19T13:49:00.000+05:30//வாழ்த்துக்கள் பத்ரி ..நேத்து தொலைக்காட்சியில் ...//வாழ்த்துக்கள் பத்ரி ..நேத்து தொலைக்காட்சியில் உங்கள் பேட்டியை பார்த்தேன்.

தேர்தல் பெட்டிங் பற்றிய உங்கள் விளக்கம் அருமை.//

செய்யது,நீங்கள் என்ன program பார்திங்க? எந்த TV-னு கொஞ்சம் சொல்ல முடியுமா?Mageshhttps://www.blogger.com/profile/17832215256491799209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22498624175791427332009-03-19T12:54:00.000+05:302009-03-19T12:54:00.000+05:30பசிக்காக மதம் மாறுவது அபத்தம்.மதம் இறைவனை அடைய ...பசிக்காக மதம் மாறுவது அபத்தம்.மதம் இறைவனை அடைய ஒரு வழி,என் ஊர் பெண்ணாடாத்திலிருந்து சென்னை வருவதுதான் சரியான வழி,லண்டனிலிருந்து வரமுடியாது என நினைப்பதுபோல முட்டாள்தனமானது.வறுமை எந்த மதத்திலும் இன்னும் ஒழிக்கபடவில்லை.முருகன் ஜெயராமன்https://www.blogger.com/profile/07556022574682379013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70908493944890627852009-03-18T21:08:00.000+05:302009-03-18T21:08:00.000+05:30// அனைவரும் உடனடியாகக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இன்...// அனைவரும் உடனடியாகக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இன்புறுவார்களாக! ஆமென்!!

அவ்வாறு மதம் மாறிஇருந்தால் வெறும் நாலு சதவீதமாக கிறித்தவர்கள் இந்தியாவில் இருக்க மாட்டர்கள்.

1947 கிறித்தவர்கள் ஆறு சதவீதம் . தற்போது நாலு ( இந்துகளாக மாறிவிட்டார்களா ?) இல்லை கல்வி அறிவு அதனால் மேற்கொள்ளப்பட்ட குடும்பகட்டுப்பாடு முறைகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67127239869613371682009-03-18T19:46:00.000+05:302009-03-18T19:46:00.000+05:30தமிழர்களுக்குப் பார்ப்பனீய இந்து மதத்தால் ஏற்பட்ட ...தமிழர்களுக்குப் பார்ப்பனீய இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவுகளைப் போக்கியதோடு மட்டுமல்லாமல், பசிப் பிணியைப் போக்குவதிலும் முதன்மை வகித்துவரும் கிறிஸ்தவத்திற்கு நன்றிக் கடனாக சென்னைவாழ் தமிழர்கள் அனைவரும் உடனடியாகக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இன்புறுவார்களாக! ஆமென்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89096881493486565322009-03-18T16:53:00.000+05:302009-03-18T16:53:00.000+05:30Sayed/Badri,Please tell me what is the Program and...Sayed/Badri,
Please tell me what is the Program and in which TV?Mageshhttps://www.blogger.com/profile/17832215256491799209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50050329190500680872009-03-18T11:02:00.000+05:302009-03-18T11:02:00.000+05:30தமிழ் வலைப் பக்கங்களில் சினிமா, ஈழம், வக்கீல்களின்...தமிழ் வலைப் பக்கங்களில் சினிமா, ஈழம், வக்கீல்களின் வன்முறை தவிர பயனுள்ள தகவல்களும் இருக்கலாம் எனக் கண்டு களிப்புறுகிறேன்
இது போன்ற தொண்டு நிறுவனங்களின் நற்பணி தொடரட்டும்.
இவர்களின் தொலை பேசி எண்கள் சமயத்துக்கு கிடைக்கும் வண்ணம் அடிக்கடி விளம்பரம் செய்யவும் NGO நிறுவனங்கள் முன்வரவேண்டும்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70765356069935503042009-03-18T10:57:00.000+05:302009-03-18T10:57:00.000+05:30பயனுள்ள பதிவு !!!!!வாழ்த்துக்கள் பத்ரி ..நேத்...பயனுள்ள பதிவு !!!!!

வாழ்த்துக்கள் பத்ரி ..நேத்து தொலைக்காட்சியில் உங்கள் பேட்டியை பார்த்தேன்.

தேர்தல் பெட்டிங் பற்றிய உங்கள் விளக்கம் அருமை.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91476515375716971872009-03-18T10:47:00.000+05:302009-03-18T10:47:00.000+05:30நல்ல முயற்சி, ஆனால் உங்கள் NHM புத்தகங்கள் இலவசமாக...நல்ல முயற்சி, ஆனால் உங்கள் NHM புத்தகங்கள் இலவசமாக என்னும் பத்தியில் வரும் விஷயங்கள் இதை மறைக்கின்றன.

அப்பகுதியை நகலெடுத்து தனி வார்த்தை கோப்பில் வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com