tag:blogger.com,1999:blog-5012938.post5547877661440442224..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மேகங்களின் மேலாகப் பயணம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-5083217841085949832010-08-17T22:55:41.487+05:302010-08-17T22:55:41.487+05:30விமானப்பயணம் ...அப்படியே அறிவியல் மழை.. பின்பு மீண...விமானப்பயணம் ...அப்படியே அறிவியல் மழை.. பின்பு மீண்டும் விமானப்பயணிகளின் அவஸ்தை ... அருமை சுஜாதாவை நினைவு படுத்துகிறது உங்கள் எழுத்து... வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43894109633949170522010-08-17T13:59:29.581+05:302010-08-17T13:59:29.581+05:30ரவி சுகா: பைலட் ஒன்றும் கஷ்டப்படவே வேண்டாம். மீண்ட...ரவி சுகா: பைலட் ஒன்றும் கஷ்டப்படவே வேண்டாம். மீண்டும் சாதாரண அழுத்தம் கொண்ட காற்று இருக்கும் இடத்துக்கு வந்ததும் விமானம் ஸ்டெடி ஆகிவிடும். லிஃப்ட் அறுந்து விழும்போது நீங்கள் அதன் உள்ளே இருந்தாலும் இப்படிப்பட்ட ஃபீலிங்தான் இருக்கும். ஆனால் லிஃப்ட் விஷயத்தில் நாம் காலி. விமானத்தில் பிரச்னை இல்லை.

இதுதான் ஜீரோ கிராவிடி நிலை, அல்லது ஃப்ரீ ஃபால் என்பது. ஒருவித எடையற்ற தன்மை. இதெல்லாம் விண்வெளிக்குச் சென்றால்தான் உணரமுடியும். அதனை ஒரு ஏரோபிளேனில் நமக்குத் தரும் பைலட்களையும் விமானங்களையும் ஏர் பாக்கெட்டுகளையும் குறை சொல்வது தகுமா?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46868018800586643812010-08-17T11:24:17.127+05:302010-08-17T11:24:17.127+05:30//விமானம் சடார் என்று கீழ் நோக்கி இறங்கும்//
I had...//விமானம் சடார் என்று கீழ் நோக்கி இறங்கும்//
I had also faced this situation where plane had a free fall suddenly for 3-5 seconds in Airfrance while coming from Paris to Bangalore. People started screaming loud and my heart was filled with fear. No words to describe my feelings. Pilot somehow set right the plane and there was absolute silence for sometime. I even took oath at that time not to travel by plane in future :)Ravi Sugahttp://ravisuga.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41835069730909667042010-08-16T21:21:47.732+05:302010-08-16T21:21:47.732+05:30//கறுமேகம் குறித்த விளக்கத்திற்கு நன்றி, பத்ரி. வா...//கறுமேகம் குறித்த விளக்கத்திற்கு நன்றி, பத்ரி. வாந்தி வருவது போல் இருப்பது காதுகளினாலா? //

காதுகளுக்குள் இருக்கும் semicircular canals, saccules, utricles இவைகளினால்

இவற்றிற்கும் ஒலியை உணர்வதிற்கும் தொடர்பு கிடையாதுBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-25194202412678392332010-08-14T22:26:15.035+05:302010-08-14T22:26:15.035+05:30கறுமேகம் குறித்த விளக்கத்திற்கு நன்றி, பத்ரி. வாந்...கறுமேகம் குறித்த விளக்கத்திற்கு நன்றி, பத்ரி. வாந்தி வருவது போல் இருப்பது காதுகளினாலா?Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.com