tag:blogger.com,1999:blog-5012938.post5975360714628583649..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: “அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்!”Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5012938.post-52577697452257847912010-07-11T01:50:41.178+05:302010-07-11T01:50:41.178+05:30what an amazing salesmanship :)
the ruthlessness ...what an amazing salesmanship :)

the ruthlessness of an organization that puts its employee's safety at stake is one thing... am literally stunned by the stupidity of the salesman who actually risked his life for selling some extra copies..(which could have been sold by other means anyway)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29252290881887764612010-07-10T16:17:37.823+05:302010-07-10T16:17:37.823+05:30நீங்கள் குறிப்பிட்டு இருப்பவர் ஒரு மலையாளியாக இருக...நீங்கள் குறிப்பிட்டு இருப்பவர் ஒரு மலையாளியாக இருக்க சாத்திய கூறுகள் நிறைய உண்டு. உண்மையா?Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37576746136831749872010-07-10T00:37:29.341+05:302010-07-10T00:37:29.341+05:30ஹரனை ஆஃப்கானிஸ்தானுக்கும் பாராவை கஜக்ஸ்தானுக்கும் ...ஹரனை ஆஃப்கானிஸ்தானுக்கும் பாராவை கஜக்ஸ்தானுக்கும் அனுப்புவதை நான் சந்தோஷமாக வழிமொழிகிறேன். இந்த ச.ந.கண்ணனை மட்டும் மைலாப்பூர் மாமி மெஸ்ஸுக்கு அனுப்பவும். “அனுப்பவா? அங்கேயிருந்து எழுந்து வந்தால்தானே” என்கிறீர்களா? அதுவும் சரிதான் !லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44566265355966346612010-07-09T23:07:48.083+05:302010-07-09T23:07:48.083+05:30Badri,
Nice write-up! btw, did you notice that Gn...Badri,

Nice write-up! btw, did you notice that Gnani has written about your blog piece on semmozhi maanadu in this week's "o pakkangal"?

-av.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65056389892813897662010-07-09T09:21:58.204+05:302010-07-09T09:21:58.204+05:30என் மனதை தொட்டவர் , அந்த கார்காரர்தான் .என் மனதை தொட்டவர் , அந்த கார்காரர்தான் .pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81637667066657492492010-07-09T07:10:45.261+05:302010-07-09T07:10:45.261+05:30ஆப்கானிஸ்தான் நம் காந்தாரியின் பிறந்த அகம். அங்கே ...ஆப்கானிஸ்தான் நம் காந்தாரியின் பிறந்த அகம். அங்கே போக என்ன பிரச்சினை? :)ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77958586403836556952010-07-08T21:18:40.849+05:302010-07-08T21:18:40.849+05:30ஆஹா! அருமையான நடை! நான் பத்ரி இப்படி எல்லாம் கஷ்டப...ஆஹா! அருமையான நடை! நான் பத்ரி இப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருகிறாரா என்று நினைத்து படித்தால் , கடைசியில் அது சுகுமார் தாஸ் அனுபவம் என்று தெரிந்த பிறகு ஷாக்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84853109079330672322010-07-08T20:22:12.395+05:302010-07-08T20:22:12.395+05:30அருமையான நடை, பத்ரி. இது கதையா அல்லது உண்மை சம்பவம...அருமையான நடை, பத்ரி. இது கதையா அல்லது உண்மை சம்பவமா என்று கடைசி வரை சந்தேகமாகவே இருந்தது. முதலில் பேயோன் எழுதியதோ என்ற சந்தேகம் வேறு.Subbaramanhttp://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89107488414407258932010-07-08T20:06:38.822+05:302010-07-08T20:06:38.822+05:30நடுநடுவே சிறுகதையா இல்லை உண்மை சம்பவமா என்ற பிரமைய...நடுநடுவே சிறுகதையா இல்லை உண்மை சம்பவமா என்ற பிரமையும், சஸ்பென்சாக கொண்டு சென்றுள்ளதில் இருக்கும் நேர்த்தியும் அருமை.என்னே அனுபவம்!Santoshhttps://www.blogger.com/profile/03975261579921980058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54305916302641277502010-07-08T17:48:35.661+05:302010-07-08T17:48:35.661+05:30ஆப்கானிஸ்தானிற்கு ஹரன் பிரசன்னா என்றால் காஸா பகுதி...ஆப்கானிஸ்தானிற்கு ஹரன் பிரசன்னா என்றால் காஸா பகுதிக்கு பா.ராகவனை அனுப்ப சிபாரிசு செய்கிறேன் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42069107431315285822010-07-08T16:02:23.808+05:302010-07-08T16:02:23.808+05:30இந்தப்பதிவு ஹரன்பிரசன்னாவிற்கான மறைமுகச் செய்தி பே...இந்தப்பதிவு ஹரன்பிரசன்னாவிற்கான மறைமுகச் செய்தி போலிருக்கிறது. :) பிரசன்னா, கிழக்கு புத்தகங்களை கஜகஸ்தானில் விற்ற அனுபவங்களை இப்படி எழுதினாலும் அதை ஆன்மீக ஊறுகாயுடன் தமிழ்ஹிந்து.காமில் மாத்திரம் போட வேண்டாம் என்று சொல்லி வையுங்கள். :)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56962952457618418612010-07-08T13:49:17.405+05:302010-07-08T13:49:17.405+05:30அருமையாக (உண்மை) கதையைச் சொல்லியதற்கு நன்றி. நீங்க...அருமையாக (உண்மை) கதையைச் சொல்லியதற்கு நன்றி. நீங்கள் இவ்வளவு அழகாக கதைவிடுவீர் (எழுதுவீர்) என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை :-)Venkatarangan TNChttps://www.blogger.com/profile/08782049548487869846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30979874563257448642010-07-08T13:24:26.981+05:302010-07-08T13:24:26.981+05:30துணிவே துணை.துணிவே துணை.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12829672398062832522010-07-08T12:22:12.457+05:302010-07-08T12:22:12.457+05:30எழுதப்பட்ட விதம் உண்மையிலேயே மனதுக்கு நிறைவாக இருந...எழுதப்பட்ட விதம் உண்மையிலேயே மனதுக்கு நிறைவாக இருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-66392434708749247682010-07-08T10:55:10.518+05:302010-07-08T10:55:10.518+05:30செர்லாக் ஹோம்ஸ் கைதையை என்னுடைய ஆங்கில ஆசிரியர் நட...செர்லாக் ஹோம்ஸ் கைதையை என்னுடைய ஆங்கில ஆசிரியர் நடத்தியது போன்று அனுபவத்தை நேரடி வர்ண்னையாக விவரித்த விதம் அற்புதமாக இருக்கிறது.

பொதுவாக ஒரு வெற்றி மட்டுமே பிரதானமாக கவனிக்கப்படும் நிலையில் அதற்குப்பின் உயிரைப் பணயம் வைத்தே அந்த வெற்றி ஈட்டப்பட்டிருக்கிறது என்பது அவ்வளவு எளிதில் வெளியே தெரிய வாய்ப்பு குறைவு.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சித்
தன்மெய் வருத்தக்கூலி தரும் -திருக்குறளின் வாழ்வியல் கருத்தும் நிறுவப்படுகிறது இச்சம்பவத்தின் மூலம்.SIVAhttp://sivaaa82.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34522741398546841972010-07-08T10:12:46.485+05:302010-07-08T10:12:46.485+05:30what a terrific experience !what a terrific experience !saravanahttp://www.google.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24302219561997055122010-07-08T09:59:20.369+05:302010-07-08T09:59:20.369+05:30இந்த ஹரன் பிரசன்னாவை அட்லீஸ்ட் ஆஃப்கானிஸ்தானுக்காவ...இந்த ஹரன் பிரசன்னாவை அட்லீஸ்ட் ஆஃப்கானிஸ்தானுக்காவது அனுப்பக்கூடாதா? :-)K.S.Nagarajanhttps://www.blogger.com/profile/16731058063432318239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82074862440017647482010-07-08T09:51:36.160+05:302010-07-08T09:51:36.160+05:30எழுதப்பட்ட விதம் மனதுக்கு நிறைவாக இருந்தது.எழுதப்பட்ட விதம் மனதுக்கு நிறைவாக இருந்தது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com